🏠 Lyrics Chords Bible

Kiristhuva Jeeviyam Sowbhakiya - கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய

1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம்
கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம்
கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்
கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ

2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே
லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ
உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும்
யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ

3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார்
அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார்
ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும்
ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ

4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர்
நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ
என்னே இப்பாரங்கள் என்னே இக்கிலேசங்கள்
கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ

5. எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை
கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே
என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர்
என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே

கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய - Kiristhuva Jeeviyam Sowbhakiya Lyrics in English

1. Kiristhava jeeviyam saupaakkiya jeeviyam Kristhuvin makkatkor aanantha jeeviyam Kashdangal vanthaalum nashdangal vanthaalum Kiristhaesu naayakan koottali allavo 2. Pooloka inpangal maarippoyvidumae Lokaththaarellaarum kaividuvaarallo Uttaாr uravinar thalli veraுththaalum Yoseppin theyvamen koottali allavo 3. Nampum sakotharar vampu seythiduvaar Appam pusiththittaோr kuthing kaalaith thookkiduvaar Aaraaththuyarilum maaraak kannnneerilum Aattidum theyvamen koottali allavo 4. Yesu en nal maeyppar, Yesu en sinaekithar Nithyamaay raajaa en koottali allavo Ennae ippaarangal ennae ikkilaesangal Kiristhaesu iraajaa en koottali allavo 5. Ekkaala naatham naan kaetdidum vaelaiyai Kashdangal yaavumae neengidum naeramae Entu neer varuveer eppo neer varuveer En kannnneer thutaikka en naesak koottaliyae

PowerPoint Presentation Slides for the song கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய - Kiristhuva Jeeviyam Sowbhakiya

by clicking the fullscreen button in the Top left. Or you can download கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய - Kiristhuva Jeeviyam Sowbhakiya PPT Kiristhuva Jeeviyam Sowbhakiya PPT

1. கிறிஸ்தவ ஜீவியம் சௌபாக்கிய ஜீவியம் 1. Kiristhava jeeviyam saupaakkiya jeeviyam கிறிஸ்துவின் மக்கட்கோர் ஆனந்த ஜீவியம் Kristhuvin makkatkor aanantha jeeviyam கஷ்டங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் Kashdangal vanthaalum nashdangal vanthaalum கிறிஸ்தேசு நாயகன் கூட்டாளி அல்லவோ Kiristhaesu naayakan koottali allavo 2. பூலோக இன்பங்கள் மாறிப்போய்விடுமே 2. Pooloka inpangal maarippoyvidumae லோகத்தாரெல்லாரும் கைவிடுவாரல்லோ Lokaththaarellaarum kaividuvaarallo உற்றார் உறவினர் தள்ளி வெறுத்தாலும் Uttaாr uravinar thalli veraுththaalum யோசேப்பின் தெய்வமென் கூட்டாளி அல்லவோ Yoseppin theyvamen koottali allavo 3. நம்பும் சகோதரர் வம்பு செய்திடுவார் 3. Nampum sakotharar vampu seythiduvaar அப்பம் புசித்திட்டோர் குதிங் காலைத் தூக்கிடுவார் Appam pusiththittaோr kuthing kaalaith thookkiduvaar ஆறாத்துயரிலும் மாறாக் கண்ணீரிலும் Aaraaththuyarilum maaraak kannnneerilum ஆற்றிடும் தெய்வமென் கூட்டாளி அல்லவோ Aattidum theyvamen koottali allavo 4. இயேசு என் நல் மேய்ப்பர், இயேசு என் சினேகிதர் 4. Yesu en nal maeyppar, Yesu en sinaekithar நித்யமாய் ராஜா என் கூட்டாளி அல்லவோ Nithyamaay raajaa en koottali allavo என்னே இப்பாரங்கள் என்னே இக்கிலேசங்கள் Ennae ippaarangal ennae ikkilaesangal கிறிஸ்தேசு இராஜா என் கூட்டாளி அல்லவோ Kiristhaesu iraajaa en koottali allavo 5. எக்காள நாதம் நான் கேட்டிடும் வேளையை 5. Ekkaala naatham naan kaetdidum vaelaiyai கஷ்டங்கள் யாவுமே நீங்கிடும் நேரமே Kashdangal yaavumae neengidum naeramae என்று நீர் வருவீர் எப்போ நீர் வருவீர் Entu neer varuveer eppo neer varuveer என் கண்ணீர் துடைக்க என் நேசக் கூட்டாளியே En kannnneer thutaikka en naesak koottaliyae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum