🏠 Lyrics Chords Bible

Karththarin Saththam Vallamaiyullathu - தற்பரன் முழக்கம்

தற்பரன் முழக்கம்

தற்பரன் முழக்கம்

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!
    
1. பலவான்களின் புத்திரரே!
பரிசுத்த அலங்காரமாய்
கனம் வல்லமை மகிமை
கர்த்தருக்கே செலுத்திடுங்கள்
பிதா குமாரன் பரிசுத்தாவியின்
புது ஆசீர்வாதம் பெருக

2. கேதுரு மரங்களையும்
லீபனோனின் மரங்களையும்
கர்த்தரின் வலிய சத்தம்
கோரமாக முறிக்கின்றது
சேனை அதிபன் நமது முன்னிலை
ஜெய வீரனாகச் செல்கிறார்
         
3. அக்கினி ஜூவாலைகளை
அவர் சத்தம் பிளக்கின்றது
காதேஸ் வனாந்திரத்தை
கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும்
இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார்
இராஜரீகமெங்கும் ஜொலிக்கும்
     
4.பெண்மான்கள் ஈனும்படி
பலத்த கிரியை செய்திடும்
காட்டையும் வெளியாக்கும்
கர்த்தரின் வலிய சத்தம்
பெலன் கொடுத்து சமாதானமீந்து
பரன் எம்மை ஆசீர்வதிப்பார்

Karththarin Saththam Vallamaiyullathu Lyrics in English

Tharparan mulakkam Karththarin saththam vallamaiyullathu Karththarin saththam makaththuvamullathu Thirannda thannnneer mael jalappiravaakam mael Tharparan mulangukintar Alleluya! 1. Palavaankalin puththirarae! Parisuththa alangaaramaay Kanam vallamai makimai Karththarukkae seluththidungal Pithaa kumaaran Parisuththaாviyin Puthu aaseervaatham peruka 2. Kaethuru marangalaiyum Leepanonin marangalaiyum Karththarin valiya saththam Koramaaka murikkintathu Senai athipan namathu munnilai Jeya veeranaakach selkiraar 3. Akkini joovaalaikalai Avar saththam pilakkintathu Kaathaes vanaanthiraththai Karththar saththam athirappannnum Iraajaavaakavae Karththar veettiruppaar Iraajareekamengum jolikkum 4.pennmaankal eenumpati Palaththa kiriyai seythidum Kaattaைyum veliyaakkum Karththarin valiya saththam Pelan koduththu samaathaanameenthu Paran emmai aaseervathippaar

PowerPoint Presentation Slides for the song Karththarin Saththam Vallamaiyullathu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththarin Saththam Vallamaiyullathu PPT

தற்பரன் முழக்கம் Tharparan mulakkam கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Karththarin saththam vallamaiyullathu கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது Karththarin saththam makaththuvamullathu திரண்ட தண்ணீர் மேல் ஜலப்பிரவாகம் மேல் Thirannda thannnneer mael jalappiravaakam mael தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா! Tharparan mulangukintar Alleluya! 1. பலவான்களின் புத்திரரே! 1. Palavaankalin puththirarae! பரிசுத்த அலங்காரமாய் Parisuththa alangaaramaay கனம் வல்லமை மகிமை Kanam vallamai makimai கர்த்தருக்கே செலுத்திடுங்கள் Karththarukkae seluththidungal பிதா குமாரன் பரிசுத்தாவியின் Pithaa kumaaran Parisuththaாviyin புது ஆசீர்வாதம் பெருக Puthu aaseervaatham peruka 2. கேதுரு மரங்களையும் 2. Kaethuru marangalaiyum லீபனோனின் மரங்களையும் Leepanonin marangalaiyum கர்த்தரின் வலிய சத்தம் Karththarin valiya saththam கோரமாக முறிக்கின்றது Koramaaka murikkintathu சேனை அதிபன் நமது முன்னிலை Senai athipan namathu munnilai ஜெய வீரனாகச் செல்கிறார் Jeya veeranaakach selkiraar 3. அக்கினி ஜூவாலைகளை 3. Akkini joovaalaikalai அவர் சத்தம் பிளக்கின்றது Avar saththam pilakkintathu காதேஸ் வனாந்திரத்தை Kaathaes vanaanthiraththai கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும் Karththar saththam athirappannnum இராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் Iraajaavaakavae Karththar veettiruppaar இராஜரீகமெங்கும் ஜொலிக்கும் Iraajareekamengum jolikkum 4.பெண்மான்கள் ஈனும்படி 4.pennmaankal eenumpati பலத்த கிரியை செய்திடும் Palaththa kiriyai seythidum காட்டையும் வெளியாக்கும் Kaattaைyum veliyaakkum கர்த்தரின் வலிய சத்தம் Karththarin valiya saththam பெலன் கொடுத்து சமாதானமீந்து Pelan koduththu samaathaanameenthu பரன் எம்மை ஆசீர்வதிப்பார் Paran emmai aaseervathippaar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum