🏠 Lyrics Chords Bible

Koda Kodi Sthothiram - கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்
இராஜாதி ராஜன் தேவாதி தேவன்
இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை

1. பரிசுத்தவான்கள் சபை நடுவே
தரிசிக்கும் தேவ சமூகத்திலே
அல்லேலுயா அல்லேலுயா
ஆவியில் பாடி மகிழுவோம்
ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம்

2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம்
திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம்
அல்லேலுயா அல்லேலுயா
கண்டேன் சகாயம் இரக்கமே
கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே

3. குருவி பறவை வானம்பாடியே
கவலையின்றிப் பறந்து பாடுதே
அல்லேலுயா அல்லேலுயா
அற்புதமான சிருஷ்டிகரே
அந்த விசுவாசம் கற்றறிந்தோம்

4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர்
காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர்
அல்லேலுயா அல்லேலுயா
ஆடை ஆகாரம் தேவை எல்லாம்
அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர்

5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர்
கருத்துடன் பாடி நன்றி கூறுவோம்
அல்லேலுயா அல்லேலுயா
தேவ குமாரன் வந்திடும் நாள்
துய முகம் கண்டு கெம்பீரிப்போம்

Koda Kodi Sthothiram Lyrics in English

Kodaakoti Sthoththiram aeraெduppom Iraajaathi raajan thaevaathi Dhevan Yesu Kristhuvukkae makimai 1. Parisuththavaankal Sabai naduvae Tharisikkum thaeva samookaththilae Allaeluyaa allaeluyaa Aaviyil paati makiluvom Aanndavar Yesuvaik konndaaduvom 2. Kirupaasanaththanntai nerunguvom Thiruraththam karaththil aenthi nirpom Allaeluyaa allaeluyaa Kanntaen sakaayam irakkamae Karththar kirupai entum ullathae 3. Kuruvi paravai vaanampaatiyae Kavalaiyintip paranthu paaduthae Allaeluyaa allaeluyaa Arputhamaana sirushtikarae Antha visuvaasam kattarinthom 4. Kavalaippadaatheerkal enturaiththeer Kaattup pushpaththai uduththuviththeer Allaeluyaa allaeluyaa Aatai aakaaram thaevai ellaam Antantu thanthemmai aathariththeer 5. Kanakkillaa nanmaikal Karththar seytheer Karuththudan paati nanti kooraுvom Allaeluyaa allaeluyaa Thaeva kumaaran vanthidum naal Thuya mukam kanndu kempeerippom

PowerPoint Presentation Slides for the song Koda Kodi Sthothiram

by clicking the fullscreen button in the Top left. Or you can download Koda Kodi Sthothiram PPT

கோடாகோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் Kodaakoti Sthoththiram aeraெduppom இராஜாதி ராஜன் தேவாதி தேவன் Iraajaathi raajan thaevaathi Dhevan இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை Yesu Kristhuvukkae makimai 1. பரிசுத்தவான்கள் சபை நடுவே 1. Parisuththavaankal Sabai naduvae தரிசிக்கும் தேவ சமூகத்திலே Tharisikkum thaeva samookaththilae அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa ஆவியில் பாடி மகிழுவோம் Aaviyil paati makiluvom ஆண்டவர் இயேசுவைக் கொண்டாடுவோம் Aanndavar Yesuvaik konndaaduvom 2. கிருபாசனத்தண்டை நெருங்குவோம் 2. Kirupaasanaththanntai nerunguvom திருரத்தம் கரத்தில் ஏந்தி நிற்போம் Thiruraththam karaththil aenthi nirpom அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa கண்டேன் சகாயம் இரக்கமே Kanntaen sakaayam irakkamae கர்த்தர் கிருபை என்றும் உள்ளதே Karththar kirupai entum ullathae 3. குருவி பறவை வானம்பாடியே 3. Kuruvi paravai vaanampaatiyae கவலையின்றிப் பறந்து பாடுதே Kavalaiyintip paranthu paaduthae அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa அற்புதமான சிருஷ்டிகரே Arputhamaana sirushtikarae அந்த விசுவாசம் கற்றறிந்தோம் Antha visuvaasam kattarinthom 4. கவலைப்படாதீர்கள் என்றுரைத்தீர் 4. Kavalaippadaatheerkal enturaiththeer காட்டுப் புஷ்பத்தை உடுத்துவித்தீர் Kaattup pushpaththai uduththuviththeer அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa ஆடை ஆகாரம் தேவை எல்லாம் Aatai aakaaram thaevai ellaam அன்றன்று தந்தெம்மை ஆதரித்தீர் Antantu thanthemmai aathariththeer 5. கணக்கில்லா நன்மைகள் கர்த்தர் செய்தீர் 5. Kanakkillaa nanmaikal Karththar seytheer கருத்துடன் பாடி நன்றி கூறுவோம் Karuththudan paati nanti kooraுvom அல்லேலுயா அல்லேலுயா Allaeluyaa allaeluyaa தேவ குமாரன் வந்திடும் நாள் Thaeva kumaaran vanthidum naal துய முகம் கண்டு கெம்பீரிப்போம் Thuya mukam kanndu kempeerippom

Koda Kodi Sthothiram Song Meaning

Let's get millions of praises
Rajati Rajan Devadi Devan
Glory be to Jesus Christ

1. Among the congregation of saints
In the community of God who visits
Hallelujah Hallelujah
Let us sing and rejoice in the Spirit
Let us celebrate the Lord Jesus

2. Let's approach the cross
Let's stand with Thiruratham in our hands
Hallelujah Hallelujah
I saw time and mercy
The Lord is ever gracious

3. The sparrow bird sings in the sky
Fly and sing without worry
Hallelujah Hallelujah
Wonderful Creator
We learned that faith

4. Don't worry
You clothed the wild flower
Hallelujah Hallelujah
Clothing is all you need
On that day you supported Thantem

5. The Lord has done innumerable benefits
Let's sing and say thanks
Hallelujah Hallelujah
The day of the coming of the Son of God
Let's complain about it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum