🏠 Lyrics Chords Bible

Karunai Kadalaam Yesuvae - கருணைக் கடலாம் இயேசுவே

கருணைக் கடலாம் இயேசுவே

கருணைக் கடலாம் – இயேசுவே
கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள்

சரணங்கள்

1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை
வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை
புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை

2. தாரக மற்ற தரணி யோரை
தாமத மின்றியே மீட்டிட
எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை

3. அப்போஸ்தலர் காலம் போல
அற்புதங்கள் அடையாளங்கள்
அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை

4. முடவர் குதிக்க ஊமை துதிக்க
செவிடர் குருடர் கூ-னரும்
சுகமடைந்து உமைப் பா-டிட – எங்கள் – கருணை

5. கன்னியாகக் கறை களின்றி
மன்னன் தோன்றும் வே-ளையில்
பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள் – கருணை

6. தயா கரமே தஞ்சம் நீரே
தியாகமே மேன்மையாம் தா-சரே
அபிஷேகித்து உபயோ-கியும் – எங்கள் – கருணை

கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae Lyrics in English

Karunnaik kadalaam – Yesuvae Kanivudanae ippo – irangidumae – engal Saranangal 1. Vaarum vallamaiyaayth thaarum varangalai Varththikka vaenum visvaa-saththai Pukalnthidavae thiru naa-maththai-engal – karunnai 2. Thaaraka matta tharanni yorai Thaamatha mintiyae meettida Elunthidumae innae-ramae- engal – karunnai 3. Apposthalar kaalam pola Arputhangal ataiyaalangal Athisaya naamaththil ong-kida-engal – karunnai 4. Mudavar kuthikka oomai thuthikka Sevidar kurudar koo-narum Sukamatainthu umaip paa-tida – engal – karunnai 5. Kanniyaakak karai kalinti Mannan thontum vae-laiyil Paranthidavae Sabai mae-kaththil – engal – karunnai 6. Thayaa karamae thanjam neerae Thiyaakamae maenmaiyaam thaa-sarae Apishaekiththu upayo-kiyum – engal – karunnai

PowerPoint Presentation Slides for the song கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae

by clicking the fullscreen button in the Top left. Or you can download கருணைக் கடலாம் இயேசுவே -Karunai Kadalaam Yesuvae PPT Karunai Kadalaam Yesuvae PPT

கருணைக் கடலாம் – இயேசுவே Karunnaik kadalaam – Yesuvae கனிவுடனே இப்போ – இறங்கிடுமே – எங்கள் Kanivudanae ippo – irangidumae – engal சரணங்கள் Saranangal 1. வாரும் வல்லமையாய்த் தாரும் வரங்களை 1. Vaarum vallamaiyaayth thaarum varangalai வர்த்திக்க வேணும் விஸ்வா-சத்தை Varththikka vaenum visvaa-saththai புகழ்ந்திடவே திரு நா-மத்தை-எங்கள் – கருணை Pukalnthidavae thiru naa-maththai-engal – karunnai 2. தாரக மற்ற தரணி யோரை 2. Thaaraka matta tharanni yorai தாமத மின்றியே மீட்டிட Thaamatha mintiyae meettida எழுந்திடுமே இந்நே-ரமே- எங்கள் – கருணை Elunthidumae innae-ramae- engal – karunnai 3. அப்போஸ்தலர் காலம் போல 3. Apposthalar kaalam pola அற்புதங்கள் அடையாளங்கள் Arputhangal ataiyaalangal அதிசய நாமத்தில் ஓங்-கிட-எங்கள் – கருணை Athisaya naamaththil ong-kida-engal – karunnai 4. முடவர் குதிக்க ஊமை துதிக்க 4. Mudavar kuthikka oomai thuthikka செவிடர் குருடர் கூ-னரும் Sevidar kurudar koo-narum சுகமடைந்து உமைப் பா-டிட – எங்கள் – கருணை Sukamatainthu umaip paa-tida – engal – karunnai 5. கன்னியாகக் கறை களின்றி 5. Kanniyaakak karai kalinti மன்னன் தோன்றும் வே-ளையில் Mannan thontum vae-laiyil பறந்திடவே சபை மே-கத்தில் – எங்கள் – கருணை Paranthidavae Sabai mae-kaththil – engal – karunnai 6. தயா கரமே தஞ்சம் நீரே 6. Thayaa karamae thanjam neerae தியாகமே மேன்மையாம் தா-சரே Thiyaakamae maenmaiyaam thaa-sarae அபிஷேகித்து உபயோ-கியும் – எங்கள் – கருணை Apishaekiththu upayo-kiyum – engal – karunnai

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum