🏠 Lyrics Chords Bible

Kkalaithorum Kartharin Paatham - காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம்

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

1. மானானது நீரோடையை
வாஞ்சிப்பது போலவே
என் தேவன்மேல் என் ஆத்துமா
தாகமாய் இருக்கின்றதே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

2. வியாதியோ வறுமையோ
துன்பமோ துக்கமோ
அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன்
என் இயேசுவின் நாமத்தினால்

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

3. அழைத்தவர் நடத்துவார்
அச்சமே இல்லையே
எல்லா தடைகளை நீக்கிடும்
அவர்  சமூகம் முன் செல்லுமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

காலைதோறும் கர்த்தரின் பாதம்
நாடி ஓடிடுவேன்
கல்வாரி நேசர் எனக்கு உண்டு
கலக்கம் இல்லை என் மனமே

மனமே ஏன் கலங்குகிறாய்?
மனமே ஏன் தியங்குகிறாய்?
ஜீவனுள்ள தேவன்மீது
நம்பிக்கை வை – 2

Kkalaithorum Kartharin Paatham Lyrics in English

Kaalaithoraுm karththarin paatham Naati odiduvaen Kalvaari naesar enakku unndu Kalakkam illai en manamae Manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu Nampikkai vai – 2 1. Maanaanathu neerotaiyai Vaanjippathu polavae En Dhevanmael en aaththumaa Thaakamaay irukkintathae Manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu Nampikkai vai – 2 2. Viyaathiyo varaுmaiyo Thunpamo thukkamo Avai anaiththaiyum naan maerkolvaen En Yesuvin naamaththinaal Manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu Nampikkai vai – 2 3. Alaiththavar nadaththuvaar Achchamae illaiyae Ellaa thataikalai neekkidum Avar  samookam mun sellumae Manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu Nampikkai vai – 2 Kaalaithoraுm karththarin paatham Naati odiduvaen Kalvaari naesar enakku unndu Kalakkam illai en manamae Manamae aen kalangukiraay? Manamae aen thiyangukiraay? Jeevanulla Dhevanmeethu Nampikkai vai – 2

PowerPoint Presentation Slides for the song Kkalaithorum Kartharin Paatham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kkalaithorum Kartharin Paatham PPT

காலைதோறும் கர்த்தரின் பாதம் Kaalaithoraுm karththarin paatham நாடி ஓடிடுவேன் Naati odiduvaen கல்வாரி நேசர் எனக்கு உண்டு Kalvaari naesar enakku unndu கலக்கம் இல்லை என் மனமே Kalakkam illai en manamae மனமே ஏன் கலங்குகிறாய்? Manamae aen kalangukiraay? மனமே ஏன் தியங்குகிறாய்? Manamae aen thiyangukiraay? ஜீவனுள்ள தேவன்மீது Jeevanulla Dhevanmeethu நம்பிக்கை வை – 2 Nampikkai vai – 2 1. மானானது நீரோடையை 1. Maanaanathu neerotaiyai வாஞ்சிப்பது போலவே Vaanjippathu polavae என் தேவன்மேல் என் ஆத்துமா En Dhevanmael en aaththumaa தாகமாய் இருக்கின்றதே Thaakamaay irukkintathae மனமே ஏன் கலங்குகிறாய்? Manamae aen kalangukiraay? மனமே ஏன் தியங்குகிறாய்? Manamae aen thiyangukiraay? ஜீவனுள்ள தேவன்மீது Jeevanulla Dhevanmeethu நம்பிக்கை வை – 2 Nampikkai vai – 2 2. வியாதியோ வறுமையோ 2. Viyaathiyo varaுmaiyo துன்பமோ துக்கமோ Thunpamo thukkamo அவை அனைத்தையும் நான் மேற்கொள்வேன் Avai anaiththaiyum naan maerkolvaen என் இயேசுவின் நாமத்தினால் En Yesuvin naamaththinaal மனமே ஏன் கலங்குகிறாய்? Manamae aen kalangukiraay? மனமே ஏன் தியங்குகிறாய்? Manamae aen thiyangukiraay? ஜீவனுள்ள தேவன்மீது Jeevanulla Dhevanmeethu நம்பிக்கை வை – 2 Nampikkai vai – 2 3. அழைத்தவர் நடத்துவார் 3. Alaiththavar nadaththuvaar அச்சமே இல்லையே Achchamae illaiyae எல்லா தடைகளை நீக்கிடும் Ellaa thataikalai neekkidum அவர்  சமூகம் முன் செல்லுமே Avar  samookam mun sellumae மனமே ஏன் கலங்குகிறாய்? Manamae aen kalangukiraay? மனமே ஏன் தியங்குகிறாய்? Manamae aen thiyangukiraay? ஜீவனுள்ள தேவன்மீது Jeevanulla Dhevanmeethu நம்பிக்கை வை – 2 Nampikkai vai – 2 காலைதோறும் கர்த்தரின் பாதம் Kaalaithoraுm karththarin paatham நாடி ஓடிடுவேன் Naati odiduvaen கல்வாரி நேசர் எனக்கு உண்டு Kalvaari naesar enakku unndu கலக்கம் இல்லை என் மனமே Kalakkam illai en manamae மனமே ஏன் கலங்குகிறாய்? Manamae aen kalangukiraay? மனமே ஏன் தியங்குகிறாய்? Manamae aen thiyangukiraay? ஜீவனுள்ள தேவன்மீது Jeevanulla Dhevanmeethu நம்பிக்கை வை – 2 Nampikkai vai – 2

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum