🏠 Lyrics Chords Bible

Karththarin Saththam Vallamaiyullathu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

1. பலவான்களின் புத்திரரே
பரிசுத்த அலங்காரமாய்
கனம் , வல்லமை , மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா , குமாரன் பரிசுத்தாவியின்
புதிய ஆசீர்வாதம் பெருக — கர்த்தரின்

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கின்றார் — கர்த்தரின்

3. அக்கினி ஜுவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் — கர்த்தரின்

4. பெண்மான்கள் ஈனும்படி
பெலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார் — கர்த்தரின்

Karththarin Saththam Vallamaiyullathu Lyrics in English

Karththarin saththam vallamaiyullathu Karththarin saththam makaththuvamullathu Thirannda thannnneer mael jalap piravaakam mael Tharparan mulangukintar Alleluya! 1. Palavaankalin puththirarae Parisuththa alangaaramaay Kanam , vallamai , makimai Karththarukkae seluththidungal Pithaa , kumaaran Parisuththaாviyin Puthiya aaseervaatham peruka — karththarin 2. Kaethuru marangalaiyum Leepanonin marangalaiyum Karththarin valiya saththam Koramaaka murikkintathu Senai athipan namathu munnilai Jeya veeranaakach selkintar — karththarin 3. Akkini juvaalaikalai Avar saththam pilakkintathu Kaathaes vanaanthiraththai Karththar saththam athirappannnum Raajaavaakavae Karththar veettiruppaar Raajareeka mengum jolikkum — karththarin 4. Pennmaankal eenumpati Pelaththa kiriyai seythidum Kaattaைyum veliyaakkum Karththarin valiya saththam Pelan koduththu samaathaanameenthu Paran emmai aaseervathippaar — karththarin

PowerPoint Presentation Slides for the song Karththarin Saththam Vallamaiyullathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththarin Saththam Vallamaiyullathu PPT

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Karththarin saththam vallamaiyullathu கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது Karththarin saththam makaththuvamullathu திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல் Thirannda thannnneer mael jalap piravaakam mael தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! Tharparan mulangukintar Alleluya! 1. பலவான்களின் புத்திரரே 1. Palavaankalin puththirarae பரிசுத்த அலங்காரமாய் Parisuththa alangaaramaay கனம் , வல்லமை , மகிமை Kanam , vallamai , makimai கர்த்தருக்கே செலுத்திடுங்கள் Karththarukkae seluththidungal பிதா , குமாரன் பரிசுத்தாவியின் Pithaa , kumaaran Parisuththaாviyin புதிய ஆசீர்வாதம் பெருக — கர்த்தரின் Puthiya aaseervaatham peruka — karththarin 2. கேதுரு மரங்களையும் 2. Kaethuru marangalaiyum லீபனோனின் மரங்களையும் Leepanonin marangalaiyum கர்த்தரின் வலிய சத்தம் Karththarin valiya saththam கோரமாக முறிக்கின்றது Koramaaka murikkintathu சேனை அதிபன் நமது முன்னிலை Senai athipan namathu munnilai ஜெய வீரனாகச் செல்கின்றார் — கர்த்தரின் Jeya veeranaakach selkintar — karththarin 3. அக்கினி ஜுவாலைகளை 3. Akkini juvaalaikalai அவர் சத்தம் பிளக்கின்றது Avar saththam pilakkintathu காதேஸ் வனாந்திரத்தை Kaathaes vanaanthiraththai கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும் Karththar saththam athirappannnum ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் Raajaavaakavae Karththar veettiruppaar ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் — கர்த்தரின் Raajareeka mengum jolikkum — karththarin 4. பெண்மான்கள் ஈனும்படி 4. Pennmaankal eenumpati பெலத்த கிரியை செய்திடும் Pelaththa kiriyai seythidum காட்டையும் வெளியாக்கும் Kaattaைyum veliyaakkum கர்த்தரின் வலிய சத்தம் Karththarin valiya saththam பெலன் கொடுத்து சமாதானமீந்து Pelan koduththu samaathaanameenthu பரன் எம்மை ஆசீர்வதிப்பார் — கர்த்தரின் Paran emmai aaseervathippaar — karththarin

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum