🏠 Lyrics Chords Bible

Kolgatha Mettinilae - கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2
முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2
என் இயேசு தொங்குகிறார்.

1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2
குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2
கல்மனம் உருகிடுமே

2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2
என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2
உம் அன்பு இணையற்றதே

3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் அணிந்தீரோ முள்முடியை -2
காயங்கள் அடைந்த கரங்களை கண்டு கர்த்தரை போற்றிடுவேன் -2

Kolgatha Mettinilae - கொல்கதா மேட்டினிலே Lyrics in English

Kolkathaa maettinilae kaayangal atainthavaraam -2 Mul muti sooti vaethanai atainthu en Yesu thongukiraar -2 En Yesu thongukiraar. 1.naesarin karangalil aannikal atiththae eettiyaal sevakan kuththinaarae -2 Kuruthiyum sinthum kaatchiyaikanndaal kalmanam urukidumae -2 Kalmanam urukidumae 2.saaronin rojaa neerallavo savuntharyam ellaam maarinathae-2 Ennaiyum meetka thannuyir thantheer um anpu innaiyattathae -2 Um anpu innaiyattathae 3.neethiyin kireedam seeyonil anniya neer annintheero mulmutiyai -2 Kaayangal ataintha karangalai kanndu karththarai pottiduvaen -2

PowerPoint Presentation Slides for the song Kolgatha Mettinilae - கொல்கதா மேட்டினிலே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kolgatha Mettinilae - கொல்கதா மேட்டினிலே PPT Kolgatha Mettinilae PPT

கொல்கதா மேட்டினிலே காயங்கள் அடைந்தவராம் -2 Kolkathaa maettinilae kaayangal atainthavaraam -2 முள் முடி சூடி வேதனை அடைந்து என் இயேசு தொங்குகிறார் -2 Mul muti sooti vaethanai atainthu en Yesu thongukiraar -2 என் இயேசு தொங்குகிறார். En Yesu thongukiraar. 1.நேசரின் கரங்களில் ஆணிகள் அடித்தே ஈட்டியால் சேவகன் குத்தினாரே -2 1.naesarin karangalil aannikal atiththae eettiyaal sevakan kuththinaarae -2 குருதியும் சிந்தும் காட்சியைகண்டால் கல்மனம் உருகிடுமே -2 Kuruthiyum sinthum kaatchiyaikanndaal kalmanam urukidumae -2 கல்மனம் உருகிடுமே Kalmanam urukidumae 2.சாரோனின் ரோஜா நீரல்லவோ சவுந்தர்யம் எல்லாம் மாறினதே-2 2.saaronin rojaa neerallavo savuntharyam ellaam maarinathae-2 என்னையும் மீட்க தன்னுயிர் தந்தீர் உம் அன்பு இணையற்றதே -2 Ennaiyum meetka thannuyir thantheer um anpu innaiyattathae -2 உம் அன்பு இணையற்றதே Um anpu innaiyattathae 3.நீதியின் கிரீடம் சீயோனில் அணிய நீர் அணிந்தீரோ முள்முடியை -2 3.neethiyin kireedam seeyonil anniya neer annintheero mulmutiyai -2 காயங்கள் அடைந்த கரங்களை கண்டு கர்த்தரை போற்றிடுவேன் -2 Kaayangal ataintha karangalai kanndu karththarai pottiduvaen -2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum