🏠 Lyrics Chords Bible

Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

பல்லவி

கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம்.

அனுபல்லவி

நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம்

சரணங்கள்

1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே,
சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம்

2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல,
குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம்

3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ,
முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம்

4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத்
தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. – கெம்

5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட,
மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. – கெம்

Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் Lyrics in English

Pallavi Kempeeramaakavae, sangaீtham paaduvom. Anupallavi Nampaaramae ennaalum neekkuvonai naaduvom, – kem Saranangal 1. Mangaatha theepamaay vilangum maa vasanamae, Singaaramaa yiththeepam naatich sernthathinamae. – kem 2. Padaamutik kotooranaip pathaikkavae kola, Kudaaramaaka veythathaeva vaethamae vela. – kem 3. Ekkaalamae thoniththidap pollaap purivila, Mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola. – kem 4. Jeevaathipar kelaa makathvamae siranthidath Thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida. – kem 5. Akorappaey nadungiyoda yaamakilnthida, Makaamakathvan yaesuven raெlaam pukalnthida. – kem

PowerPoint Presentation Slides for the song Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kembeeramakavae Sangeetham Paaduvom - கெம்பீரமாகவே சங்கீதம் பாடுவோம் PPT Kembeeramakavae Sangeetham Paaduvom PPT

பல்லவி Pallavi கெம்பீரமாகவே, சங்கீதம் பாடுவோம். Kempeeramaakavae, sangaீtham paaduvom. அனுபல்லவி Anupallavi நம்பாரமே எந்நாளும் நீக்குவோனை நாடுவோம், – கெம் Nampaaramae ennaalum neekkuvonai naaduvom, – kem சரணங்கள் Saranangal 1. மங்காத தீபமாய் விளங்கும் மா வசனமே, 1. Mangaatha theepamaay vilangum maa vasanamae, சிங்காரமா யித்தீபம் நாடிச் சேர்ந்ததினமே. – கெம் Singaaramaa yiththeepam naatich sernthathinamae. – kem 2. படாமுடிக் கொடூரனைப் பதைக்கவே கொல, 2. Padaamutik kotooranaip pathaikkavae kola, குடாரமாக வெய்ததேவ வேதமே வெல. – கெம் Kudaaramaaka veythathaeva vaethamae vela. – kem 3. எக்காளமே தொனித்திடப் பொல்லாப் புரிவிழ, 3. Ekkaalamae thoniththidap pollaap purivila, முக்காலமும் திரியேகரை முதன்மையாய்த் தொழ. – கெம் Mukkaalamum thiriyaekarai muthanmaiyaayth thola. – kem 4. ஜீவாதிபற் கெலா மகத்வமே சிறந்திடத் 4. Jeevaathipar kelaa makathvamae siranthidath தேவாதி தேவன் யேசுவென் றெலாமறிந்திட. – கெம் Thaevaathi Dhevan yaesuven raெlaamarinthida. – kem 5. அகோரப்பேய் நடுங்கியோட யாமகிழ்ந்திட, 5. Akorappaey nadungiyoda yaamakilnthida, மகாமகத்வன் யேசுவென் றெலாம் புகழ்ந்திட. – கெம் Makaamakathvan yaesuven raெlaam pukalnthida. – kem

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum