🏠 Lyrics Chords Bible

Kartharuku Kaanikai Itho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ

கர்த்தருக்குக் காணிக்கையிதோ

பல்லவி

கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த
கர்த்தருக்குக் காணிக்கை! இதோ!

அனுபல்லவி

கர்த்தருக்குக் காணிக்கையாய்ப்
பத்திலொன்று நான் கொடுப்பேன்,
சத்தியக் கிறிஸ்து நாதர்
சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு

சரணங்கள்

1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய்
அறிவு வளர வேணும்,
தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில்
சகலரும் போற்ற வேணும்,

கனிவாய்ப் போதகர் வேதம்
கற்றறிந்து சொல்லவேணும்,
கணக்காய் இதன் செலவு
கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு

2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு
அனைத்திலும் தந்ததையே!
மா பிரியமாக வாசித்தேன்,-இஸ்ரயேல் பெத்தேல்
வள்ளற்குச் செய்பொருத்தனையே,

ஆண்டவர் பரன் அவர்கட்
கனைத்தும் ஆசீர்வதித்துத்
தாபரம்த மதடி கீழ்த்
தத்தளித்த தெல்லாங் கேட்டேன். – கர்த்தருக்கு

3. கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்-இதோ! இத்தனை
கூடினதைக் கொண்டிதோ வந்தேன்,
நஞ்சைவிளைவினி லோர்பாகம்-சேர்த்து வைத்தேனான்,
நாலாவகை வரத்திற் கொஞ்சம்,

புஞ்சை பல போகத்திலும்
போட்டு வைத்தே னான்குறுணி
புத்தகக் கணக்கில் கண்ட
தித்தனைத் தொகையுமாச்சு. – கர்த்தருக்கு

Kartharuku Kaanikai Itho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ Lyrics in English

Pallavi Karththarukkuk kaannikkaiyitho! Thammaiyae thantha Karththarukkuk kaannikkai! Itho! Anupallavi Karththarukkuk kaannikkaiyaayp Paththilontu naan koduppaen, Saththiyak Kristhu naathar Sabaiyai varththikkavaenum. – karththarukku Saranangal 1. Aniyaayam neenga vaenum,-ulakilae mey Arivu valara vaenum, Thaniyaeka meyththaevanai-narthaesaththil Sakalarum potta vaenum, Kanivaayp pothakar vaetham Kattarinthu sollavaenum, Kanakkaay ithan selavu Katti varavaenum, ayyaa! – karththarukku 2. Abraham paththilontaiyae-melkise thaekkuk-ku Anaiththilum thanthathaiyae! Maa piriyamaaka vaasiththaen,-israyael peththael Vallarkuch seyporuththanaiyae, Aanndavar paran avarkat Kanaiththum aaseervathiththuth Thaaparamtha mathati geelth Thaththaliththa thellaang kaettaேn. – karththarukku 3. Konjang konjamaakach serththaen-itho! Iththanai Kootinathaik konntitho vanthaen, Nanjaivilaivini lorpaakam-serththu vaiththaenaan, Naalaavakai varaththir konjam, Punjai pala pokaththilum Pottu vaiththae naankuraுnni Puththakak kanakkil kannda Thiththanaith thokaiyumaachchu. – karththarukku

PowerPoint Presentation Slides for the song Kartharuku Kaanikai Itho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharuku Kaanikai Itho - கர்த்தருக்குக் காணிக்கையிதோ PPT Kartharuku Kaanikai Itho PPT

பல்லவி Pallavi கர்த்தருக்குக் காணிக்கையிதோ! தம்மையே தந்த Karththarukkuk kaannikkaiyitho! Thammaiyae thantha கர்த்தருக்குக் காணிக்கை! இதோ! Karththarukkuk kaannikkai! Itho! அனுபல்லவி Anupallavi கர்த்தருக்குக் காணிக்கையாய்ப் Karththarukkuk kaannikkaiyaayp பத்திலொன்று நான் கொடுப்பேன், Paththilontu naan koduppaen, சத்தியக் கிறிஸ்து நாதர் Saththiyak Kristhu naathar சபையை வர்த்திக்கவேணும். – கர்த்தருக்கு Sabaiyai varththikkavaenum. – karththarukku சரணங்கள் Saranangal 1. அநியாயம் நீங்க வேணும்,-உலகிலே மெய் 1. Aniyaayam neenga vaenum,-ulakilae mey அறிவு வளர வேணும், Arivu valara vaenum, தனியேக மெய்த்தேவனை-நற்தேசத்தில் Thaniyaeka meyththaevanai-narthaesaththil சகலரும் போற்ற வேணும், Sakalarum potta vaenum, கனிவாய்ப் போதகர் வேதம் Kanivaayp pothakar vaetham கற்றறிந்து சொல்லவேணும், Kattarinthu sollavaenum, கணக்காய் இதன் செலவு Kanakkaay ithan selavu கட்டி வரவேணும், அய்யா! – கர்த்தருக்கு Katti varavaenum, ayyaa! – karththarukku 2. ஆபிரகாம் பத்திலொன்றையே-மெல்கிசே தேக்குக்-கு 2. Abraham paththilontaiyae-melkise thaekkuk-ku அனைத்திலும் தந்ததையே! Anaiththilum thanthathaiyae! மா பிரியமாக வாசித்தேன்,-இஸ்ரயேல் பெத்தேல் Maa piriyamaaka vaasiththaen,-israyael peththael வள்ளற்குச் செய்பொருத்தனையே, Vallarkuch seyporuththanaiyae, ஆண்டவர் பரன் அவர்கட் Aanndavar paran avarkat கனைத்தும் ஆசீர்வதித்துத் Kanaiththum aaseervathiththuth தாபரம்த மதடி கீழ்த் Thaaparamtha mathati geelth தத்தளித்த தெல்லாங் கேட்டேன். – கர்த்தருக்கு Thaththaliththa thellaang kaettaேn. – karththarukku 3. கொஞ்சங் கொஞ்சமாகச் சேர்த்தேன்-இதோ! இத்தனை 3. Konjang konjamaakach serththaen-itho! Iththanai கூடினதைக் கொண்டிதோ வந்தேன், Kootinathaik konntitho vanthaen, நஞ்சைவிளைவினி லோர்பாகம்-சேர்த்து வைத்தேனான், Nanjaivilaivini lorpaakam-serththu vaiththaenaan, நாலாவகை வரத்திற் கொஞ்சம், Naalaavakai varaththir konjam, புஞ்சை பல போகத்திலும் Punjai pala pokaththilum போட்டு வைத்தே னான்குறுணி Pottu vaiththae naankuraுnni புத்தகக் கணக்கில் கண்ட Puththakak kanakkil kannda தித்தனைத் தொகையுமாச்சு. – கர்த்தருக்கு Thiththanaith thokaiyumaachchu. – karththarukku

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum