🏠 Lyrics Chords Bible

Karthavae En Balanae - கர்த்தாவே என் பெலனே

கர்த்தாவே என் பெலனே

பல்லவி

கர்த்தாவே என் பெலனே
உம்மில் அன்பு கூடுவேன்
உத்தமமானதும் வழிதானே

சரணங்கள்

1. என் கன்மலையும் என் கோட்டையும்
என் ரட்சகரும் என் தேவனும்
என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும்
என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே

2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது
பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது
மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே

3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்
பாதங்களின் கீழ் இருள் இருந்தது
கேரூபீன் மேலேறி வேகமாய்ச் சென்றார்
காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார் – கர்த்தாவே

4. இருளை தமக்கு மறைவிடமாக்கி
மேகங்களைக் கூடாரமாக்கினார்
வானங்களில் கர்த்தர் குமுறினார்
தமது சத்தத்தைக் தொனிக்கப்பண்ணினார் – கர்த்தாவே

5. தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே
உத்தமனுக்கு நீர் உத்தமரே
புனிதனுக்கு நீர் புனிதரானவரே
மாறுகிறவனுக்கு நீர் மாறுகிறவரே – கர்த்தாவே

6. சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்
மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர்
தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்
இருளை நீர் வெளிச்சமாக்குவீர் – கர்த்தாவே

7. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன்
தம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்
சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன்
நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன் – கர்த்தாவே

கர்த்தாவே என் பெலனே -Karthavae En Balanae Lyrics in English

Pallavi Karththaavae en pelanae Ummil anpu kooduvaen Uththamamaanathum valithaanae Saranangal 1. En kanmalaiyum en kottaைyum En ratchakarum en thaevanum En kaedakamum ratchannyak kompum En uyarntha ataikkalamaanavar – karththaavae 2. Maranak kattukal soolnthu konndathu Thurchchana pravaakam payappaduththinathu Paathaalak kattukal soolnthu konndathu Maranak kannnnikalen mael vilunthathu – karththaavae 3. Vaanangalaith thaalththi iranginaar Paathangalin geel irul irunthathu Kaeroopeen maelaeri vaekamaaych sentar Kaattin settaைkalaik konndu paranthaar – karththaavae 4. Irulai thamakku maraividamaakki Maekangalaik koodaaramaakkinaar Vaanangalil Karththar kumurinaar Thamathu saththaththaik thonikkappannnninaar – karththaavae 5. Thayavullavanukkuth thayavullavarae Uththamanukku neer uththamarae Punithanukku neer punitharaanavarae Maaraுkiravanukku neer maaraுkiravarae – karththaavae 6. Siraுmaippatta janaththai ratchippeer Maettimaiyaana kannkalaith thaalththuveer Thaevareer en vilakkai aettaுveer Irulai neer velichchamaakkuveer – karththaavae 7. Ummaalae oru senaikkul paayvaen Thammaalae oru mathilaith thaannduvaen Saththuruvai naan thodarnthu pitippaen Nirmoolamaakkum varaikkum thirumpaen – karththaavae

PowerPoint Presentation Slides for the song கர்த்தாவே என் பெலனே -Karthavae En Balanae

by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தாவே என் பெலனே -Karthavae En Balanae PPT Karthavae En Balanae PPT

பல்லவி Pallavi கர்த்தாவே என் பெலனே Karththaavae en pelanae உம்மில் அன்பு கூடுவேன் Ummil anpu kooduvaen உத்தமமானதும் வழிதானே Uththamamaanathum valithaanae சரணங்கள் Saranangal 1. என் கன்மலையும் என் கோட்டையும் 1. En kanmalaiyum en kottaைyum என் ரட்சகரும் என் தேவனும் En ratchakarum en thaevanum என் கேடகமும் ரட்சண்யக் கொம்பும் En kaedakamum ratchannyak kompum என் உயர்ந்த அடைக்கலமானவர் – கர்த்தாவே En uyarntha ataikkalamaanavar – karththaavae 2. மரணக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது 2. Maranak kattukal soolnthu konndathu துர்ச்சன ப்ரவாகம் பயப்படுத்தினது Thurchchana pravaakam payappaduththinathu பாதாளக் கட்டுகள் சூழ்ந்து கொண்டது Paathaalak kattukal soolnthu konndathu மரணக் கண்ணிகளென் மேல் விழுந்தது – கர்த்தாவே Maranak kannnnikalen mael vilunthathu – karththaavae 3. வானங்களைத் தாழ்த்தி இறங்கினார் 3. Vaanangalaith thaalththi iranginaar பாதங்களின் கீழ் இருள் இருந்தது Paathangalin geel irul irunthathu கேரூபீன் மேலேறி வேகமாய்ச் சென்றார் Kaeroopeen maelaeri vaekamaaych sentar காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார் – கர்த்தாவே Kaattin settaைkalaik konndu paranthaar – karththaavae 4. இருளை தமக்கு மறைவிடமாக்கி 4. Irulai thamakku maraividamaakki மேகங்களைக் கூடாரமாக்கினார் Maekangalaik koodaaramaakkinaar வானங்களில் கர்த்தர் குமுறினார் Vaanangalil Karththar kumurinaar தமது சத்தத்தைக் தொனிக்கப்பண்ணினார் – கர்த்தாவே Thamathu saththaththaik thonikkappannnninaar – karththaavae 5. தயவுள்ளவனுக்குத் தயவுள்ளவரே 5. Thayavullavanukkuth thayavullavarae உத்தமனுக்கு நீர் உத்தமரே Uththamanukku neer uththamarae புனிதனுக்கு நீர் புனிதரானவரே Punithanukku neer punitharaanavarae மாறுகிறவனுக்கு நீர் மாறுகிறவரே – கர்த்தாவே Maaraுkiravanukku neer maaraுkiravarae – karththaavae 6. சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர் 6. Siraுmaippatta janaththai ratchippeer மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர் Maettimaiyaana kannkalaith thaalththuveer தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர் Thaevareer en vilakkai aettaுveer இருளை நீர் வெளிச்சமாக்குவீர் – கர்த்தாவே Irulai neer velichchamaakkuveer – karththaavae 7. உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் 7. Ummaalae oru senaikkul paayvaen தம்மாலே ஒரு மதிலைத் தாண்டுவேன் Thammaalae oru mathilaith thaannduvaen சத்துருவை நான் தொடர்ந்து பிடிப்பேன் Saththuruvai naan thodarnthu pitippaen நிர்மூலமாக்கும் வரைக்கும் திரும்பேன் – கர்த்தாவே Nirmoolamaakkum varaikkum thirumpaen – karththaavae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum