🏠 Lyrics Chords Bible

Kiristhavam Kiristhavam Manithanukku - கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு
அவசியம் அவசியம் வாழ்வதற்கு
சந்தோஷமே சந்தோஷமே
இயேசு வழி சென்றால் சந்தோஷமே

ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள்
ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள்
ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே
ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே

சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி
செல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே
தூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர்
இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம்

மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால்
மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன்
தேவனின் சேவையை செய்திடும் மனிதனின்
தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே

Kiristhavam Kiristhavam Manithanukku Lyrics in English

Kiristhavam kiristhavam manithanukku Avasiyam avasiyam vaalvatharku Santhoshamae santhoshamae Yesu vali sental santhoshamae Aalukkoru paathai sellum avani maantharkal Aati oti alaintha pinnae alivaik kaannpaarkal Aanantham engumae anuthinam pongavae Aanndavaraam Yesu vali ontu pothumae Sonna vali sellaathavar sollukinta sollai nampi Sellukinta maantharellaam seeralivaarae Thooya vali sonnavar sonna vali vaalnthavar Yesu vali sentalae entum aanantham Manithanukku sevai seyya manithanaalae koodumaanaal Mannnnil innum maantharkal innal kaannpathaen Thaevanin sevaiyai seythidum manithanin Thaevaiyellaam Yesu Dhevan niraivu seyvaarae

PowerPoint Presentation Slides for the song Kiristhavam Kiristhavam Manithanukku

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kiristhavam Kiristhavam Manithanukku PPT

கிறிஸ்தவம் கிறிஸ்தவம் மனிதனுக்கு Kiristhavam kiristhavam manithanukku அவசியம் அவசியம் வாழ்வதற்கு Avasiyam avasiyam vaalvatharku சந்தோஷமே சந்தோஷமே Santhoshamae santhoshamae இயேசு வழி சென்றால் சந்தோஷமே Yesu vali sental santhoshamae ஆளுக்கொரு பாதை செல்லும் அவனி மாந்தர்கள் Aalukkoru paathai sellum avani maantharkal ஆடி ஓடி அலைந்த பின்னே அழிவைக் காண்பார்கள் Aati oti alaintha pinnae alivaik kaannpaarkal ஆனந்தம் எங்குமே அனுதினம் பொங்கவே Aanantham engumae anuthinam pongavae ஆண்டவராம் இயேசு வழி ஒன்று போதுமே Aanndavaraam Yesu vali ontu pothumae சொன்ன வழி செல்லாதவர் சொல்லுகின்ற சொல்லை நம்பி Sonna vali sellaathavar sollukinta sollai nampi செல்லுகின்ற மாந்தரெல்லாம் சீரழிவாரே Sellukinta maantharellaam seeralivaarae தூய வழி சொன்னவர் சொன்ன வழி வாழ்ந்தவர் Thooya vali sonnavar sonna vali vaalnthavar இயேசு வழி சென்றாலே என்றும் ஆனந்தம் Yesu vali sentalae entum aanantham மனிதனுக்கு சேவை செய்ய மனிதனாலே கூடுமானால் Manithanukku sevai seyya manithanaalae koodumaanaal மண்ணில் இன்னும் மாந்தர்கள் இன்னல் காண்பதேன் Mannnnil innum maantharkal innal kaannpathaen தேவனின் சேவையை செய்திடும் மனிதனின் Thaevanin sevaiyai seythidum manithanin தேவையெல்லாம் இயேசு தேவன் நிறைவு செய்வாரே Thaevaiyellaam Yesu Dhevan niraivu seyvaarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum