🏠 Lyrics Chords Bible

Kel Jenmitha Raayarke - கேள்! ஜென்மித்த ராயர்க்கே

கேள்! ஜென்மித்த ராயர்க்கே

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.

2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.

3. வாழ்க, சாந்த பிரபுவே!
வாழ்க, நீதி சூரியனே!
மீட்பராக வந்தவர்,
ஒளி, ஜீவன் தந்தவர்;
மகிமையை வெறுத்து,
ஏழைக் கோலம் எடுத்து,
சாவை வெல்லப் பிறந்தீர்,
மறு ஜென்மம் அளித்தீர்.

Kel Jenmitha Raayarke Lyrics in English

1. Kael! Jenmiththa raayarkkae Vinnnnil thuththiyam aeraுthae; Avar paava naasakar, Samaathaana kaaranar, Mannnnor yaarum elunthu Vinnnnorpol kempeeriththu Pethlekaemil koodungal, Jenma seythi kooraுngal. Kael! Jenmiththa raayarkkae Vinnnnil thuththiyam aeraுthae. 2. Vaanor pottaுm Kristhuvae, Lokam aalum naatharae, Aetta kaalam thontineer, Kanniyidam pirantheer. Vaalka nara theyvamae, Arul avathaaramae! Neer, immaanuvael, anpaay Paaril vantheer maanthanaay. 3. Vaalka, saantha pirapuvae! Vaalka, neethi sooriyanae! Meetparaaka vanthavar, Oli, jeevan thanthavar; Makimaiyai veraுththu, Aelaik kolam eduththu, Saavai vellap pirantheer, Maraு jenmam aliththeer.

PowerPoint Presentation Slides for the song Kel Jenmitha Raayarke

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kel Jenmitha Raayarke PPT

1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே 1. Kael! Jenmiththa raayarkkae விண்ணில் துத்தியம் ஏறுதே; Vinnnnil thuththiyam aeraுthae; அவர் பாவ நாசகர், Avar paava naasakar, சமாதான காரணர், Samaathaana kaaranar, மண்ணோர் யாரும் எழுந்து Mannnnor yaarum elunthu விண்ணோர்போல் கெம்பீரித்து Vinnnnorpol kempeeriththu பெத்லெகேமில் கூடுங்கள், Pethlekaemil koodungal, ஜென்ம செய்தி கூறுங்கள். Jenma seythi kooraுngal. கேள்! ஜென்மித்த ராயர்க்கே Kael! Jenmiththa raayarkkae விண்ணில் துத்தியம் ஏறுதே. Vinnnnil thuththiyam aeraுthae. 2. வானோர் போற்றும் கிறிஸ்துவே, 2. Vaanor pottaுm Kristhuvae, லோகம் ஆளும் நாதரே, Lokam aalum naatharae, ஏற்ற காலம் தோன்றினீர், Aetta kaalam thontineer, கன்னியிடம் பிறந்தீர். Kanniyidam pirantheer. வாழ்க நர தெய்வமே, Vaalka nara theyvamae, அருள் அவதாரமே! Arul avathaaramae! நீர், இம்மானுவேல், அன்பாய் Neer, immaanuvael, anpaay பாரில் வந்தீர் மாந்தனாய். Paaril vantheer maanthanaay. 3. வாழ்க, சாந்த பிரபுவே! 3. Vaalka, saantha pirapuvae! வாழ்க, நீதி சூரியனே! Vaalka, neethi sooriyanae! மீட்பராக வந்தவர், Meetparaaka vanthavar, ஒளி, ஜீவன் தந்தவர்; Oli, jeevan thanthavar; மகிமையை வெறுத்து, Makimaiyai veraுththu, ஏழைக் கோலம் எடுத்து, Aelaik kolam eduththu, சாவை வெல்லப் பிறந்தீர், Saavai vellap pirantheer, மறு ஜென்மம் அளித்தீர். Maraு jenmam aliththeer.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum