Kattalai Naan Kakka - கட்டளை நான் காக்க
கட்டளை நான் காக்க
1. கட்டளை நான் காக்க
தேவனை துதிக்க
அழியா ஆத்மாவை மீட்டு
ஆக்க நித்தியத்திற்காய்
2. இன்றைச் சேவை செய்ய
விளி நிறைவேற்ற;
என் முழு பெலத்தோடு நான்
தேவ சித்தம் செய்ய
3. காத்துக் கொள்ளும் தேவா
உம்மில் ஜீவிக்கவே
ஆயத்தம் செய்திடும் என்னை
உம் தீர்ப்பில் நிற்கவே
4. காத்து ஜெபித்திட
சார்ந்துமில் ஜீவிக்க;
என் விசுவாசம் நிலைக்க
என்றும் அருள் செய்வீர்
Kattalai Naan Kakka - கட்டளை நான் காக்க Lyrics in English
PowerPoint Presentation Slides for the song Kattalai Naan Kakka - கட்டளை நான் காக்க
by clicking the fullscreen button in the Top left. Or you can download Kattalai Naan Kakka - கட்டளை நான் காக்க PPT Kattalai Naan Kakka PPT
Related
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
- Um Anbai Pol Engu
- Christmas Kondattam – Yesu Pirantharae
- Balamaaga Roobikkapatta
- Um Sitham Seiyum