🏠 Lyrics Chords Bible

Karththar En Pakkamaakil - கர்த்தர் என் பக்கமாகில்

கர்த்தர் என் பக்கமாகில்

1. கர்த்தர் என் பக்கமாகில்
எனக்கு பயம் ஏன்?
உபத்திரவம் உண்டாகில்
மன்றாடிக் கெஞ்சுவேன்;
அப்போதென்மேலே வந்த
பொல்லா வினை எல்லாம்
பலத்த காற்றடித்த
துரும்புபோல ஆம்.

2. என் நெஞ்சின் அஸ்திபாரம்
மேலான கர்த்தரே;
அதாலே பக்தர் யாரும்
திடன்கொள்வார்களே;
நான் ஏழைப் பலவீனன்,
வியாதிப்பட்டோனே;
அவரில் சொஸ்தம்இ ஜீவன்
சமஸ்தமும் உண்டே.

3. தெய்வாவி என்னில் தங்கி
என்னை நடத்தவே,
பயம் எல்லாம் அடங்கி
திடனாய் மாறுதே;
அப்பாவே என்று சொல்ல,
அவர் என் நெஞ்சுக்கே
ஆற்றல் சகாயம்செய்ய
என் ஆவி தேறுதே.

4. என் உள்ளமே களிக்கும்
துக்கிக்கவேண்டுமோ?
கர்த்தர் என்மேல் உதிக்கும்
பகலோன் அல்லவோ?
பரத்தில் வைக்கப்பட்ட
அநந்த பூரிப்பே
என் ஆவிக்கு பலத்த
திடன் உண்டாக்குமே.

Karththar En Pakkamaakil Lyrics in English

1. Karththar en pakkamaakil Enakku payam aen? Upaththiravam unndaakil Mantatik kenjuvaen; Appothenmaelae vantha Pollaa vinai ellaam Palaththa kaattatiththa Thurumpupola aam. 2. En nenjin asthipaaram Maelaana karththarae; Athaalae pakthar yaarum Thidankolvaarkalae; Naan aelaip palaveenan, Viyaathippattaோnae; Avaril sosthami jeevan Samasthamum unntae. 3. Theyvaavi ennil thangi Ennai nadaththavae, Payam ellaam adangi Thidanaay maaraுthae; Appaavae entu solla, Avar en nenjukkae Aattal sakaayamseyya En aavi thaeraுthae. 4. En ullamae kalikkum Thukkikkavaenndumo? Karththar enmael uthikkum Pakalon allavo? Paraththil vaikkappatta Anantha poorippae En aavikku palaththa Thidan unndaakkumae.

PowerPoint Presentation Slides for the song Karththar En Pakkamaakil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar En Pakkamaakil PPT

1. கர்த்தர் என் பக்கமாகில் 1. Karththar en pakkamaakil எனக்கு பயம் ஏன்? Enakku payam aen? உபத்திரவம் உண்டாகில் Upaththiravam unndaakil மன்றாடிக் கெஞ்சுவேன்; Mantatik kenjuvaen; அப்போதென்மேலே வந்த Appothenmaelae vantha பொல்லா வினை எல்லாம் Pollaa vinai ellaam பலத்த காற்றடித்த Palaththa kaattatiththa துரும்புபோல ஆம். Thurumpupola aam. 2. என் நெஞ்சின் அஸ்திபாரம் 2. En nenjin asthipaaram மேலான கர்த்தரே; Maelaana karththarae; அதாலே பக்தர் யாரும் Athaalae pakthar yaarum திடன்கொள்வார்களே; Thidankolvaarkalae; நான் ஏழைப் பலவீனன், Naan aelaip palaveenan, வியாதிப்பட்டோனே; Viyaathippattaோnae; அவரில் சொஸ்தம்இ ஜீவன் Avaril sosthami jeevan சமஸ்தமும் உண்டே. Samasthamum unntae. 3. தெய்வாவி என்னில் தங்கி 3. Theyvaavi ennil thangi என்னை நடத்தவே, Ennai nadaththavae, பயம் எல்லாம் அடங்கி Payam ellaam adangi திடனாய் மாறுதே; Thidanaay maaraுthae; அப்பாவே என்று சொல்ல, Appaavae entu solla, அவர் என் நெஞ்சுக்கே Avar en nenjukkae ஆற்றல் சகாயம்செய்ய Aattal sakaayamseyya என் ஆவி தேறுதே. En aavi thaeraுthae. 4. என் உள்ளமே களிக்கும் 4. En ullamae kalikkum துக்கிக்கவேண்டுமோ? Thukkikkavaenndumo? கர்த்தர் என்மேல் உதிக்கும் Karththar enmael uthikkum பகலோன் அல்லவோ? Pakalon allavo? பரத்தில் வைக்கப்பட்ட Paraththil vaikkappatta அநந்த பூரிப்பே Anantha poorippae என் ஆவிக்கு பலத்த En aavikku palaththa திடன் உண்டாக்குமே. Thidan unndaakkumae.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum