🏠 Lyrics Chords Bible

Karthave Devargalil - கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில்

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார்
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்
உமக்கொப்பானவர் யார் -2
வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார்

செங்கடலை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர்
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
என்றும் வாக்கு மாறாதவர்

தூதர்கள் உண்ணும் உணவால்
உந்தன் ஜனங்களை போஷித்தீரே
உம்மைப் போல யாருண்டு
இந்த ஜனங்களை நேசித்திட

கன்மலையை நீர் பிளந்து
உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர்
உம் நாமம் அதிசயம்
இன்றும் அற்புதம் செய்திடுவீர்

Karthave Devargalil - கர்த்தாவே தேவர்களில் Lyrics in English

Karththaavae thaevarkalil umakkeாppaanavar yaar Vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar Umakkeாppaanavar yaar -2 Vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar Sengadalai neer pilanthu Unthan janangalai nadaththich senteer Neer nallavar sarva vallavar Entum vaakku maaraathavar Thootharkal unnnum unavaal Unthan janangalai paeாshiththeerae Ummaip paeாla yaarunndu Intha janangalai naesiththida Kanmalaiyai neer pilanthu Unthan janangalin thaakam theerththeer Um naamam athisayam Intum arputham seythiduveer

PowerPoint Presentation Slides for the song Karthave Devargalil - கர்த்தாவே தேவர்களில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthave Devargalil - கர்த்தாவே தேவர்களில் PPT Karthave Devargalil PPT

கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் Karththaavae thaevarkalil umakkeாppaanavar yaar வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் Vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar உமக்கொப்பானவர் யார் -2 Umakkeாppaanavar yaar -2 வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் Vaanaththilum poomiyilum umakkeாppaanavar yaar செங்கடலை நீர் பிளந்து Sengadalai neer pilanthu உந்தன் ஜனங்களை நடத்திச் சென்றீர் Unthan janangalai nadaththich senteer நீர் நல்லவர் சர்வ வல்லவர் Neer nallavar sarva vallavar என்றும் வாக்கு மாறாதவர் Entum vaakku maaraathavar தூதர்கள் உண்ணும் உணவால் Thootharkal unnnum unavaal உந்தன் ஜனங்களை போஷித்தீரே Unthan janangalai paeாshiththeerae உம்மைப் போல யாருண்டு Ummaip paeாla yaarunndu இந்த ஜனங்களை நேசித்திட Intha janangalai naesiththida கன்மலையை நீர் பிளந்து Kanmalaiyai neer pilanthu உந்தன் ஜனங்களின் தாகம் தீர்த்தீர் Unthan janangalin thaakam theerththeer உம் நாமம் அதிசயம் Um naamam athisayam இன்றும் அற்புதம் செய்திடுவீர் Intum arputham seythiduveer

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar