🏠 Lyrics Chords Bible

Kirubaiye Unnai Innal Varaiyum Kathathu - கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது
என் கிருபையே

1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது
பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன்
பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான்
எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த — கிருபையே

2. சோதனையாலே சோர்ந்திடும்போது
சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன்
ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன்
ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் — கிருபையே

3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே

ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன்
ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான்
என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் — கிருபையே

4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன்
செப்பமாக உன் கரம் பிடித்தேன்
ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே
சேவை செய்யவும் கிருபை தந்தேனே — கிருபையே

5. என்றென்றுமாக என் கிருபை காட்ட
கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து
என் அரும் மகனே காப்பேனே உன்னை நான்
உன் தந்தை நான் உன்னை விடேனே — கிருபையே

Kirubaiye Unnai Innal Varaiyum Kathathu Lyrics in English

Kirupaiyae unnai innaal varaiyum kaaththathu En kirupaiyae 1. Paathaiyil kashdam anukidum pothu Pangam varaathu naan unnaith thaanginaen Pelan eenthaen karaththaal thookkinaen unnai naan Enthan anpinaal unnai niraுththa — kirupaiyae 2. Sothanaiyaalae sornthidumpothu Sonthamena naan unnaich santhiththaen Jothiyai un munnil joliththidach seythittaேn Jeyageethangal paadavaiththittaேn — kirupaiyae 3. Aekanaay neeyum sanjalaththaalae aengumpothu un anntai vanthittaேn Aetta nalthunnaiyai eenthittaேn allo naan Entum unnai en sonthamaakkinaen — kirupaiyae 4. Jeyamaana paathai sentidach seythaen Seppamaaka un karam pitiththaen Jeya jeyageethangal thoniththidach seythaenae Sevai seyyavum kirupai thanthaenae — kirupaiyae 5. Ententumaaka en kirupai kaatta Konntaen unnai immannnil piriththu En arum makanae kaappaenae unnai naan Un thanthai naan unnai vitaenae — kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Kirubaiye Unnai Innal Varaiyum Kathathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirubaiye Unnai Innal Varaiyum Kathathu PPT

கிருபையே உன்னை இந்நாள் வரையும் காத்தது Kirupaiyae unnai innaal varaiyum kaaththathu என் கிருபையே En kirupaiyae 1. பாதையில் கஷ்டம் அணுகிடும் போது 1. Paathaiyil kashdam anukidum pothu பங்கம் வராது நான் உன்னைத் தாங்கினேன் Pangam varaathu naan unnaith thaanginaen பெலன் ஈந்தேன் கரத்தால் தூக்கினேன் உன்னை நான் Pelan eenthaen karaththaal thookkinaen unnai naan எந்தன் அன்பினால் உன்னை நிறுத்த — கிருபையே Enthan anpinaal unnai niraுththa — kirupaiyae 2. சோதனையாலே சோர்ந்திடும்போது 2. Sothanaiyaalae sornthidumpothu சொந்தமென நான் உன்னைச் சந்தித்தேன் Sonthamena naan unnaich santhiththaen ஜோதியை உன் முன்னில் ஜொலித்திடச் செய்திட்டேன் Jothiyai un munnil joliththidach seythittaேn ஜெயகீதங்கள் பாடவைத்திட்டேன் — கிருபையே Jeyageethangal paadavaiththittaேn — kirupaiyae 3. ஏகனாய் நீயும் சஞ்சலத்தாலே 3. Aekanaay neeyum sanjalaththaalae ஏங்கும்போது உன் அண்டை வந்திட்டேன் aengumpothu un anntai vanthittaேn ஏற்ற நல்துணையை ஈந்திட்டேன் அல்லோ நான் Aetta nalthunnaiyai eenthittaேn allo naan என்றும் உன்னை என் சொந்தமாக்கினேன் — கிருபையே Entum unnai en sonthamaakkinaen — kirupaiyae 4. ஜெயமான பாதை சென்றிடச் செய்தேன் 4. Jeyamaana paathai sentidach seythaen செப்பமாக உன் கரம் பிடித்தேன் Seppamaaka un karam pitiththaen ஜெய ஜெயகீதங்கள் தொனித்திடச் செய்தேனே Jeya jeyageethangal thoniththidach seythaenae சேவை செய்யவும் கிருபை தந்தேனே — கிருபையே Sevai seyyavum kirupai thanthaenae — kirupaiyae 5. என்றென்றுமாக என் கிருபை காட்ட 5. Ententumaaka en kirupai kaatta கொண்டேன் உன்னை இம்மண்னில் பிரித்து Konntaen unnai immannnil piriththu என் அரும் மகனே காப்பேனே உன்னை நான் En arum makanae kaappaenae unnai naan உன் தந்தை நான் உன்னை விடேனே — கிருபையே Un thanthai naan unnai vitaenae — kirupaiyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum