🏠 Lyrics Chords Bible

Karththar En Maeypparaay Irukkintar - கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய்

கர்த்தர் என் மேய்ப்பராய்
இருக்கின்றார் தாழ்வடையேன் (4)

1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார்
குளிர் நீரோடும் ஊற்றினிலே
என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார்
அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர்

2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம்
அவர் அன்பின் வழி வளர்ப்பார்
மரண இருள் மூடிடும் வேளை
இயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர்

3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே
ஒரு பந்தியை ஏற்படுத்தி
சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி
அபிஷேகம் செய்திடுவார் — கர்த்தர்

4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம்
அவர் கிருபை வரம் பெறுவேன்
எந்தன் கர்த்தரின் வானக வீட்டில்
என்றென்றும் வாழ்ந்திடுவேன் — கர்த்தர்

Karththar En Maeypparaay Irukkintar Lyrics in English

Karththar en maeypparaay Irukkintar thaalvataiyaen (4) 1. Avar pullulla idangalil maeyppaar Kulir neerodum oottinilae Ennai koottich selvaar angu serppaar Avar kaattiya vali selvaen — Karththar 2. Enthan aaththumam nirainthidum vannnam Avar anpin vali valarppaar Marana irul moodidum vaelai Yesuvae ennotiruppaar — Karththar 3. Enthan pakaivarkal kannkalin munnae Oru panthiyai aerpaduththi Suka thailangal konndennai thaetti Apishaekam seythiduvaar — Karththar 4. Enthan jeeviya kaalam ellaam Avar kirupai varam peraுvaen Enthan karththarin vaanaka veettil Ententum vaalnthiduvaen — Karththar

PowerPoint Presentation Slides for the song Karththar En Maeypparaay Irukkintar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththar En Maeypparaay Irukkintar PPT

கர்த்தர் என் மேய்ப்பராய் Karththar en maeypparaay இருக்கின்றார் தாழ்வடையேன் (4) Irukkintar thaalvataiyaen (4) 1. அவர் புல்லுள்ள இடங்களில் மேய்ப்பார் 1. Avar pullulla idangalil maeyppaar குளிர் நீரோடும் ஊற்றினிலே Kulir neerodum oottinilae என்னை கூட்டிச் செல்வார் அங்கு சேர்ப்பார் Ennai koottich selvaar angu serppaar அவர் காட்டிய வழி செல்வேன் — கர்த்தர் Avar kaattiya vali selvaen — Karththar 2. எந்தன் ஆத்துமம் நிறைந்திடும் வண்ணம் 2. Enthan aaththumam nirainthidum vannnam அவர் அன்பின் வழி வளர்ப்பார் Avar anpin vali valarppaar மரண இருள் மூடிடும் வேளை Marana irul moodidum vaelai இயேசுவே என்னோடிருப்பார் — கர்த்தர் Yesuvae ennotiruppaar — Karththar 3. எந்தன் பகைவர்கள் கண்களின் முன்னே 3. Enthan pakaivarkal kannkalin munnae ஒரு பந்தியை ஏற்படுத்தி Oru panthiyai aerpaduththi சுக தைலங்கள் கொண்டென்னை தேற்றி Suka thailangal konndennai thaetti அபிஷேகம் செய்திடுவார் — கர்த்தர் Apishaekam seythiduvaar — Karththar 4. எந்தன் ஜீவிய காலம் எல்லாம் 4. Enthan jeeviya kaalam ellaam அவர் கிருபை வரம் பெறுவேன் Avar kirupai varam peraுvaen எந்தன் கர்த்தரின் வானக வீட்டில் Enthan karththarin vaanaka veettil என்றென்றும் வாழ்ந்திடுவேன் — கர்த்தர் Ententum vaalnthiduvaen — Karththar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum