🏠 Lyrics Chords Bible

Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham - கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம்
பாவத்தின் சன்மானமான என் சாபத்தை
நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக

வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா
வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா
அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா

என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன்
என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2
மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன்

என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன்
மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2
தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன்

Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham Lyrics in English

Kolkathaa maettinilae sinthineer um thooya iraththam Paavaththin sanmaanamaana en saapaththai Neeraaka aettathellaam kodu paathakan enakkaaka vaa en kalvaari naayakaa un kirupai polinthidavaa Vaa karunnaiyin thirukkumaraa un anpaal annaiththidavaa Antha alaku thaevanae umathu saayalai ennilum uduththidavaa en paavaththaal thaevanae ummaith thuranthaen En meeraுthalaal veennaaka kettalainthaen – 2 Maayai athin mayakkaththinaal valithappi seeralinthaen en thurokamae veliyae solli oppukkonntaen Mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2 Theyvaththin mannippinaal nedunal vaalvu petten

PowerPoint Presentation Slides for the song Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kolgatha Mettinile Sintheneer Um Thooya Ratham PPT

கொல்கதா மேட்டினிலே சிந்தினீர் உம் தூய இரத்தம் Kolkathaa maettinilae sinthineer um thooya iraththam பாவத்தின் சன்மானமான என் சாபத்தை Paavaththin sanmaanamaana en saapaththai நீராக ஏற்றதெல்லாம் கொடு பாதகன் எனக்காக Neeraaka aettathellaam kodu paathakan enakkaaka வா என் கல்வாரி நாயகா உன் கிருபை பொழிந்திடவா vaa en kalvaari naayakaa un kirupai polinthidavaa வா கருணையின் திருக்குமரா உன் அன்பால் அணைத்திடவா Vaa karunnaiyin thirukkumaraa un anpaal annaiththidavaa அந்த அழகு தேவனே உமது சாயலை என்னிலும் உடுத்திடவா Antha alaku thaevanae umathu saayalai ennilum uduththidavaa என் பாவத்தால் தேவனே உம்மைத் துறந்தேன் en paavaththaal thaevanae ummaith thuranthaen என் மீறுதலால் வீணாக கெட்டலைந்தேன் – 2 En meeraுthalaal veennaaka kettalainthaen – 2 மாயை அதின் மயக்கத்தினால் வழிதப்பி சீரழிந்தேன் Maayai athin mayakkaththinaal valithappi seeralinthaen என் துரோகமே வெளியே சொல்லி ஒப்புக்கொண்டேன் en thurokamae veliyae solli oppukkonntaen மனந்திருந்தியே இயேசுவோடிணைத்துக்கொண்டேன் – 2 Mananthirunthiyae Yesuvotinnaiththukkonntaen – 2 தெய்வத்தின் மன்னிப்பினால் நெடுநல் வாழ்வு பெற்றேன் Theyvaththin mannippinaal nedunal vaalvu petten

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum