🏠 Lyrics Chords Bible

Koda Kodi Sthothiramae - கோடி கோடி ஸ்தோத்திரமே

கோடி கோடி ஸ்தோத்திரமே

Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே

கோடி கோடி ஸ்தோத்திரமே
கோடா கோடி என் இயேசுவுக்கே

1. ஆயிரம் பேரிலும் சிறந்தவரே
ஆத்தும நேசர் என் இயேசுவே
அல்லும் பகலும் பாடுவேனே
ஆயுள் முழுவதும் உம் நாமமே

2. தாழ்வில் இருந்து தூக்கினீரே
தாவீதைப்போல பாடிடுவேன்
தாங்கி என்னை நடத்தினீரே
தற்பரனே துதி பாடிடுவேன்

3. மண்ணான எந்தனை தேடி வந்தீர்
மன்னவா உம் செயல் அதிசயமே
மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே
மாறாத வாக்குகள் தந்ததினால்

4. பகலில் பறக்கும் அம்புகட்கும்
பாழும் கொள்ளை நோய்களுக்கும்
பறந்து காக்கும் பட்சி நீரே
பாடிடுவேன் துதி அல்லேலூயா

Koda Kodi Sthothiramae - கோடி கோடி ஸ்தோத்திரமே Lyrics in English

Koda Kodi sthothiramae – koti koti sthoththiramae Koti koti sthoththiramae Kodaa koti en Yesuvukkae 1. Aayiram paerilum siranthavarae Aaththuma naesar en Yesuvae Allum pakalum paaduvaenae Aayul muluvathum um naamamae 2. Thaalvil irunthu thookkineerae Thaaveethaippola paadiduvaen Thaangi ennai nadaththineerae Tharparanae thuthi paadiduvaen 3. Mannnnaana enthanai thaeti vantheer Mannavaa um seyal athisayamae Makimaiyil ummodu vaalnthidavae Maaraatha vaakkukal thanthathinaal 4. Pakalil parakkum ampukatkum Paalum kollai Nnoykalukkum Paranthu kaakkum patchi neerae Paadiduvaen thuthi Alleluya

PowerPoint Presentation Slides for the song Koda Kodi Sthothiramae - கோடி கோடி ஸ்தோத்திரமே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Koda Kodi Sthothiramae - கோடி கோடி ஸ்தோத்திரமே PPT Koda Kodi Sthothiramae PPT

Koda Kodi sthothiramae – கோடி கோடி ஸ்தோத்திரமே Koda Kodi sthothiramae – koti koti sthoththiramae கோடி கோடி ஸ்தோத்திரமே Koti koti sthoththiramae கோடா கோடி என் இயேசுவுக்கே Kodaa koti en Yesuvukkae 1. ஆயிரம் பேரிலும் சிறந்தவரே 1. Aayiram paerilum siranthavarae ஆத்தும நேசர் என் இயேசுவே Aaththuma naesar en Yesuvae அல்லும் பகலும் பாடுவேனே Allum pakalum paaduvaenae ஆயுள் முழுவதும் உம் நாமமே Aayul muluvathum um naamamae 2. தாழ்வில் இருந்து தூக்கினீரே 2. Thaalvil irunthu thookkineerae தாவீதைப்போல பாடிடுவேன் Thaaveethaippola paadiduvaen தாங்கி என்னை நடத்தினீரே Thaangi ennai nadaththineerae தற்பரனே துதி பாடிடுவேன் Tharparanae thuthi paadiduvaen 3. மண்ணான எந்தனை தேடி வந்தீர் 3. Mannnnaana enthanai thaeti vantheer மன்னவா உம் செயல் அதிசயமே Mannavaa um seyal athisayamae மகிமையில் உம்மோடு வாழ்ந்திடவே Makimaiyil ummodu vaalnthidavae மாறாத வாக்குகள் தந்ததினால் Maaraatha vaakkukal thanthathinaal 4. பகலில் பறக்கும் அம்புகட்கும் 4. Pakalil parakkum ampukatkum பாழும் கொள்ளை நோய்களுக்கும் Paalum kollai Nnoykalukkum பறந்து காக்கும் பட்சி நீரே Paranthu kaakkum patchi neerae பாடிடுவேன் துதி அல்லேலூயா Paadiduvaen thuthi Alleluya

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum