🏠 Lyrics Chords Bible

Kirubaiyile Ennai Meetavare - கிருபையிலே என்னை மீட்டவரே

கிருபையிலே என்னை மீட்டவரே

கிருபையிலே என்னை மீட்டவரே
மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன்
தயவால் என்னை தாங்கினீரே
மனதாற உமக்கு நன்றி சொல்வேன்

நன்றி, நன்றி, நன்றி இயேசுவே
நன்றி, நன்றி, நன்றி ராஜனே (2)

1. வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும்
தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே
பரிகாரியே எந்தன் இயேசுவே
வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே

2. தனிமையின் பாதையில் தவித்திட நேரத்தில்
துணையாய் வந்து தேற்றினீரே
துணையாளரே எந்தன் இயேசுவே
ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே

3. இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்)
வார்த்தையால் என்னை தேற்றினீரே
ஒளியானீரே எந்தன் வாழ்விலே
(இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே

Kirubaiyile Ennai Meetavare Lyrics in English

Kirupaiyilae ennai meettavarae Maravaamal umakku nanti solvaen Thayavaal ennai thaangineerae Manathaara umakku nanti solvaen Nanti, nanti, nanti Yesuvae Nanti, nanti, nanti raajanae (2) 1. Vaathaikal ennai maerkonnda pothilum Thalumpukalaal ennai sukamaakkineerae Parikaariyae enthan Yesuvae Viyaathikal ontum enakkillaiyae 2. Thanimaiyin paathaiyil thaviththida naeraththil Thunnaiyaay vanthu thaettineerae Thunnaiyaalarae enthan Yesuvae Oruvarum ethirththu nirpathillaiyae 3. Irulin paathaiyil kalangina vaelaiyil (naeraththil) Vaarththaiyaal ennai thaettineerae Oliyaaneerae enthan vaalvilae (ini) irulilae entum (naan) nadappathillaiyae

PowerPoint Presentation Slides for the song Kirubaiyile Ennai Meetavare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirubaiyile Ennai Meetavare PPT

கிருபையிலே என்னை மீட்டவரே Kirupaiyilae ennai meettavarae மறவாமல் உமக்கு நன்றி சொல்வேன் Maravaamal umakku nanti solvaen தயவால் என்னை தாங்கினீரே Thayavaal ennai thaangineerae மனதாற உமக்கு நன்றி சொல்வேன் Manathaara umakku nanti solvaen நன்றி, நன்றி, நன்றி இயேசுவே Nanti, nanti, nanti Yesuvae நன்றி, நன்றி, நன்றி ராஜனே (2) Nanti, nanti, nanti raajanae (2) 1. வாதைகள் என்னை மேற்கொண்ட போதிலும் 1. Vaathaikal ennai maerkonnda pothilum தளும்புகளால் என்னை சுகமாக்கினீரே Thalumpukalaal ennai sukamaakkineerae பரிகாரியே எந்தன் இயேசுவே Parikaariyae enthan Yesuvae வியாதிகள் ஒன்றும் எனக்கில்லையே Viyaathikal ontum enakkillaiyae 2. தனிமையின் பாதையில் தவித்திட நேரத்தில் 2. Thanimaiyin paathaiyil thaviththida naeraththil துணையாய் வந்து தேற்றினீரே Thunnaiyaay vanthu thaettineerae துணையாளரே எந்தன் இயேசுவே Thunnaiyaalarae enthan Yesuvae ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லையே Oruvarum ethirththu nirpathillaiyae 3. இருளின் பாதையில் கலங்கின வேளையில் (நேரத்தில்) 3. Irulin paathaiyil kalangina vaelaiyil (naeraththil) வார்த்தையால் என்னை தேற்றினீரே Vaarththaiyaal ennai thaettineerae ஒளியானீரே எந்தன் வாழ்விலே Oliyaaneerae enthan vaalvilae (இனி) இருளிலே என்றும் (நான்) நடப்பதில்லையே (ini) irulilae entum (naan) nadappathillaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum