🏠 Lyrics Chords Bible

Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும்

கிழக்குக்கும் மேற்குக்கும்

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம்
அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே

திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி
எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே

1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை
லட்சங்களுள் அடங்கவில்லை
ஆனால் என் நேசர் கணக்கில்
என் பெயரில் பாவம் ஒன்றில்லை

2. இவர் புகழ் சொல்லி முடிக்க
உலகத்தில் நாட்களுமில்லை
இயேசுவுக்கு நிகராக
உலகில் எந்த உறவுமில்லை
இயேசுவுக்கு நிகராய்
இவ்வுலகில் எந்த உறவுமில்லை

அல்லேலூயா ! போற்றிடுவேன்
அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன்
அல்லேலூயா ! உயர்த்திடுவேன்
மன்னாதி மன்னவனை !
அல்லேலூயா ! தொழுது கொள்வேன்
அல்லேலுயா ! பணிந்து கொள்வேன்
அல்லேலூயா ! ஆராதிப்பேன்
கர்த்தாதி கர்த்தரையே !

Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும் Lyrics in English

Kilakkukkum maerkukkum evvalavu thooram Avvalavaay en paavam neenga pannnninaarae Thiru raththam sinthi mul muti thaangi Enthan paavam neenga thannaiyae thanthavarae – Yesuvae 1. Onnnu renndu thappukalillai Latchangalul adangavillai Aanaal en naesar kanakkil En peyaril paavam ontillai 2. Ivar pukal solli mutikka Ulakaththil naatkalumillai Yesuvukku nikaraaka Ulakil entha uravumillai Yesuvukku nikaraay Ivvulakil entha uravumillai Alleluya ! Pottiduvaen Alleluya ! Pukalnthiduvaen Alleluya ! Uyarththiduvaen Mannaathi mannavanai ! Alleluya ! Tholuthu kolvaen Allaeluyaa ! Panninthu kolvaen Alleluya ! Aaraathippaen Karththaathi karththaraiyae !

PowerPoint Presentation Slides for the song Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும் PPT Kilakukum Maerkukum PPT

கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரம் Kilakkukkum maerkukkum evvalavu thooram அவ்வளவாய் என் பாவம் நீங்க பண்ணினாரே Avvalavaay en paavam neenga pannnninaarae திரு ரத்தம் சிந்தி முள் முடி தாங்கி Thiru raththam sinthi mul muti thaangi எந்தன் பாவம் நீங்க தன்னையே தந்தவரே – இயேசுவே Enthan paavam neenga thannaiyae thanthavarae – Yesuvae 1. ஒண்ணு ரெண்டு தப்புகளில்லை 1. Onnnu renndu thappukalillai லட்சங்களுள் அடங்கவில்லை Latchangalul adangavillai ஆனால் என் நேசர் கணக்கில் Aanaal en naesar kanakkil என் பெயரில் பாவம் ஒன்றில்லை En peyaril paavam ontillai 2. இவர் புகழ் சொல்லி முடிக்க 2. Ivar pukal solli mutikka உலகத்தில் நாட்களுமில்லை Ulakaththil naatkalumillai இயேசுவுக்கு நிகராக Yesuvukku nikaraaka உலகில் எந்த உறவுமில்லை Ulakil entha uravumillai இயேசுவுக்கு நிகராய் Yesuvukku nikaraay இவ்வுலகில் எந்த உறவுமில்லை Ivvulakil entha uravumillai அல்லேலூயா ! போற்றிடுவேன் Alleluya ! Pottiduvaen அல்லேலூயா ! புகழ்ந்திடுவேன் Alleluya ! Pukalnthiduvaen அல்லேலூயா ! உயர்த்திடுவேன் Alleluya ! Uyarththiduvaen மன்னாதி மன்னவனை ! Mannaathi mannavanai ! அல்லேலூயா ! தொழுது கொள்வேன் Alleluya ! Tholuthu kolvaen அல்லேலுயா ! பணிந்து கொள்வேன் Allaeluyaa ! Panninthu kolvaen அல்லேலூயா ! ஆராதிப்பேன் Alleluya ! Aaraathippaen கர்த்தாதி கர்த்தரையே ! Karththaathi karththaraiyae !

Kilakukum Maerkukum - கிழக்குக்கும் மேற்குக்கும் Song Meaning

How far is it east and west?
You have made me so guilty

Mr. Blood shed thorn hair bearing
Whose sin you gave yourself – Jesus

1. One or two mistakes are not enough
Not included in lakhs
But on my Nesser account
There is no sin in my name

2. To conclude by praising him
There are no days in the world
Just like Jesus
There is no relationship in the world
Like Jesus
There is no relationship in this world

Alleluia! I will admire
Alleluia! I will praise
Alleluia! I will raise
Mannathi Mannavanai!
Alleluia! I will pray
Hallelujah! I will bow down
Alleluia! I will worship
God Almighty!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum