🏠 Lyrics Chords Bible

Karunagara Deva Irangi - கருணாகர தேவா இரங்கி இந்தக்

கருணாகர தேவா இரங்கி இந்தக்

கருணாகர தேவா இரங்கி இந்தக்
கங்குலில் எனைக் காவா

இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல
என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக

சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச்
சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து
நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி
நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி

நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து
நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து
சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து
தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து

தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத்
தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை
வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு
மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு

தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத்
திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக்
காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக்
காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட

Karunagara Deva Irangi Lyrics in English

Karunnaakara thaevaa irangi inthak Kangulil enaik kaavaa Irulaethum anukaamal iravilum pakalpola Entum prakaasamaaka ilangum maathiriyaeka Senta pakalil kaaththuch ser vipaththukal neeththuch Serththaiyae vali paarththuth thikil theerththu Nanti yatharkuth thuthi navilvan nee en kathi Naadum en athipathi namaskaaram unakkathi Niththiraiyil utpukunthu saththurup pasaasu vanthu Nerungaamal nee elunthu nilai purinthu Suththa nenjaோdamainthu thoonga nal thuyil thanthu Thoothar kaaval nirainthu thunnaiyaay ennotirunthu Thaathaa anntinaen unnaith thanjam neeyae ennaith Thaanguvathaar pinnai saarvan ninnai Vaethaa naan un thonndu vinainjan ennilai kanndu Meenndum settaைkal vinndu vilakaa thanaiththuk konndu Theeya ennnangal paara thikil kanavukal maarath Thivya sinthai ul oora sthiram aerak Kaayam uyirum koodak karuththunno duravaadak Kaalai nallaram naadak karisiththun thuthi paada

PowerPoint Presentation Slides for the song Karunagara Deva Irangi

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karunagara Deva Irangi PPT

கருணாகர தேவா இரங்கி இந்தக் Karunnaakara thaevaa irangi inthak கங்குலில் எனைக் காவா Kangulil enaik kaavaa இருளேதும் அணுகாமல் இரவிலும் பகல்போல Irulaethum anukaamal iravilum pakalpola என்றும் ப்ரகாசமாக இலங்கும் மாதிரியேக Entum prakaasamaaka ilangum maathiriyaeka சென்ற பகலில் காத்துச் சேர் விபத்துகள் நீத்துச் Senta pakalil kaaththuch ser vipaththukal neeththuch சேர்த்தையே வழி பார்த்துத் திகில் தீர்த்து Serththaiyae vali paarththuth thikil theerththu நன்றி யதற்குத் துதி நவில்வன் நீ என் கதி Nanti yatharkuth thuthi navilvan nee en kathi நாடும் என் அதிபதி நமஸ்காரம் உனக்கதி Naadum en athipathi namaskaaram unakkathi நித்திரையில் உட்புகுந்து சத்துருப் பசாசு வந்து Niththiraiyil utpukunthu saththurup pasaasu vanthu நெருங்காமல் நீ எழுந்து நிலை புரிந்து Nerungaamal nee elunthu nilai purinthu சுத்த நெஞ்சோடமைந்து தூங்க நல் துயில் தந்து Suththa nenjaோdamainthu thoonga nal thuyil thanthu தூதர் காவல் நிறைந்து துணையாய் என்னோடிருந்து Thoothar kaaval nirainthu thunnaiyaay ennotirunthu தாதா அண்டினேன் உன்னைத் தஞ்சம் நீயே என்னைத் Thaathaa anntinaen unnaith thanjam neeyae ennaith தாங்குவதார் பின்னை சார்வன் நின்னை Thaanguvathaar pinnai saarvan ninnai வேதா நான் உன் தொண்டு வினைஞன் என்நிலை கண்டு Vaethaa naan un thonndu vinainjan ennilai kanndu மீண்டும் செட்டைகள் விண்டு விலகா தனைத்துக் கொண்டு Meenndum settaைkal vinndu vilakaa thanaiththuk konndu தீய எண்ணங்கள் பாற திகில் கனவுகள் மாறத் Theeya ennnangal paara thikil kanavukal maarath திவ்ய சிந்தை உள் ஊற ஸ்திரம் ஏறக் Thivya sinthai ul oora sthiram aerak காயம் உயிரும் கூடக் கருத்துன்னோ டுறவாடக் Kaayam uyirum koodak karuththunno duravaadak காலை நல்லறம் நாடக் கரிசித்துன் துதி பாட Kaalai nallaram naadak karisiththun thuthi paada

Karunagara Deva Irangi Song Meaning

Karunakara Deva Irangi this
Protect me in Ganguly

Like day without darkness and night
Always shining brightly

Avoid accidents during the day
Resolve the horror by looking at the path
Thank you Navilvan you are my destiny
Salutations to you, my lord of the land

Entering the sleep, the enemy came
Get up and understand the situation without approaching
Give good sleep with a clean chest
Be with me as a guardian and companion

Dada Andinan, take refuge in you, you are my refuge
Thangavar Pinnai Sarvan yesterday
Veda, I am your benefactor
Once again, the hairs are pulled back

Evil thoughts turn into nightmares
To absorb the divine thought
Don't even think about injury or life
Sing the praises of Natak Karisithun in the morning

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum