🏠 Lyrics Chords Bible

Kirupaiyaal Nilai Nirkintom - கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால் நிலை நிற்கின்றோம்

கிருபையால், நிலை நிற்கின்றோம்
உம் கிருபையால், நிலை நிற்கின்றோம்
கிருபை – (7) — கிருபையால்

1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை
பெரியவனாக்கியதும், உங்க கிருபை
கிருபை – (7) — கிருபையால்

2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை
நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை
கிருபை – (7) — கிருபையால்

3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை
காயங்களை கட்டியதும், உங்க கிருபை
கிருபை – (7) — கிருபையால்

4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை
வரங்களை கொடுத்தது, உங்க கிருபை
கிருபை – (7) — கிருபையால்

5. கிருபையை, கொண்டாடுகிறோம்
தேவ கிருபையை, கொண்டாடுகிறோம்
கிருபை – (7) — கிருபையால்

Kirupaiyaal Nilai Nirkintom Lyrics in English

Kirupaiyaal, nilai nirkintom Um kirupaiyaal, nilai nirkintom Kirupai – (7) — kirupaiyaal 1. Peyar solli alaiththathu, unga kirupai Periyavanaakkiyathum, unga kirupai Kirupai – (7) — kirupaiyaal 2. Neethimaanaay maattiyathu, unga kirupai Niththiyaththil serppathu, unga kirupai Kirupai – (7) — kirupaiyaal 3. Kattukalai neekkinathu, unga kirupai Kaayangalai kattiyathum, unga kirupai Kirupai – (7) — kirupaiyaal 4. Vallamaiyai aliththathu, unga kirupai Varangalai koduththathu, unga kirupai Kirupai – (7) — kirupaiyaal 5. Kirupaiyai, konndaadukirom Thaeva kirupaiyai, konndaadukirom Kirupai – (7) — kirupaiyaal

PowerPoint Presentation Slides for the song Kirupaiyaal Nilai Nirkintom

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirupaiyaal Nilai Nirkintom PPT

கிருபையால், நிலை நிற்கின்றோம் Kirupaiyaal, nilai nirkintom உம் கிருபையால், நிலை நிற்கின்றோம் Um kirupaiyaal, nilai nirkintom கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal 1. பெயர் சொல்லி அழைத்தது, உங்க கிருபை 1. Peyar solli alaiththathu, unga kirupai பெரியவனாக்கியதும், உங்க கிருபை Periyavanaakkiyathum, unga kirupai கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal 2. நீதிமானாய் மாற்றியது, உங்க கிருபை 2. Neethimaanaay maattiyathu, unga kirupai நித்தியத்தில் சேர்ப்பது, உங்க கிருபை Niththiyaththil serppathu, unga kirupai கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal 3. கட்டுகளை நீக்கினது, உங்க கிருபை 3. Kattukalai neekkinathu, unga kirupai காயங்களை கட்டியதும், உங்க கிருபை Kaayangalai kattiyathum, unga kirupai கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal 4. வல்லமையை அளித்தது, உங்க கிருபை 4. Vallamaiyai aliththathu, unga kirupai வரங்களை கொடுத்தது, உங்க கிருபை Varangalai koduththathu, unga kirupai கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal 5. கிருபையை, கொண்டாடுகிறோம் 5. Kirupaiyai, konndaadukirom தேவ கிருபையை, கொண்டாடுகிறோம் Thaeva kirupaiyai, konndaadukirom கிருபை – (7) — கிருபையால் Kirupai – (7) — kirupaiyaal

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum