🏠 Lyrics Chords Bible

Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே

கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும்
பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து, வந்து
மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்;
மெய்ச் சந்தோஷத்தை அளியும்.

2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே
எப்போதும் எங்கள் நெஞ்சிலே
மெய்த் தீபமாவதாக
பிதா சுதன் இருவரால்
இறங்கும் உம்மையும் அதால்
திரியேக தெய்வமாக,
நல்ல, வல்ல
கனிவோடும் பணிவோடும்
போற்றிப் பாடும்
வாக்கை எங்களுக்குத் தாரும்.

3. நல்லோர் அடைகிற எல்லா
மெய் ஞானத்துக்கும் காரணா
நீர் எங்கள்மேலே வாரும்
மற்றோருக்கும் சன்மார்க்கத்தை
அன்பாகக் காட்டும் ஆவியை
நீர் எங்களுக்குத் தாரும்
நாட்டில், காட்டில்
தேசமெங்கும் பொய் அடங்கும்
நாள் உண்டாக
உம்மால் மெய் பலப்பதாக.

4. வழித்துணையாம் கர்த்தரே,
நல் யோசனை அறியோமே,
நீரே வழியைக் காட்டும்
எல்லா உபத்ரவத்திலும்
திடம் நிலைவரத்தையும்
அளித்து முசிப்பார்றும்
வாரும், பாரும்;
கை சலித்துக் கட்டுவிட்டு
போன யாவும்
சீர்ப்பட சகாயம் தாரும்

5. ஜீவாவி, நாங்கள் இயேசுவின்
பிரிய சுவிசேஷத்தின்
பேரின்பத்தால் நிறைந்து
ரட்சிப்பின் நீளம் அகலம்
தெய்வன்பின் ஆழம் உயரம்
ஏதென்றுணர்வடைந்து,
பாவம், சாபம்,
வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா
என்றறியும்
திட நிச்சயம் அளியும்.

6. கற்போடு எங்கள் நாட்களை
கழிக்க எங்கள் ஆவியை
பலப்படுத்த வாரும்
பொல்லாத ஆசை இச்சையை
விலக்கி, அது எங்களை
தீண்டாதபடி காரும்
வான, ஞான
வாழ்வை நாடும் சீரைத் தாரும்
மோட்சம் காட்டும்
அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும்.

Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே Lyrics in English

1. Karththaavin suththa aaviyae Neer engal aaththumaavilae Irangi vaasam pannnum Parama jothiyaakiya Ummaalae naangal seerppada Thelintha nenjum kannnum Thanthu, vanthu Mey jepaththai, narkunaththai Pothiththeeyum; Meych santhoshaththai aliyum. 2. Neer pothikkum nal vaarththaiyae Eppothum engal nenjilae Meyth theepamaavathaaka Pithaa suthan iruvaraal Irangum ummaiyum athaal Thiriyaeka theyvamaaka, Nalla, valla Kanivodum pannivodum Pottip paadum Vaakkai engalukkuth thaarum. 3. Nallor ataikira ellaa Mey njaanaththukkum kaarannaa Neer engalmaelae vaarum Mattaோrukkum sanmaarkkaththai Anpaakak kaattum aaviyai Neer engalukkuth thaarum Naattil, kaattil Thaesamengum poy adangum Naal unndaaka Ummaal mey palappathaaka. 4. Valiththunnaiyaam karththarae, Nal yosanai ariyomae, Neerae valiyaik kaattum Ellaa upathravaththilum Thidam nilaivaraththaiyum Aliththu musippaarraுm Vaarum, paarum; Kai saliththuk kattuvittu Pona yaavum Seerppada sakaayam thaarum 5. Jeevaavi, naangal Yesuvin Piriya suviseshaththin Paerinpaththaal nirainthu Ratchippin neelam akalam Theyvanpin aalam uyaram Aethentunarvatainthu, Paavam, saapam, Venta karththaa engal parththaa Entariyum Thida nichchayam aliyum. 6. Karpodu engal naatkalai Kalikka engal aaviyai Palappaduththa vaarum Pollaatha aasai ichchaைyai Vilakki, athu engalai Theenndaathapati kaarum Vaana, njaana Vaalvai naadum seeraith thaarum Motcham kaattum Athaal engal nenjai aattaுm.

PowerPoint Presentation Slides for the song Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே PPT Karthavin Suththa Aaviyae PPT

1. கர்த்தாவின் சுத்த ஆவியே 1. Karththaavin suththa aaviyae நீர் எங்கள் ஆத்துமாவிலே Neer engal aaththumaavilae இறங்கி வாசம் பண்ணும் Irangi vaasam pannnum பரம ஜோதியாகிய Parama jothiyaakiya உம்மாலே நாங்கள் சீர்ப்பட Ummaalae naangal seerppada தெளிந்த நெஞ்சும் கண்ணும் Thelintha nenjum kannnum தந்து, வந்து Thanthu, vanthu மெய் ஜெபத்தை, நற்குணத்தை Mey jepaththai, narkunaththai போதித்தீயும்; Pothiththeeyum; மெய்ச் சந்தோஷத்தை அளியும். Meych santhoshaththai aliyum. 2. நீர் போதிக்கும் நல் வார்த்தையே 2. Neer pothikkum nal vaarththaiyae எப்போதும் எங்கள் நெஞ்சிலே Eppothum engal nenjilae மெய்த் தீபமாவதாக Meyth theepamaavathaaka பிதா சுதன் இருவரால் Pithaa suthan iruvaraal இறங்கும் உம்மையும் அதால் Irangum ummaiyum athaal திரியேக தெய்வமாக, Thiriyaeka theyvamaaka, நல்ல, வல்ல Nalla, valla கனிவோடும் பணிவோடும் Kanivodum pannivodum போற்றிப் பாடும் Pottip paadum வாக்கை எங்களுக்குத் தாரும். Vaakkai engalukkuth thaarum. 3. நல்லோர் அடைகிற எல்லா 3. Nallor ataikira ellaa மெய் ஞானத்துக்கும் காரணா Mey njaanaththukkum kaarannaa நீர் எங்கள்மேலே வாரும் Neer engalmaelae vaarum மற்றோருக்கும் சன்மார்க்கத்தை Mattaோrukkum sanmaarkkaththai அன்பாகக் காட்டும் ஆவியை Anpaakak kaattum aaviyai நீர் எங்களுக்குத் தாரும் Neer engalukkuth thaarum நாட்டில், காட்டில் Naattil, kaattil தேசமெங்கும் பொய் அடங்கும் Thaesamengum poy adangum நாள் உண்டாக Naal unndaaka உம்மால் மெய் பலப்பதாக. Ummaal mey palappathaaka. 4. வழித்துணையாம் கர்த்தரே, 4. Valiththunnaiyaam karththarae, நல் யோசனை அறியோமே, Nal yosanai ariyomae, நீரே வழியைக் காட்டும் Neerae valiyaik kaattum எல்லா உபத்ரவத்திலும் Ellaa upathravaththilum திடம் நிலைவரத்தையும் Thidam nilaivaraththaiyum அளித்து முசிப்பார்றும் Aliththu musippaarraுm வாரும், பாரும்; Vaarum, paarum; கை சலித்துக் கட்டுவிட்டு Kai saliththuk kattuvittu போன யாவும் Pona yaavum சீர்ப்பட சகாயம் தாரும் Seerppada sakaayam thaarum 5. ஜீவாவி, நாங்கள் இயேசுவின் 5. Jeevaavi, naangal Yesuvin பிரிய சுவிசேஷத்தின் Piriya suviseshaththin பேரின்பத்தால் நிறைந்து Paerinpaththaal nirainthu ரட்சிப்பின் நீளம் அகலம் Ratchippin neelam akalam தெய்வன்பின் ஆழம் உயரம் Theyvanpin aalam uyaram ஏதென்றுணர்வடைந்து, Aethentunarvatainthu, பாவம், சாபம், Paavam, saapam, வென்ற கர்த்தா எங்கள் பர்த்தா Venta karththaa engal parththaa என்றறியும் Entariyum திட நிச்சயம் அளியும். Thida nichchayam aliyum. 6. கற்போடு எங்கள் நாட்களை 6. Karpodu engal naatkalai கழிக்க எங்கள் ஆவியை Kalikka engal aaviyai பலப்படுத்த வாரும் Palappaduththa vaarum பொல்லாத ஆசை இச்சையை Pollaatha aasai ichchaைyai விலக்கி, அது எங்களை Vilakki, athu engalai தீண்டாதபடி காரும் Theenndaathapati kaarum வான, ஞான Vaana, njaana வாழ்வை நாடும் சீரைத் தாரும் Vaalvai naadum seeraith thaarum மோட்சம் காட்டும் Motcham kaattum அதால் எங்கள் நெஞ்சை ஆற்றும். Athaal engal nenjai aattaுm.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum