🏠 Lyrics Chords Bible

Kattadam Katdidum - கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம்
கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய்

சுத்தியல் வைத்து அடித்தல்ல
ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல

1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம்
ஒவ்வொரு செயலாம் கற்களாலே
உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம்
பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம்

2. கைவினை அல்லா வீடொன்றை
கடவுளின் பூரண சித்தப்படி
கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம்
கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம்

3. பாவமா மணலில் கட்டப்பட்ட
பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே
ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம்
அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம்

Kattadam Katdidum Lyrics in English

Kattadam katdidum sirpikal naam Katdiduvom kiristhaesuvukkaay Suththiyal vaiththu atiththalla Rampaththaal maraththai araுththalla 1. Ovvoru naalum katdiduvom Ovvoru seyalaam karkalaalae Uththamar Yesuvin asthipaaram Paththiramaaka thaangiduvaar — kattadam 2. Kaivinai allaa veetontai Kadavulin poorana siththappati Katdidum siriya sirpikal naam Katdiduvomae niththiyaththirkaay — kattadam 3. Paavamaa manalil kattappatta Parpala veedukal veelnthidumae Aavalaay Yesuvin vaarththai kaetpom Avarae moolaikkal aakiduvaar — kattadam

PowerPoint Presentation Slides for the song Kattadam Katdidum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kattadam Katdidum PPT

கட்டடம் கட்டிடும் சிற்பிகள் நாம் Kattadam katdidum sirpikal naam கட்டிடுவோம் கிறிஸ்தேசுவுக்காய் Katdiduvom kiristhaesuvukkaay சுத்தியல் வைத்து அடித்தல்ல Suththiyal vaiththu atiththalla ரம்பத்தால் மரத்தை அறுத்தல்ல Rampaththaal maraththai araுththalla 1. ஒவ்வொரு நாளும் கட்டிடுவோம் 1. Ovvoru naalum katdiduvom ஒவ்வொரு செயலாம் கற்களாலே Ovvoru seyalaam karkalaalae உத்தமர் இயேசுவின் அஸ்திபாரம் Uththamar Yesuvin asthipaaram பத்திரமாக தாங்கிடுவார் — கட்டடம் Paththiramaaka thaangiduvaar — kattadam 2. கைவினை அல்லா வீடொன்றை 2. Kaivinai allaa veetontai கடவுளின் பூரண சித்தப்படி Kadavulin poorana siththappati கட்டிடும் சிறிய சிற்பிகள் நாம் Katdidum siriya sirpikal naam கட்டிடுவோமே நித்தியத்திற்காய் — கட்டடம் Katdiduvomae niththiyaththirkaay — kattadam 3. பாவமா மணலில் கட்டப்பட்ட 3. Paavamaa manalil kattappatta பற்பல வீடுகள் வீழ்ந்திடுமே Parpala veedukal veelnthidumae ஆவலாய் இயேசுவின் வார்த்தை கேட்போம் Aavalaay Yesuvin vaarththai kaetpom அவரே மூலைக்கல் ஆகிடுவார் — கட்டடம் Avarae moolaikkal aakiduvaar — kattadam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum