🏠 Lyrics Chords Bible

Karththar Naamam En Pukalitamae - கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே

கர்த்தர் நாமம் என் புகலிடமே
கருத்தோடு துதித்திடுவேன்
 
1.   யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 
-கர்த்தர்
 
2.   யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே    
-கர்த்தர்
 
3.   யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 
-கர்த்தர்
 
4.   யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே    
-கர்த்தர்
 
5.   யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர்
கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா 
-கர்த்தர்
 
6.   யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர்
ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே    
-கர்த்தர்

Karththar Naamam En Pukalitamae Lyrics in English

Karththar naamam en pukalidamae Karuththodu thuthiththiduvaen 1.   Yaekovaayeerae ellaamae paarththuk kolveer Kalangalappaa naanga kalangalappaa  -Karththar 2.   Yaekovaa nisiyae ennaalum vetti tharuveer Sthoththiramae appaa sthoththiramae     -Karththar 3.   Yaekovaa raqppaa sukam tharum theyvamae Kalangalappaa naanga kalangalappaa  -Karththar 4.   Yaekovaa roovaa engal nalla maeypparae Sthoththiramae appaa sthoththiramae     -Karththar 5.   Yaekovaa shaammaa koodavae irukkireer Kalangalappaa naanga kalangalappaa  -Karththar 6.   Yaekovaa shaalom samaathaanam tharukinteer Sthoththiramae appaa sthoththiramae     -Karththar

PowerPoint Presentation Slides for the song Karththar Naamam En Pukalitamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar Naamam En Pukalitamae PPT

கர்த்தர் நாமம் என் புகலிடமே Karththar naamam en pukalidamae கருத்தோடு துதித்திடுவேன் Karuththodu thuthiththiduvaen 1.   யேகோவாயீரே எல்லாமே பார்த்துக் கொள்வீர் 1.   Yaekovaayeerae ellaamae paarththuk kolveer கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா Kalangalappaa naanga kalangalappaa -கர்த்தர் -Karththar 2.   யேகோவா நிசியே எந்நாளும் வெற்றி தருவீர் 2.   Yaekovaa nisiyae ennaalum vetti tharuveer ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Sthoththiramae appaa sthoththiramae -கர்த்தர் -Karththar 3.   யேகோவா ரஃப்பா சுகம் தரும் தெய்வமே 3.   Yaekovaa raqppaa sukam tharum theyvamae கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா Kalangalappaa naanga kalangalappaa -கர்த்தர் -Karththar 4.   யேகோவா ரூவா எங்கள் நல்ல மேய்ப்பரே 4.   Yaekovaa roovaa engal nalla maeypparae ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Sthoththiramae appaa sthoththiramae -கர்த்தர் -Karththar 5.   யேகோவா ஷாம்மா கூடவே இருக்கிறீர் 5.   Yaekovaa shaammaa koodavae irukkireer கலங்கலப்பா நாங்க கலங்கலப்பா Kalangalappaa naanga kalangalappaa -கர்த்தர் -Karththar 6.   யேகோவா ஷாலோம் சமாதானம் தருகின்றீர் 6.   Yaekovaa shaalom samaathaanam tharukinteer ஸ்தோத்திரமே அப்பா ஸ்தோத்திரமே Sthoththiramae appaa sthoththiramae -கர்த்தர் -Karththar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum