🏠 Lyrics Chords Bible

Kirubai Emmai Soozhnthukozhum - கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும்
தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம்
களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை

யோர்தானைக் கடந்து வந்தோம்
எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம்
சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார்
சோர்வின்றிக் காத்துக் கொண்டார்

தேசமே பயப்படாதே எங்கள்
தேவன் கிரியை செய்கிறார்
தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார்
தாசகர்கள் வேண்டிடுவோம்

கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங்
காரியும் செய்திடுவார்
கால் வைக்கும் தேசம் ஏசு தருவார்
காத்திருந்தே அடைவோம்

ஆண்டுகள் நன்மையினால்
மூடி சூண்டு வளம் பெருக
தேசத்தின் மீதே கண்களை வைத்தே
பாசமாய் நோக்கிடுவார்

ஜாதி ஜனங்களையும் வந்து
மோதி அசைந்திடுவார்
காத்து தவிக்கும் உள்ளமகிழும்
கர்த்தரே வந்திடுவார்

உண்மையும் நேர்மையுமாய்
இந்த ஊழியம் செய்திடுவோம்
தூய கற்புள்ள தேவ சபையாய்
தீவிரம் சேர்ந்திடுவோம்

Kirubai emmai soozhnthukozhum Lyrics in English

Kirupai emmai soolnthu kollum Tham kirupai karththaril makilvom Kalikoornthiduvom kanndatainthom kirupai Yorthaanaik kadanthu vanthom Engal aesuvin pelam atainthom Senaiyin Karththar munnae nadanthaar Sorvintik kaaththuk konndaar Thaesamae payappadaathae engal Dhevan kiriyai seykiraar Thaesaththin nanmai shaemam arulvaar Thaasakarkal vaenndiduvom Karththar ivvaanntinilae perung Kaariyum seythiduvaar Kaal vaikkum thaesam aesu tharuvaar Kaaththirunthae ataivom Aanndukal nanmaiyinaal Mooti soonndu valam peruka Thaesaththin meethae kannkalai vaiththae Paasamaay Nnokkiduvaar Jaathi janangalaiyum vanthu Mothi asainthiduvaar Kaaththu thavikkum ullamakilum Karththarae vanthiduvaar Unnmaiyum naermaiyumaay Intha ooliyam seythiduvom Thooya karpulla thaeva Sabaiyaay Theeviram sernthiduvom

PowerPoint Presentation Slides for the song Kirubai emmai soozhnthukozhum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirubai emmai soozhnthukozhum PPT Kirubai Emmai Soozhnthukozhum PPT

கிருபை எம்மை சூழ்ந்து கொள்ளும் Kirupai emmai soolnthu kollum தம் கிருபை கர்த்தரில் மகிழ்வோம் Tham kirupai karththaril makilvom களிகூர்ந்திடுவோம் கண்டடைந்தோம் கிருபை Kalikoornthiduvom kanndatainthom kirupai யோர்தானைக் கடந்து வந்தோம் Yorthaanaik kadanthu vanthom எங்கள் ஏசுவின் பெலம் அடைந்தோம் Engal aesuvin pelam atainthom சேனையின் கர்த்தர் முன்னே நடந்தார் Senaiyin Karththar munnae nadanthaar சோர்வின்றிக் காத்துக் கொண்டார் Sorvintik kaaththuk konndaar தேசமே பயப்படாதே எங்கள் Thaesamae payappadaathae engal தேவன் கிரியை செய்கிறார் Dhevan kiriyai seykiraar தேசத்தின் நன்மை ஷேமம் அருள்வார் Thaesaththin nanmai shaemam arulvaar தாசகர்கள் வேண்டிடுவோம் Thaasakarkal vaenndiduvom கர்த்தர் இவ்வாண்டினிலே பெருங் Karththar ivvaanntinilae perung காரியும் செய்திடுவார் Kaariyum seythiduvaar கால் வைக்கும் தேசம் ஏசு தருவார் Kaal vaikkum thaesam aesu tharuvaar காத்திருந்தே அடைவோம் Kaaththirunthae ataivom ஆண்டுகள் நன்மையினால் Aanndukal nanmaiyinaal மூடி சூண்டு வளம் பெருக Mooti soonndu valam peruka தேசத்தின் மீதே கண்களை வைத்தே Thaesaththin meethae kannkalai vaiththae பாசமாய் நோக்கிடுவார் Paasamaay Nnokkiduvaar ஜாதி ஜனங்களையும் வந்து Jaathi janangalaiyum vanthu மோதி அசைந்திடுவார் Mothi asainthiduvaar காத்து தவிக்கும் உள்ளமகிழும் Kaaththu thavikkum ullamakilum கர்த்தரே வந்திடுவார் Karththarae vanthiduvaar உண்மையும் நேர்மையுமாய் Unnmaiyum naermaiyumaay இந்த ஊழியம் செய்திடுவோம் Intha ooliyam seythiduvom தூய கற்புள்ள தேவ சபையாய் Thooya karpulla thaeva Sabaiyaay தீவிரம் சேர்ந்திடுவோம் Theeviram sernthiduvom

Kirubai emmai soozhnthukozhum Song Meaning

Grace surrounds us
Let us rejoice in the Lord's grace
Rejoice, we have found grace

We crossed the Jordan
We received the strength of our Jesus
The Lord of hosts walked in front
He guarded tirelessly

Do not be afraid of our nation
God works
Shema will bestow the good of the nation
Dasakas pray

God is great in this year
He will do the work
Jesus will give us a land to set foot on
Let's wait and see

By the benefit of years
Cover and increase fertility
Keep your eyes on the nation
He will look at you with affection

Caste people also came
Moti will shake
Waiting is the heart of suffering
God will come

Truth and honesty
Let's do this ministry
As a pure assembly of God
Let's get serious

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum