🏠 Lyrics Chords Bible

Kinjithamum Nenje Anjidathe Nalla - கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல

கிஞ்சிதமும் நெஞ்சே அஞ்சிடாதே நல்ல

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல
கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக்
கேடகத்தைப் பிடி நீ

அனுபல்லவி

வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை
வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில்,
நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல
நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும்

சரணங்கள்

1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க,
பத்தியில் தெளிக்கவும், – நித்ய
ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க,
திறமை அளிக்கவும்,
சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன்
ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும்,
தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க,
செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் — கிஞ்சிதமும்

2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ,
கண்டடைந்தார் பேறு? – நல்ல
தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத்
தொகுத்து வெவ்வேறு
விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும்,
வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும்,
கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல
காரியங்களையும் பார் இது மா ஜெயம் –– கிஞ்சிதமும்

3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட
உன் செயல் மா பேதம் – அதின்
தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல்,
துணை அவர் பாதம்
ஏற்றர வணைக்கவே பணிவாக
இரந்து மன்றாடி அவர் மூலமாகவே,
ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த
ஆவி உதவியை மேவி, அடைந்து நீ –– கிஞ்சிதமும்

Kinjithamum Nenje Anjidathe Nalla Lyrics in English

Kinjithamum nenjae, anjidaathae – nalla Kaedakaththaip piti nee – visuvaasak Kaedakaththaip piti nee Anupallavi vanjanaiyaakavae paey ethirththuntanai Vannik kannaithoduth theykinta vaelaiyil, Nenjil padaamal thadukka athu nalla Nichchayamaana parisai arinthu nee – kinjithamum Saranangal 1. Paavaththai veraுkka, aapaththaich sakikka, Paththiyil thelikkavum, – nithya Jeevanaip pitikka, lokaththai jeyikka, Thiramai alikkavum, Saavae un koor engae? Paathaalamae, un Jeyam engae? Entu nee koovik kalikkavum, Dhevan ukanthunaith thaan angaீkarikka, Seyyavumae athu thivya nal aayutham — kinjithamum 2. Panntaiyar anthap parisaiyinaal allo, Kanndatainthaar paeraு? – nalla Thonndan aapael muthalaana vaitheekaraith Thokuththu vevvaeraு Vinnduraikkil perukum thee annaiththathum, Veeriya singaththin vaayai ataiththathum, Kanntithamaay vetti konndathu maampala Kaariyangalaiyum paar ithu maa jeyam –– kinjithamum 3. Oottamudan ipparisaip pitiththida Un seyal maa paetham – athin Thottamum mutivum aesuparan seyal, Thunnai avar paatham Aettara vannaikkavae pannivaaka Iranthu mantati avar moolamaakavae, Aattal sey thaettaravaali Parisuththa Aavi uthaviyai maevi, atainthu nee –– kinjithamum

PowerPoint Presentation Slides for the song Kinjithamum Nenje Anjidathe Nalla

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kinjithamum Nenje Anjidathe Nalla PPT Kinjithamum Nenje Anjidathe Nalla PPT

கிஞ்சிதமும் நெஞ்சே, அஞ்சிடாதே – நல்ல Kinjithamum nenjae, anjidaathae – nalla கேடகத்தைப் பிடி நீ – விசுவாசக் Kaedakaththaip piti nee – visuvaasak கேடகத்தைப் பிடி நீ Kaedakaththaip piti nee அனுபல்லவி Anupallavi வஞ்சனையாகவே பேய் எதிர்த்துன்றனை vanjanaiyaakavae paey ethirththuntanai வன்னிக் கணைதொடுத் தெய்கின்ற வேளையில், Vannik kannaithoduth theykinta vaelaiyil, நெஞ்சில் படாமல் தடுக்க அது நல்ல Nenjil padaamal thadukka athu nalla நிச்சயமான பரிசை அறிந்து நீ – கிஞ்சிதமும் Nichchayamaana parisai arinthu nee – kinjithamum சரணங்கள் Saranangal 1. பாவத்தை வெறுக்க, ஆபத்தைச் சகிக்க, 1. Paavaththai veraுkka, aapaththaich sakikka, பத்தியில் தெளிக்கவும், – நித்ய Paththiyil thelikkavum, – nithya ஜீவனைப் பிடிக்க, லோகத்தை ஜெயிக்க, Jeevanaip pitikka, lokaththai jeyikka, திறமை அளிக்கவும், Thiramai alikkavum, சாவே உன் கூர் எங்கே? பாதாளமே, உன் Saavae un koor engae? Paathaalamae, un ஜெயம் எங்கே? என்று நீ கூவிக் களிக்கவும், Jeyam engae? Entu nee koovik kalikkavum, தேவன் உகந்துனைத் தான் அங்கீகரிக்க, Dhevan ukanthunaith thaan angaீkarikka, செய்யவுமே அது திவ்ய நல் ஆயுதம் — கிஞ்சிதமும் Seyyavumae athu thivya nal aayutham — kinjithamum 2. பண்டையர் அந்தப் பரிசையினால் அல்லோ, 2. Panntaiyar anthap parisaiyinaal allo, கண்டடைந்தார் பேறு? – நல்ல Kanndatainthaar paeraு? – nalla தொண்டன் ஆபேல் முதலான வைதீகரைத் Thonndan aapael muthalaana vaitheekaraith தொகுத்து வெவ்வேறு Thokuththu vevvaeraு விண்டுரைக்கில் பெருகும் தீ அணைத்ததும், Vinnduraikkil perukum thee annaiththathum, வீரிய சிங்கத்தின் வாயை அடைத்ததும், Veeriya singaththin vaayai ataiththathum, கண்டிதமாய் வெற்றி கொண்டது மாம்பல Kanntithamaay vetti konndathu maampala காரியங்களையும் பார் இது மா ஜெயம் –– கிஞ்சிதமும் Kaariyangalaiyum paar ithu maa jeyam –– kinjithamum 3. ஊற்றமுடன் இப்பரிசைப் பிடித்திட 3. Oottamudan ipparisaip pitiththida உன் செயல் மா பேதம் – அதின் Un seyal maa paetham – athin தோற்றமும் முடிவும் ஏசுபரன் செயல், Thottamum mutivum aesuparan seyal, துணை அவர் பாதம் Thunnai avar paatham ஏற்றர வணைக்கவே பணிவாக Aettara vannaikkavae pannivaaka இரந்து மன்றாடி அவர் மூலமாகவே, Iranthu mantati avar moolamaakavae, ஆற்றல் செய் தேற்றரவாளி பரிசுத்த Aattal sey thaettaravaali Parisuththa ஆவி உதவியை மேவி, அடைந்து நீ –– கிஞ்சிதமும் Aavi uthaviyai maevi, atainthu nee –– kinjithamum

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum