🏠 Lyrics Chords Bible

Kashdappattu Nashdappattu - கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு
காலமெல்லாம் வாழ்ந்திருந்தேன்
மிச்சமான தொண்ணுமில்லை
கண்ணீரைத்தான் வழிச்செடுத்தேன் (2)
தேறினது ஒண்ணுமில்ல
மீதியான தொண்ணுமில்லை (2)
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா (3)
எங்களின் கஷ்டம் நீக்க
எங்க ராஜா வாங்க ராஜா
எங்க ராஜா இயேசு ராஜா
எங்க கஷ்டம் நீக்க வாங்க ராஜா (2)

சிந்தை போன போக்கிலெல்லாம்
ஓடி ஓடி நான் திரிந்தேன்
வெற்றியான தொண்ணுமில்லை
தோல்விகளத்தான் தழுவி நின்றேன்
சோதனைத்தான் மிஞ்சினதய்யா
வேதனையும் கண்ணீரும் தான்
வேண்டாம் இந்தப் பாடு
தாங்கிட வாருமய்யா
வேண்டாம் இந்தப் பாடு
தாங்கிட வாருமய்யா
– எங்க ராஜா

எத்தனையோ தருணம் தந்தீர்
உம்மண்டை வந்து சேர
அத்தனையும் தட்டி கழித்தேன்
நிம்மதியை நான் இழந்தேன்
தேற்றிட வாருமய்யா
ஆற்றிட வாருமய்யா
உந்தனின் சமூகத்திலே
எனக்கோர் இடம் வேண்டும்
உந்தனின் சமூகத்திலே
தாங்கிட வாருமய்யா
– எங்க ராஜா

Kashdappattu Nashdappattu – Kaalamellaam Vaalnthirunthaen Lyrics in English

Kashdappattu nashdappattu Kaalamellaam vaalnthirunthaen Michchamaana thonnnumillai Kannnneeraiththaan valichcheduththaen (2) Thaerinathu onnnumilla Meethiyaana thonnnumillai (2) Engalin kashdam neekka Enga raajaa vaanga raajaa (3) Engalin kashdam neekka Enga raajaa vaanga raajaa Enga raajaa Yesu raajaa Enga kashdam neekka vaanga raajaa (2) Sinthai pona pokkilellaam Oti oti naan thirinthaen Vettiyaana thonnnumillai Tholvikalaththaan thaluvi ninten Sothanaiththaan minjinathayyaa Vaethanaiyum kannnneerum thaan Vaenndaam inthap paadu Thaangida vaarumayyaa Vaenndaam inthap paadu Thaangida vaarumayyaa – enga raajaa Eththanaiyo tharunam thantheer Ummanntai vanthu sera Aththanaiyum thatti kaliththaen Nimmathiyai naan ilanthaen Thaettida vaarumayyaa Aattida vaarumayyaa Unthanin samookaththilae Enakkor idam vaenndum Unthanin samookaththilae Thaangida vaarumayyaa – enga raajaa

PowerPoint Presentation Slides for the song Kashdappattu Nashdappattu – Kaalamellaam Vaalnthirunthaen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kashdappattu Nashdappattu – Kaalamellaam Vaalnthirunthaen PPT Kashdappattu Nashdappattu PPT

கஷ்டப்பட்டு நஷ்டப்பட்டு Kashdappattu nashdappattu காலமெல்லாம் வாழ்ந்திருந்தேன் Kaalamellaam vaalnthirunthaen மிச்சமான தொண்ணுமில்லை Michchamaana thonnnumillai கண்ணீரைத்தான் வழிச்செடுத்தேன் (2) Kannnneeraiththaan valichcheduththaen (2) தேறினது ஒண்ணுமில்ல Thaerinathu onnnumilla மீதியான தொண்ணுமில்லை (2) Meethiyaana thonnnumillai (2) எங்களின் கஷ்டம் நீக்க Engalin kashdam neekka எங்க ராஜா வாங்க ராஜா (3) Enga raajaa vaanga raajaa (3) எங்களின் கஷ்டம் நீக்க Engalin kashdam neekka எங்க ராஜா வாங்க ராஜா Enga raajaa vaanga raajaa எங்க ராஜா இயேசு ராஜா Enga raajaa Yesu raajaa எங்க கஷ்டம் நீக்க வாங்க ராஜா (2) Enga kashdam neekka vaanga raajaa (2) சிந்தை போன போக்கிலெல்லாம் Sinthai pona pokkilellaam ஓடி ஓடி நான் திரிந்தேன் Oti oti naan thirinthaen வெற்றியான தொண்ணுமில்லை Vettiyaana thonnnumillai தோல்விகளத்தான் தழுவி நின்றேன் Tholvikalaththaan thaluvi ninten சோதனைத்தான் மிஞ்சினதய்யா Sothanaiththaan minjinathayyaa வேதனையும் கண்ணீரும் தான் Vaethanaiyum kannnneerum thaan வேண்டாம் இந்தப் பாடு Vaenndaam inthap paadu தாங்கிட வாருமய்யா Thaangida vaarumayyaa வேண்டாம் இந்தப் பாடு Vaenndaam inthap paadu தாங்கிட வாருமய்யா Thaangida vaarumayyaa – எங்க ராஜா – enga raajaa எத்தனையோ தருணம் தந்தீர் Eththanaiyo tharunam thantheer உம்மண்டை வந்து சேர Ummanntai vanthu sera அத்தனையும் தட்டி கழித்தேன் Aththanaiyum thatti kaliththaen நிம்மதியை நான் இழந்தேன் Nimmathiyai naan ilanthaen தேற்றிட வாருமய்யா Thaettida vaarumayyaa ஆற்றிட வாருமய்யா Aattida vaarumayyaa உந்தனின் சமூகத்திலே Unthanin samookaththilae எனக்கோர் இடம் வேண்டும் Enakkor idam vaenndum உந்தனின் சமூகத்திலே Unthanin samookaththilae தாங்கிட வாருமய்யா Thaangida vaarumayyaa – எங்க ராஜா – enga raajaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum