🏠 Lyrics Chords Bible

Kartharin Sattham Ketean - கர்த்தரின் சத்தம் கேட்டேன்

கர்த்தரின் சத்தம் கேட்டேன்

கர்த்தரின் சத்தம் கேட்டேன்
என் கன்மலையானவர்
அவர் சித்தம் செய்து விட்டேன்
என் துணையுமானவர் – 2
உடைக்கப்பட்ட நேரத்திலே
என்னை ஆதரிக்கும்
நல்ல தெய்வம் நீரே
உடைக்கப்பட்ட வேளைகளில்
என்னை தேற்றிடும்
நல்ல தெய்வம் நீரே

தடுமாறின வேளையில்
என்னை தாங்கி நடத்தினீர்
என்னை தூக்கி எறிந்தோர்
மத்தியில் தூக்கி நிறுத்தினீர்
கண்மணி போல என்னை
காத்து நடத்தினீர்
யாக்கோபை போல
என்னை பெருக செய்திட்டீர்

எத்தனையோ கஷ்டங்கள் என்னை
சூழ்ந்து வந்தாலும்
என்னை தூக்கி எடுக்க
நீர் இருக்க எனக்கு பயமில்லை – 2
வானம் பூமி ஒழிந்து மாறி போனாலும்
உம் வார்த்தை என்றுமே மாறிடாதையா

Kartharin Sattham Ketean Lyrics in English

Karththarin saththam kaettaேn En kanmalaiyaanavar Avar siththam seythu vittaேn En thunnaiyumaanavar – 2 Utaikkappatta naeraththilae Ennai aatharikkum Nalla theyvam neerae Utaikkappatta vaelaikalil Ennai thaettidum Nalla theyvam neerae Thadumaarina vaelaiyil Ennai thaangi nadaththineer Ennai thookki erinthor Maththiyil thookki niraுththineer Kannmanni pola ennai Kaaththu nadaththineer Yaakkopai pola Ennai peruka seythittir Eththanaiyo kashdangal ennai Soolnthu vanthaalum Ennai thookki edukka Neer irukka enakku payamillai – 2 Vaanam poomi olinthu maari ponaalum Um vaarththai entumae maaridaathaiyaa

PowerPoint Presentation Slides for the song Kartharin Sattham Ketean

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharin Sattham Ketean PPT

கர்த்தரின் சத்தம் கேட்டேன் Karththarin saththam kaettaேn என் கன்மலையானவர் En kanmalaiyaanavar அவர் சித்தம் செய்து விட்டேன் Avar siththam seythu vittaேn என் துணையுமானவர் – 2 En thunnaiyumaanavar – 2 உடைக்கப்பட்ட நேரத்திலே Utaikkappatta naeraththilae என்னை ஆதரிக்கும் Ennai aatharikkum நல்ல தெய்வம் நீரே Nalla theyvam neerae உடைக்கப்பட்ட வேளைகளில் Utaikkappatta vaelaikalil என்னை தேற்றிடும் Ennai thaettidum நல்ல தெய்வம் நீரே Nalla theyvam neerae தடுமாறின வேளையில் Thadumaarina vaelaiyil என்னை தாங்கி நடத்தினீர் Ennai thaangi nadaththineer என்னை தூக்கி எறிந்தோர் Ennai thookki erinthor மத்தியில் தூக்கி நிறுத்தினீர் Maththiyil thookki niraுththineer கண்மணி போல என்னை Kannmanni pola ennai காத்து நடத்தினீர் Kaaththu nadaththineer யாக்கோபை போல Yaakkopai pola என்னை பெருக செய்திட்டீர் Ennai peruka seythittir எத்தனையோ கஷ்டங்கள் என்னை Eththanaiyo kashdangal ennai சூழ்ந்து வந்தாலும் Soolnthu vanthaalum என்னை தூக்கி எடுக்க Ennai thookki edukka நீர் இருக்க எனக்கு பயமில்லை – 2 Neer irukka enakku payamillai – 2 வானம் பூமி ஒழிந்து மாறி போனாலும் Vaanam poomi olinthu maari ponaalum உம் வார்த்தை என்றுமே மாறிடாதையா Um vaarththai entumae maaridaathaiyaa

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum