Chords
🏠 Lyrics Chords Bible

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai - கர்த்தருக்குக் காத்திருப்போர்

கர்த்தருக்குக் காத்திருப்போர்

கர்த்தருக்குக் காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
நம்பிக்கை வீண் போகாது
காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2

1. குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2

2. அனைத்தையும் இழந்தாலும்
உறவுகள் பிரிந்தாலும்
அழைத்தவரோ உண்மையுள்ளவர்
சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார்

3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை
முழங்காலில் காத்திருப்பேன்
பெலப்படுவேன் எழும்பிடுவேன்
கழுகைப்போல உயர பறந்திடுவேன்

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Lyrics in English

Karththarukkuk kaaththiruppor Vetkappattu povathillai Nichchayamaay mutivu unndu Nampikkai veenn pokaathu Kaaththiruppaen kaaththiruppaen Arputhangal peraுm varai kaaththiruppaen – 2 1. Kuriththa kaalaththilae Tharisanam niraivaettaுvaar – 2 Poy sollaathu nichchayam varum Thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2 2. Anaiththaiyum ilanthaalum Uravukal pirinthaalum Alaiththavaro unnmaiyullavar Suka vaalvai seekkiram thulirkkach seyvaar 3. Viduthalaik (en vitiyalaik) kaanum varai Mulangaalil kaaththiruppaen Pelappaduvaen elumpiduvaen Kalukaippola uyara paranthiduvaen

PowerPoint Presentation Slides for the song Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai PPT

கர்த்தருக்குக் காத்திருப்போர் Karththarukkuk kaaththiruppor வெட்கப்பட்டு போவதில்லை Vetkappattu povathillai நிச்சயமாய் முடிவு உண்டு Nichchayamaay mutivu unndu நம்பிக்கை வீண் போகாது Nampikkai veenn pokaathu காத்திருப்பேன் காத்திருப்பேன் Kaaththiruppaen kaaththiruppaen அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் – 2 Arputhangal peraுm varai kaaththiruppaen – 2 1. குறித்த காலத்திலே 1. Kuriththa kaalaththilae தரிசனம் நிறைவேற்றுவார் – 2 Tharisanam niraivaettaுvaar – 2 பொய் சொல்லாது நிச்சயம் வரும் Poy sollaathu nichchayam varum தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன் – 2 Thaamathiththaalum atharkaay kaaththiruppaen – 2 2. அனைத்தையும் இழந்தாலும் 2. Anaiththaiyum ilanthaalum உறவுகள் பிரிந்தாலும் Uravukal pirinthaalum அழைத்தவரோ உண்மையுள்ளவர் Alaiththavaro unnmaiyullavar சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச் செய்வார் Suka vaalvai seekkiram thulirkkach seyvaar 3. விடுதலைக் (என் விடியலைக்) காணும் வரை 3. Viduthalaik (en vitiyalaik) kaanum varai முழங்காலில் காத்திருப்பேன் Mulangaalil kaaththiruppaen பெலப்படுவேன் எழும்பிடுவேன் Pelappaduvaen elumpiduvaen கழுகைப்போல உயர பறந்திடுவேன் Kalukaippola uyara paranthiduvaen

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai Song Meaning

Those who wait on the Lord
Not going to be shy
There is definitely an end
Hope is not wasted
I'll wait I'll wait
I will wait for miracles – 2

1. In due course
He will fulfill Darshan – 2
Don't lie, it will definitely come
I will wait for it even if it is delayed – 2

2. Even if everything is lost
Even if the relationship breaks up
He who called is faithful
He will make a happy life sprout quickly

3. Until I see liberation (my dawn).
I will wait on my knees
I will be strong and rise
I will fly high like an eagle

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum