🏠 Lyrics Chords Bible

Kirubai Kirubai Nam Devanin - கிருபை கிருபை

கிருபை கிருபை

கிருபை... கிருபை...
நம் தேவனின் மாறாத கிருபை
கிருபை... கிருபை...
நம் இயேசுவின் மாறாத கிருபை...

அனுதினமும் நம்மை நடத்திடும்
அற்புத தேவனின் கிருபை

பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம்
சாபத்தை போக்கிடும் கிருபை

நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை
நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை

பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை
பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை

எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை
தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை

நம்மை விட்டு விலகாத கிருபை
நமக்காய் பரிந்து பேசும் கிருபை

Kirubai kirubai nam devanin Lyrics in English

Kirupai... Kirupai... Nam thaevanin maaraatha kirupai Kirupai... Kirupai... Nam Yesuvin maaraatha kirupai... Anuthinamum nammai nadaththidum Arputha thaevanin kirupai Paavaththai mannikkum kirupai – nam Saapaththai pokkidum kirupai Namakkaay jeevan thantha kirupai – nammai Naalthoraுm paathukaakkum kirupai Parichchuththamaakkidum kirupai – nammai Paralokam serththidum kirupai – kirupai Eththanai ilappukal vanthaalum – nammai Thaangi nadaththidum kirupai – kirupai Nammai vittu vilakaatha kirupai Namakkaay parinthu paesum kirupai

PowerPoint Presentation Slides for the song Kirubai kirubai nam devanin

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirubai kirubai nam devanin PPT Kirubai Kirubai Nam Devanin PPT

கிருபை... கிருபை... Kirupai... Kirupai... நம் தேவனின் மாறாத கிருபை Nam thaevanin maaraatha kirupai கிருபை... கிருபை... Kirupai... Kirupai... நம் இயேசுவின் மாறாத கிருபை... Nam Yesuvin maaraatha kirupai... அனுதினமும் நம்மை நடத்திடும் Anuthinamum nammai nadaththidum அற்புத தேவனின் கிருபை Arputha thaevanin kirupai பாவத்தை மன்னிக்கும் கிருபை – நம் Paavaththai mannikkum kirupai – nam சாபத்தை போக்கிடும் கிருபை Saapaththai pokkidum kirupai நமக்காய் ஜீவன் தந்த கிருபை – நம்மை Namakkaay jeevan thantha kirupai – nammai நாள்தோறும் பாதுகாக்கும் கிருபை Naalthoraுm paathukaakkum kirupai பரிச்சுத்தமாக்கிடும் கிருபை – நம்மை Parichchuththamaakkidum kirupai – nammai பரலோகம் சேர்த்திடும் கிருபை – கிருபை Paralokam serththidum kirupai – kirupai எத்தனை இழப்புகள் வந்தாலும் – நம்மை Eththanai ilappukal vanthaalum – nammai தாங்கி நடத்திடும் கிருபை – கிருபை Thaangi nadaththidum kirupai – kirupai நம்மை விட்டு விலகாத கிருபை Nammai vittu vilakaatha kirupai நமக்காய் பரிந்து பேசும் கிருபை Namakkaay parinthu paesum kirupai

Kirubai kirubai nam devanin Song Meaning

Grace… Grace…
The unfailing grace of our God
Grace… Grace…
The unfailing grace of our Jesus…

It will guide us every day
God's grace is wonderful

Forgiveness of sin – Nam
Grace that removes the curse

The grace that gave us life – us
Daily saving grace

Sanctifying grace – us
Heaven adds grace – grace

No matter how many losses come – us
Sustaining Grace – Grace

A grace that never leaves us
The grace to intercede for us

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum