🏠 Lyrics Chords Bible

Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு

கர்த்தாவைப் போற்றிப் பாடு

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு,
என் ஆவியே என் உள்ளமே
தெய்வன்பை நீ கொண்டாடு
அதை மறக்கலாகாதே
உன் பாவத்தை மன்னித்தார்,
உன் கேட்டை நீக்கினார்
உன் பிராணனை ரட்சித்தார்
குணம் அளிக்கிறார்
மகா இரக்கமான
சகாயர் ஆண்டவர்
ஒடுங்குண்டோருக்கான
துணை தயாபரர்.

2.தாம் ஆளும் நியாயத்தாலே
முன்னாள் முதல் வெளிப்பட்டார்
உருக்க தயவாலே
அவர் நிறைந்திருக்கிறார்.
சினத்தை என்றென்றைக்கும்
வைக்கார்; மகா தயை
தாழ்ந்தோருக்குக் கிடைக்கும்,
அது விண்ணத்தனை
உயர்ந்ததாயிருக்கும்;
கிழக்கு மேற்குக்கு
இருக்கும் தூரத்துக்கும்
மீறுதல் நீங்கிற்று.

3. தம் மைந்தருக்கன்புள்ள
பிதா இரங்கும்போல் அவர்
தமக்குப் பயமுள்ள
சன்மார்க்கருங்கிரங்குவார்.
நாம் இன்ன உருவென்று
நன்றாக அறிவார்,
நாம் தூளும் மண்ணுமென்று
நினைத்திருக்கிறார்’
நாம் புல்லைப்போல் வளர்ந்து
பூப்போலே பூக்கிறோம்
காற்றதின்மேல் கடந்து
போனால், உலர்ந்துபோம்.

4.ஆனால் தாம் நிர்ணயித்த
உடன்படிக்கைக் கேற்றதாய்
நடந்து, தாம் கற்பித்த
படியே தெய்வ பயமாய்
செய்தோர்மேல் என்றென்றைக்கும்
கர்த்தாவின் கிருபை
நீங்காததாய் நிலைக்கும்
அவர்கள் நன்மையை
விசாரிக்கச் சமர்த்தர்
பரத்தில் ஆள்பவர்,
யாவற்றின்மேலும் கர்த்தர்
உயர்ந்த அரசர்.

5.உற்சாக வேகமாக
பண்செய்யும் தேவதூதரே,
கர்த்தாவை நேர்த்தியாக
துதிப்பதுங்கள் வேலையே
விண்மண்ணில் எங்குமுள்ள
மா சேனையாகிய
எச் சிருஷ்டியும் அன்புள்ள
கர்த்தாவைச் சகல
வித வகையுமாக
துதிப்பதாகவே;
கர்த்தாவைப் பக்தியாக
துதி, என் ஆவியே.

Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு Lyrics in English

1. Karththaavaip pottip paadu, En aaviyae en ullamae Theyvanpai nee konndaadu Athai marakkalaakaathae Un paavaththai manniththaar, Un kaettaை neekkinaar Un piraananai ratchiththaar Kunam alikkiraar Makaa irakkamaana Sakaayar aanndavar Odungunntoorukkaana Thunnai thayaaparar. 2.thaam aalum niyaayaththaalae Munnaal muthal velippattar Urukka thayavaalae Avar nirainthirukkiraar. Sinaththai ententaikkum Vaikkaar; makaa thayai Thaalnthorukkuk kitaikkum, Athu vinnnaththanai Uyarnthathaayirukkum; Kilakku maerkukku Irukkum thooraththukkum Meeraுthal neengittaு. 3. Tham maintharukkanpulla Pithaa irangumpol avar Thamakkup payamulla Sanmaarkkarungiranguvaar. Naam inna uruventu Nantaka arivaar, Naam thoolum mannnumentu Ninaiththirukkiraar’ Naam pullaippol valarnthu Pooppolae pookkirom Kaattathinmael kadanthu Ponaal, ularnthupom. 4.aanaal thaam nirnayiththa Udanpatikkaik kaettathaay Nadanthu, thaam karpiththa Patiyae theyva payamaay Seythormael ententaikkum Karththaavin kirupai Neengaathathaay nilaikkum Avarkal nanmaiyai Visaarikkach samarththar Paraththil aalpavar, Yaavattinmaelum Karththar Uyarntha arasar. 5.ursaaka vaekamaaka Pannseyyum thaevathootharae, Karththaavai naerththiyaaka Thuthippathungal vaelaiyae Vinnmannnnil engumulla Maa senaiyaakiya Ech sirushtiyum anpulla Karththaavaich sakala Vitha vakaiyumaaka Thuthippathaakavae; Karththaavaip pakthiyaaka Thuthi, en aaviyae.

PowerPoint Presentation Slides for the song Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு PPT Karthavai Pottri Paadu PPT

1. கர்த்தாவைப் போற்றிப் பாடு, 1. Karththaavaip pottip paadu, என் ஆவியே என் உள்ளமே En aaviyae en ullamae தெய்வன்பை நீ கொண்டாடு Theyvanpai nee konndaadu அதை மறக்கலாகாதே Athai marakkalaakaathae உன் பாவத்தை மன்னித்தார், Un paavaththai manniththaar, உன் கேட்டை நீக்கினார் Un kaettaை neekkinaar உன் பிராணனை ரட்சித்தார் Un piraananai ratchiththaar குணம் அளிக்கிறார் Kunam alikkiraar மகா இரக்கமான Makaa irakkamaana சகாயர் ஆண்டவர் Sakaayar aanndavar ஒடுங்குண்டோருக்கான Odungunntoorukkaana துணை தயாபரர். Thunnai thayaaparar. 2.தாம் ஆளும் நியாயத்தாலே 2.thaam aalum niyaayaththaalae முன்னாள் முதல் வெளிப்பட்டார் Munnaal muthal velippattar உருக்க தயவாலே Urukka thayavaalae அவர் நிறைந்திருக்கிறார். Avar nirainthirukkiraar. சினத்தை என்றென்றைக்கும் Sinaththai ententaikkum வைக்கார்; மகா தயை Vaikkaar; makaa thayai தாழ்ந்தோருக்குக் கிடைக்கும், Thaalnthorukkuk kitaikkum, அது விண்ணத்தனை Athu vinnnaththanai உயர்ந்ததாயிருக்கும்; Uyarnthathaayirukkum; கிழக்கு மேற்குக்கு Kilakku maerkukku இருக்கும் தூரத்துக்கும் Irukkum thooraththukkum மீறுதல் நீங்கிற்று. Meeraுthal neengittaு. 3. தம் மைந்தருக்கன்புள்ள 3. Tham maintharukkanpulla பிதா இரங்கும்போல் அவர் Pithaa irangumpol avar தமக்குப் பயமுள்ள Thamakkup payamulla சன்மார்க்கருங்கிரங்குவார். Sanmaarkkarungiranguvaar. நாம் இன்ன உருவென்று Naam inna uruventu நன்றாக அறிவார், Nantaka arivaar, நாம் தூளும் மண்ணுமென்று Naam thoolum mannnumentu நினைத்திருக்கிறார்’ Ninaiththirukkiraar’ நாம் புல்லைப்போல் வளர்ந்து Naam pullaippol valarnthu பூப்போலே பூக்கிறோம் Pooppolae pookkirom காற்றதின்மேல் கடந்து Kaattathinmael kadanthu போனால், உலர்ந்துபோம். Ponaal, ularnthupom. 4.ஆனால் தாம் நிர்ணயித்த 4.aanaal thaam nirnayiththa உடன்படிக்கைக் கேற்றதாய் Udanpatikkaik kaettathaay நடந்து, தாம் கற்பித்த Nadanthu, thaam karpiththa படியே தெய்வ பயமாய் Patiyae theyva payamaay செய்தோர்மேல் என்றென்றைக்கும் Seythormael ententaikkum கர்த்தாவின் கிருபை Karththaavin kirupai நீங்காததாய் நிலைக்கும் Neengaathathaay nilaikkum அவர்கள் நன்மையை Avarkal nanmaiyai விசாரிக்கச் சமர்த்தர் Visaarikkach samarththar பரத்தில் ஆள்பவர், Paraththil aalpavar, யாவற்றின்மேலும் கர்த்தர் Yaavattinmaelum Karththar உயர்ந்த அரசர். Uyarntha arasar. 5.உற்சாக வேகமாக 5.ursaaka vaekamaaka பண்செய்யும் தேவதூதரே, Pannseyyum thaevathootharae, கர்த்தாவை நேர்த்தியாக Karththaavai naerththiyaaka துதிப்பதுங்கள் வேலையே Thuthippathungal vaelaiyae விண்மண்ணில் எங்குமுள்ள Vinnmannnnil engumulla மா சேனையாகிய Maa senaiyaakiya எச் சிருஷ்டியும் அன்புள்ள Ech sirushtiyum anpulla கர்த்தாவைச் சகல Karththaavaich sakala வித வகையுமாக Vitha vakaiyumaaka துதிப்பதாகவே; Thuthippathaakavae; கர்த்தாவைப் பக்தியாக Karththaavaip pakthiyaaka துதி, என் ஆவியே. Thuthi, en aaviyae.

Karthavai Pottri Paadu - கர்த்தாவைப் போற்றிப் பாடு Song Meaning

1. Sing praises to the Lord,
My spirit is my soul
Celebrate the divine
Don't forget it
forgave thy sin,
He deleted your question
He saved your soul
Gives healing
Very kind
Sagayar Lord
For the oppressed
Vice President.

2. Because of the justice that rules
The former emerged first
Please melt
He is full.
Love forever
Vaikar; Great kindness
available to the poor,
It is a request
will be elevated;
East to West
For the distance
Violation is over.

3. He is kind to his brother
He is like Father Irangum
Afraid of himself
Sanmarkarungirangavar.
What do we look like?
knows well,
We are dust and dust
has thought
We grow like grass
We bloom like flowers
Passing on the air
If we go, we will dry up.

4. But he determined
You asked for agreement
He walked and taught
God-fearing step
Over done forever
Lord's grace
To the point where it doesn't go away
They benefit
He managed to investigate
Ruler of space,
Above all is the Lord
High King.

5. Excitingly fast
O working angel,
God is fine
Praise is work
Anywhere in the universe
My army
H Srishti is also dear
God bless you
Sort of
to praise;
Devoted to the Lord
Praise, my Spirit.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum