🏠 Lyrics Chords Bible

Karthave Ummai - கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன்
கை தூக்கி எடுத்தீரே
உம்மைக் கூப்பிட்டேன்
என்னைக் குணமாக்கினீர்

எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம்
உமது அன்பு என்னைத் தாங்குதையா
கவலைகள் பெருகும் போது
உம் கரங்கள் அணைக்குதையா என்

உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர்
உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன்
சாக்கு ஆடை நீக்கி,என்னை
சந்தோஷத்தால் மூடினீர்

உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன்
பெலத்தால் இடைக் கட்டினீர்
மான் கால்கள் போலாக்கினீர்

உந்தன் (உம் திரு) பாதத்தில்
மகிழ்ந்து கொண்டாடுவேன்
உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன்
கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே

Karthave Ummai Lyrics in English

Karththaavae ummai pottaுkiraேn Kai thookki eduththeerae Ummaik kooppittaேn Ennaik kunamaakkineer Enathu kaalkal saraுkkum naeramellaam Umathu anpu ennaith thaanguthaiyaa Kavalaikal perukum pothu Um karangal annaikkuthaiyaa en Unthan thayavaal malaipol nirkach seytheer Ummaivittup pirinthu mikavum kalangip ponaen Saakku aatai neekki,ennai Santhoshaththaal mootineer Ummaalae oru senaikkul paaynthiduvaen Ummaalae oru mathilaith thaanndiduvaen Pelaththaal itaik kattineer Maan kaalkal polaakkineer Unthan (um thiru) paathaththil Makilnthu konndaaduvaen Um thiru naamaththil vetti koti aettaுvaen Kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae

PowerPoint Presentation Slides for the song Karthave Ummai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthave Ummai PPT

கர்த்தாவே உம்மை போற்றுகிறேன் Karththaavae ummai pottaுkiraேn கை தூக்கி எடுத்தீரே Kai thookki eduththeerae உம்மைக் கூப்பிட்டேன் Ummaik kooppittaேn என்னைக் குணமாக்கினீர் Ennaik kunamaakkineer எனது கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் Enathu kaalkal saraுkkum naeramellaam உமது அன்பு என்னைத் தாங்குதையா Umathu anpu ennaith thaanguthaiyaa கவலைகள் பெருகும் போது Kavalaikal perukum pothu உம் கரங்கள் அணைக்குதையா என் Um karangal annaikkuthaiyaa en உந்தன் தயவால் மலைபோல் நிற்கச் செய்தீர் Unthan thayavaal malaipol nirkach seytheer உம்மைவிட்டுப் பிரிந்து மிகவும் கலங்கிப் போனேன் Ummaivittup pirinthu mikavum kalangip ponaen சாக்கு ஆடை நீக்கி,என்னை Saakku aatai neekki,ennai சந்தோஷத்தால் மூடினீர் Santhoshaththaal mootineer உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன் Ummaalae oru senaikkul paaynthiduvaen உம்மாலே ஒரு மதிலைத் தாண்டிடுவேன் Ummaalae oru mathilaith thaanndiduvaen பெலத்தால் இடைக் கட்டினீர் Pelaththaal itaik kattineer மான் கால்கள் போலாக்கினீர் Maan kaalkal polaakkineer உந்தன் (உம் திரு) பாதத்தில் Unthan (um thiru) paathaththil மகிழ்ந்து கொண்டாடுவேன் Makilnthu konndaaduvaen உம் திரு நாமத்தில் வெற்றி கொடி ஏற்றுவேன் Um thiru naamaththil vetti koti aettaுvaen கன்மலையே மீட்பரே என்னை கைவிடா தெய்வமே Kanmalaiyae meetparae ennai kaividaa theyvamae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum