🏠 Lyrics Chords Bible

Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர்

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம்
இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து
நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)

1.எழும்பிடு எழும்பிடு சேனையாய்
புறப்படு பரிசுத்த ஜாதியாய்
முறித்திடு தேசத்தின் சாபத்தை
ஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை
நிறப்பிடு தேவ பெலத்தாலே
துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)-கிறிஸ்துவின்

3.போரிடு நல்ல சேவாகனாய்
தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும்
விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (2)

யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம்
கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின்

Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர் Lyrics in English

Kristhuvin yuththa veerar naangal uyarththuvom Yesuvin naamaththai ontinnainthu Naam seyalpaduvom kattuvom thaeva raajjiyaththai (2) Yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) 1.elumpidu elumpidu senaiyaay Purappadu Parisuththa jaathiyaay Muriththidu thaesaththin saapaththai Jeyiththidu Yesuvin naamaththil (2) Yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin 2.pettidu akkini apishaekaththai Nirappidu thaeva pelaththaalae Thuraththidu ethiriyin senaiyai ventidu thooya aaviyinaal (2) Yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2)-Kristhuvin 3.poridu nalla sevaakanaay Thodarnthidu ottaththai jeyaththudan kaaththidu entum Visuvaasaththai soodidu neethiyin kireedaththai (2) Yuththam seyvom naangal yuththam seyvom Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin

PowerPoint Presentation Slides for the song Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirusthuvin Yutha Veerar Nangal - கிறிஸ்துவின் யுத்த வீரர் PPT Kirusthuvin Yutha Veerar Nangal PPT

கிறிஸ்துவின் யுத்த வீரர் நாங்கள் உயர்த்துவோம் Kristhuvin yuththa veerar naangal uyarththuvom இயேசுவின் நாமத்தை ஒன்றிணைந்து Yesuvin naamaththai ontinnainthu நாம் செயல்படுவோம் கட்டுவோம் தேவ ராஜ்ஜியத்தை (2) Naam seyalpaduvom kattuvom thaeva raajjiyaththai (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் Yuththam seyvom naangal yuththam seyvom கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) Kristhuvukkaay ententum yuththam seyvom (2) 1.எழும்பிடு எழும்பிடு சேனையாய் 1.elumpidu elumpidu senaiyaay புறப்படு பரிசுத்த ஜாதியாய் Purappadu Parisuththa jaathiyaay முறித்திடு தேசத்தின் சாபத்தை Muriththidu thaesaththin saapaththai ஜெயித்திடு இயேசுவின் நாமத்தில் (2) Jeyiththidu Yesuvin naamaththil (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் Yuththam seyvom naangal yuththam seyvom கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின் Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin 2.பெற்றிடு அக்கினி அபிஷேகத்தை 2.pettidu akkini apishaekaththai நிறப்பிடு தேவ பெலத்தாலே Nirappidu thaeva pelaththaalae துரத்திடு எதிரியின் சேனையை வென்றிடு தூய ஆவியினால் (2) Thuraththidu ethiriyin senaiyai ventidu thooya aaviyinaal (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் Yuththam seyvom naangal yuththam seyvom கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2)-கிறிஸ்துவின் Kristhuvukkaay ententum yuththam seyvom (2)-Kristhuvin 3.போரிடு நல்ல சேவாகனாய் 3.poridu nalla sevaakanaay தொடர்ந்திடு ஓட்டத்தை ஜெயத்துடன் காத்திடு என்றும் Thodarnthidu ottaththai jeyaththudan kaaththidu entum விசுவாசத்தை சூடிடு நீதியின் கிரீடத்தை (2) Visuvaasaththai soodidu neethiyin kireedaththai (2) யுத்தம் செய்வோம் நாங்கள் யுத்தம் செய்வோம் Yuththam seyvom naangal yuththam seyvom கிறிஸ்துவுக்காய் என்றென்றும் யுத்தம் செய்வோம் (2) -கிறிஸ்துவின் Kristhuvukkaay ententum yuththam seyvom (2) -Kristhuvin

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum