🏠 Lyrics Chords Bible

Karththaavae Ummai Poerrukiraen - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மை கூப்பிட்டேன்
என்னை குணமாக்கினீர்
 
1.   எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
என் கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா   கர்த்தாவே
 
2.   உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன்
சாக்கு ஆடை நீக்கி என்னை
சந்தோஷத்தால் மூடினீர்
 
3.   உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன்
பெலத்தால் இடை கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்
 
4.   உம் (உந்தன்) திரு பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே
 
5.   உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான்
உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும்
மாலையில் அழுகை என்றால்
காலையில் அக்களிப்பு

Karththaavae Ummai Poerrukiraen Lyrics in English

Karththaavae ummai pottaுkiraேn Kai thookki eduththeerae Ummai kooppittaேn Ennai kunamaakkineer 1.   Enathu kaalkal saraுkkum naeramellaam Umathu anpu ennaith thaanguthaiyaa En kavalaikal perukum pothu Um karangal annaikkuthaiyaa   karththaavae 2.   Unthan thayavaalmalaipol nirkach seytheer Ummaivittu pirinthu mikavum kalangi ponaen Saakku aatai neekki ennai Santhoshaththaal mootineer 3.   Ummaalae uru senaikkul paaynthiduvaen Ummaalae oru mathilai thaanndiduvaen Pelaththaal itai kattineer Maan kaalkal polaakkineer 4.   Um (unthan) thiru paathaththil Makilnthu konndaaduvaen Umthiru naamaththil vetti koti aettaுvaen Kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae 5.   Umathu kopam orae oru nimidamthaan Umathu thayavo vaalnaalellaam neetikkum Maalaiyil alukai ental Kaalaiyil akkalippu

PowerPoint Presentation Slides for the song Karththaavae Ummai Poerrukiraen

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karththaavae Ummai Poerrukiraen PPT

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Karththaavae ummai pottaுkiraேn கை தூக்கி எடுத்தீரே Kai thookki eduththeerae உம்மை கூப்பிட்டேன் Ummai kooppittaேn என்னை குணமாக்கினீர் Ennai kunamaakkineer 1.   எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் 1.   Enathu kaalkal saraுkkum naeramellaam உமது அன்பு என்னைத் தாங்குதையா Umathu anpu ennaith thaanguthaiyaa என் கவலைகள் பெருகும் போது En kavalaikal perukum pothu உம் கரங்கள் அணைக்குதையா   கர்த்தாவே Um karangal annaikkuthaiyaa   karththaavae 2.   உந்தன் தயவால்மலைபோல் நிற்கச் செய்தீர் 2.   Unthan thayavaalmalaipol nirkach seytheer உம்மைவிட்டு பிரிந்து மிகவும் கலங்கி போனேன் Ummaivittu pirinthu mikavum kalangi ponaen சாக்கு ஆடை நீக்கி என்னை Saakku aatai neekki ennai சந்தோஷத்தால் மூடினீர் Santhoshaththaal mootineer 3.   உம்மாலே உரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் 3.   Ummaalae uru senaikkul paaynthiduvaen உம்மாலே ஒரு மதிலை தாண்டிடுவேன் Ummaalae oru mathilai thaanndiduvaen பெலத்தால் இடை கட்டினீர் Pelaththaal itai kattineer மான் கால்கள் போலாக்கினீர் Maan kaalkal polaakkineer 4.   உம் (உந்தன்) திரு பாதத்தில் 4.   Um (unthan) thiru paathaththil மகிழ்ந்து கொண்டாடுவேன் Makilnthu konndaaduvaen உம்திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன் Umthiru naamaththil vetti koti aettaுvaen கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே Kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae 5.   உமது கோபம் ஒரே ஒரு நிமிடம்தான் 5.   Umathu kopam orae oru nimidamthaan உமது தயவோ வாழ்நாளெல்லாம் நீடிக்கும் Umathu thayavo vaalnaalellaam neetikkum மாலையில் அழுகை என்றால் Maalaiyil alukai ental காலையில் அக்களிப்பு Kaalaiyil akkalippu

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum