🏠 Lyrics Chords Bible

Keezh Vaana Koodiyin - கீழ் வான கோடியின்

கீழ் வான கோடியின்

1. கீழ் வான கோடியின்
செம் காந்தி சூரியன்
எழும்பிடும்:
அடியார் ஆன்மத்தின்
நீதியின் சூரியன்
ஆரோக்கியம் சீருடன்
எழும்பிடும்.

2. ராவிருள் நீங்கிற்றே
காந்தியும் தோன்றிற்றே
பூமி தன்னில்
பாவாந்தகாரமும்
எவ்வறிவீனமும்
நீங்கிடத் தோன்றிடும்
எம் நெஞ்சத்தில்.

3. வடிவம் வர்ணமும்
வான் புவி வண்ணமும்
காணுவோமே
உம் சிஷ்டி நோக்கத்தை
உம் ஞான ஜோதியை
உந்தன் நற்பாதையை
காட்டுவீரே.

4. ஜீவ இராசிகள்
நீர் நில வாசிகள்
எழும்பவே:
மகிழ்ந்து மாந்தரும்
வணங்கிப் போற்றியும்
செல்வோம் எம் வேலைக்கும்
எழும்பியே.

5. மன்னாவால் போஷியும்
செல் பாதை காட்டிடும்
இந்நாள் எல்லாம்:
அன்றன்றும் தருவீர்
ஆடை ஆகாரம் நீர்:
மோட்சம் நடத்துவீர்
ஆயுள் எல்லாம்.

Keezh Vaana Koodiyin - கீழ் வான கோடியின் Lyrics in English

1. Geel vaana kotiyin Sem kaanthi sooriyan Elumpidum: Atiyaar aanmaththin Neethiyin sooriyan Aarokkiyam seerudan Elumpidum. 2. Raavirul neengitte Kaanthiyum thontitte Poomi thannil Paavaanthakaaramum Evvariveenamum Neengidath thontidum Em nenjaththil. 3. Vativam varnamum Vaan puvi vannnamum Kaanuvomae Um sishti Nnokkaththai Um njaana jothiyai Unthan narpaathaiyai Kaattuveerae. 4. Jeeva iraasikal Neer nila vaasikal Elumpavae: Makilnthu maantharum Vanangip pottiyum Selvom em vaelaikkum Elumpiyae. 5. Mannaavaal poshiyum Sel paathai kaatdidum Innaal ellaam: Antantum tharuveer Aatai aakaaram neer: Motcham nadaththuveer Aayul ellaam.

PowerPoint Presentation Slides for the song Keezh Vaana Koodiyin - கீழ் வான கோடியின்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Keezh Vaana Koodiyin - கீழ் வான கோடியின் PPT Keezh Vaana Koodiyin PPT

1. கீழ் வான கோடியின் 1. Geel vaana kotiyin செம் காந்தி சூரியன் Sem kaanthi sooriyan எழும்பிடும்: Elumpidum: அடியார் ஆன்மத்தின் Atiyaar aanmaththin நீதியின் சூரியன் Neethiyin sooriyan ஆரோக்கியம் சீருடன் Aarokkiyam seerudan எழும்பிடும். Elumpidum. 2. ராவிருள் நீங்கிற்றே 2. Raavirul neengitte காந்தியும் தோன்றிற்றே Kaanthiyum thontitte பூமி தன்னில் Poomi thannil பாவாந்தகாரமும் Paavaanthakaaramum எவ்வறிவீனமும் Evvariveenamum நீங்கிடத் தோன்றிடும் Neengidath thontidum எம் நெஞ்சத்தில். Em nenjaththil. 3. வடிவம் வர்ணமும் 3. Vativam varnamum வான் புவி வண்ணமும் Vaan puvi vannnamum காணுவோமே Kaanuvomae உம் சிஷ்டி நோக்கத்தை Um sishti Nnokkaththai உம் ஞான ஜோதியை Um njaana jothiyai உந்தன் நற்பாதையை Unthan narpaathaiyai காட்டுவீரே. Kaattuveerae. 4. ஜீவ இராசிகள் 4. Jeeva iraasikal நீர் நில வாசிகள் Neer nila vaasikal எழும்பவே: Elumpavae: மகிழ்ந்து மாந்தரும் Makilnthu maantharum வணங்கிப் போற்றியும் Vanangip pottiyum செல்வோம் எம் வேலைக்கும் Selvom em vaelaikkum எழும்பியே. Elumpiyae. 5. மன்னாவால் போஷியும் 5. Mannaavaal poshiyum செல் பாதை காட்டிடும் Sel paathai kaatdidum இந்நாள் எல்லாம்: Innaal ellaam: அன்றன்றும் தருவீர் Antantum tharuveer ஆடை ஆகாரம் நீர்: Aatai aakaaram neer: மோட்சம் நடத்துவீர் Motcham nadaththuveer ஆயுள் எல்லாம். Aayul ellaam.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum