🏠 Lyrics Chords Bible

Karththaavey Devargalil - கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?


கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?
உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்?
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்?


1.செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
 நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர் (2)


2.தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப்போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட (2)


3.கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உந்தன் நாமம் அதிசயம்

இன்றும் அற்புதம்  செய்திடுவீர்(2)

Karththaavey Devargalil Lyrics in English

Karththaavae thaevarkalil umakkoppa navar yaar? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? Umakkoppaanavar yaar? Umakkoppaanavar yaar? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? 1.sengadalai neer pilanthu Unthan janangalai nadaththich senteer Neer nallavar sarva vallavar Entum vaakku maaraathavar (2) 2.thootharkal unnnum unavaal Unthan janangalai poshiththeerae Ummaippola yaarunndu Intha janangalai naesiththida (2) 3.kanmalaiyai neer pilanthu Unthan janangalin thaakam theerththeer Unthan naamam athisayam Intum arputham  seythiduveer(2)

PowerPoint Presentation Slides for the song Karththaavey Devargalil

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththaavey Devargalil PPT

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்ப னவர் யார்? Karththaavae thaevarkalil umakkoppa navar yaar? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? உமக்கொப்பானவர் யார்? உமக்கொப்பானவர் யார்? Umakkoppaanavar yaar? Umakkoppaanavar yaar? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்? Vaanaththilum poomiyilum umakkoppaanavar yaar? 1.செங்கடலை நீர் பிளந்து 1.sengadalai neer pilanthu உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் Unthan janangalai nadaththich senteer நீர் நல்லவர் சர்வ வல்லவர் Neer nallavar sarva vallavar என்றும் வாக்கு மாறாதவர் (2) Entum vaakku maaraathavar (2) 2.தூதர்கள் உண்ணும் உணவால் 2.thootharkal unnnum unavaal உந்தன் ஜனங்களை போஷித்தீரே Unthan janangalai poshiththeerae உம்மைப்போல யாருண்டு Ummaippola yaarunndu இந்த ஜனங்களை நேசித்திட (2) Intha janangalai naesiththida (2) 3.கன்மலையை நீர் பிளந்து 3.kanmalaiyai neer pilanthu உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் Unthan janangalin thaakam theerththeer உந்தன் நாமம் அதிசயம் Unthan naamam athisayam இன்றும் அற்புதம்  செய்திடுவீர்(2) Intum arputham  seythiduveer(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum