🏠 Lyrics Chords Bible

Kirupai Thaarum Thaevanae - கிருபை தாரும் தேவனே

கிருபை தாரும் தேவனே

கிருபை தாரும் தேவனே
தேவ கிருபை தாரும் தேவனே
 
1. பெலவீனத்தில் பெலன் என்றீர்
   என் கிருபை போதும் என்றீர்
   பரிசுத்த அபிஷேகம் தந்தீர்
   பந்தயத்தில் வெற்றி தந்தீர்       (கிருபை)
 
2. இரட்சண்ய நாட்களை தந்தீர்
   எல்லாமே இலவசம் என்றீர்
   நெருக்கத்தில் விடுதலை தந்தீர்
   நீதிமான் விழுவதில்லை என்றீர்    (கிருபை)
 
3. கிருபையும் அமைதியும் தந்தீர்
   கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர்
   ஆத்தும பாரங்களை தந்தீர்
   அறுவடைக்கு புறப்படு என்றீர்     (கிருபை)
 
4. ஈசாயின் அடிமரம் என்றீர்
   எழுப்புதல் உன்னாலே என்றீர்
   ஊழிய கிருபையை தந்தீர்
   உலகத்தை கலக்கிடு என்றீர்      (கிருபை)

Kirupai Thaarum Thaevanae Lyrics in English

Kirupai thaarum thaevanae Thaeva kirupai thaarum thaevanae 1. Pelaveenaththil pelan enteer En kirupai pothum enteer Parisuththa apishaekam thantheer Panthayaththil vetti thantheer       (kirupai) 2. Iratchannya naatkalai thantheer Ellaamae ilavasam enteer Nerukkaththil viduthalai thantheer Neethimaan viluvathillai enteer    (kirupai) 3. Kirupaiyum amaithiyum thantheer Kristhuvukkul pilaiththiru enteer Aaththuma paarangalai thantheer Araுvataikku purappadu enteer     (kirupai) 4. Eesaayin atimaram enteer Elupputhal unnaalae enteer Ooliya kirupaiyai thantheer Ulakaththai kalakkidu enteer      (kirupai)

PowerPoint Presentation Slides for the song Kirupai Thaarum Thaevanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirupai Thaarum Thaevanae PPT

கிருபை தாரும் தேவனே Kirupai thaarum thaevanae தேவ கிருபை தாரும் தேவனே Thaeva kirupai thaarum thaevanae 1. பெலவீனத்தில் பெலன் என்றீர் 1. Pelaveenaththil pelan enteer என் கிருபை போதும் என்றீர் En kirupai pothum enteer பரிசுத்த அபிஷேகம் தந்தீர் Parisuththa apishaekam thantheer பந்தயத்தில் வெற்றி தந்தீர்       (கிருபை) Panthayaththil vetti thantheer       (kirupai) 2. இரட்சண்ய நாட்களை தந்தீர் 2. Iratchannya naatkalai thantheer எல்லாமே இலவசம் என்றீர் Ellaamae ilavasam enteer நெருக்கத்தில் விடுதலை தந்தீர் Nerukkaththil viduthalai thantheer நீதிமான் விழுவதில்லை என்றீர்    (கிருபை) Neethimaan viluvathillai enteer    (kirupai) 3. கிருபையும் அமைதியும் தந்தீர் 3. Kirupaiyum amaithiyum thantheer கிறிஸ்துவுக்குள் பிழைத்திரு என்றீர் Kristhuvukkul pilaiththiru enteer ஆத்தும பாரங்களை தந்தீர் Aaththuma paarangalai thantheer அறுவடைக்கு புறப்படு என்றீர்     (கிருபை) Araுvataikku purappadu enteer     (kirupai) 4. ஈசாயின் அடிமரம் என்றீர் 4. Eesaayin atimaram enteer எழுப்புதல் உன்னாலே என்றீர் Elupputhal unnaalae enteer ஊழிய கிருபையை தந்தீர் Ooliya kirupaiyai thantheer உலகத்தை கலக்கிடு என்றீர்      (கிருபை) Ulakaththai kalakkidu enteer      (kirupai)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum