🏠 Lyrics Chords Bible

Karththarin Panthiyil Vaa - கர்த்தரின் பந்தியில் வா சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா சகோதரா

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா
கர்த்தரின் பந்தியில் வா

கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி — கர்த்தரின்

1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின்
திருச் சரீரம் அல்லோ?
பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப்
பகிரப்பட்ட தல்லோ?
தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ
தின்று அவருடன் என்றும் பிழைத்திட — கர்த்தரின்

2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின்
சீஷர் குறை தீரு
பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன
பந்திதனில் சேரு
சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே — கர்த்தரின்

3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன்
ஐக்யப் பந்தியாமே
துன்பம் துயர் போமே – இருதயம்
சுத்த திடனாமே
இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா — கர்த்தரின்

Karththarin Panthiyil Vaa Lyrics in English

Karththarin panthiyil vaa – sakotharaa Karththarin panthiyil vaa Karththar anpaaych sontha raththaththaich sinthina Kaaranaththai manap pooranamaay ennnni — karththarin 1. Jeeva appam allo? – Kristhuvin Thiruch sareeram allo? Paava manang kallo? – unakkaayp Pakirappatta thallo? Thaeva kumaaranaam jeeva appaththai nee Thintu avarudan entum pilaiththida — karththarin 2. Thaeva anpaip paaru – Kristhuvin Seeshar kurai theeru Paavak kaettaைk kooraு – raapposana Panthithanil seru Saavukkuriya maa paavamulla lokam Thannil manam vaiththu anniyan aakaathae — karththarin 3. Anpin virunthaamae – karththarudan Aikyap panthiyaamae Thunpam thuyar pomae – iruthayam Suththa thidanaamae Inpam mikum thaeva anpin virunthukku Aethu thaamathamum illaathippothae vaa — karththarin

PowerPoint Presentation Slides for the song Karththarin Panthiyil Vaa

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththarin Panthiyil Vaa PPT

கர்த்தரின் பந்தியில் வா – சகோதரா Karththarin panthiyil vaa – sakotharaa கர்த்தரின் பந்தியில் வா Karththarin panthiyil vaa கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின Karththar anpaaych sontha raththaththaich sinthina காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி — கர்த்தரின் Kaaranaththai manap pooranamaay ennnni — karththarin 1. ஜீவ அப்பம் அல்லோ? – கிறிஸ்துவின் 1. Jeeva appam allo? – Kristhuvin திருச் சரீரம் அல்லோ? Thiruch sareeram allo? பாவ மனங் கல்லோ? – உனக்காய்ப் Paava manang kallo? – unakkaayp பகிரப்பட்ட தல்லோ? Pakirappatta thallo? தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ Thaeva kumaaranaam jeeva appaththai nee தின்று அவருடன் என்றும் பிழைத்திட — கர்த்தரின் Thintu avarudan entum pilaiththida — karththarin 2. தேவ அன்பைப் பாரு – கிறிஸ்துவின் 2. Thaeva anpaip paaru – Kristhuvin சீஷர் குறை தீரு Seeshar kurai theeru பாவக் கேட்டைக் கூறு – ராப்போசன Paavak kaettaைk kooraு – raapposana பந்திதனில் சேரு Panthithanil seru சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம் Saavukkuriya maa paavamulla lokam தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே — கர்த்தரின் Thannil manam vaiththu anniyan aakaathae — karththarin 3. அன்பின் விருந்தாமே – கர்த்தருடன் 3. Anpin virunthaamae – karththarudan ஐக்யப் பந்தியாமே Aikyap panthiyaamae துன்பம் துயர் போமே – இருதயம் Thunpam thuyar pomae – iruthayam சுத்த திடனாமே Suththa thidanaamae இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு Inpam mikum thaeva anpin virunthukku ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா — கர்த்தரின் Aethu thaamathamum illaathippothae vaa — karththarin

Karththarin Panthiyil Vaa Song Meaning

Come to God's dance – brother

Come to the Lord's Ball

The Lord lovingly shed his own blood

Be mindful of the reason — God's

1. Isn't it the bread of life? – of Christ
Isn't it the body of Christ?

Bad mind stone? – For you
Is it shared?

You are the bread of life, Son of God

Eat and live with him forever — of the Lord

2. See the love of God – Christ's
Resolve the disciple's grievance

Say the prayer – Rapposana
Join Pandit

A mortal and sinful world

Set your mind on yourself and don't become a stranger — the Lord's

3. Feast of love – with the Lord
United Nations

Suffering sorrow pome – heart
Sheer Tidaname

For the feast of divine love

Come without delay — of the Lord

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum