🏠 Lyrics Chords Bible

Kartharil Belapadu - கர்த்தரில் பலப்படு

கர்த்தரில் பலப்படு

கர்த்தரில் பலப்படு
அவர் சத்துவத்தில் பலப்படு
வல்லமையில் பலப்படு
விசுவாசியே நீ பலப்படு

போராட்டம் நமக்குண்டு
மாம்சம் இரத்தத்தோடல்ல
சத்துரு அவன் சேனையோடு
போராட்டம் நமக்கு உண்டு (2)

சத்திய வசன கச்சை கட்டி
நீதியின் மார்க்கவசம் தரித்து (2)
எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல்
இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) – போராட்டம்
ஆயத்த பாதரட்சயை அணிந்து
ஆவியின் பட்டயங்களை எடுத்து (2)
அந்தகார வல்லமைகளை அழித்து
இயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) – போராட்டம்

இரட்சணிய தலைச்சீராவை தரித்து
விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2)
ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு
வீர நடை போட்டு வென்று செல் (2) – போராட்டம்

Kartharil Belapadu - கர்த்தரில் பலப்படு Lyrics in English

Karththaril palappadu Avar saththuvaththil palappadu Vallamaiyil palappadu Visuvaasiyae nee palappadu Poraattam namakkunndu Maamsam iraththaththodalla Saththuru avan senaiyodu Poraattam namakku unndu (2) Saththiya vasana kachchaை katti Neethiyin maarkkavasam thariththu (2) Ethiriyai veelththi nee munnaerich sel Yesuvin naamaththil thodarnthu sel (2) – poraattam Aayaththa paatharatchayai anninthu Aaviyin pattayangalai eduththu (2) Anthakaara vallamaikalai aliththu Yesuvin iraththaththaal thariththu nil (2) – poraattam Iratchanniya thalaichchaீraavai thariththu Visuvaasa kaedakaththai kaiyil eduththu (2) Aaviyil nirainthu thinam jepiththidu Veera natai pottu ventu sel (2) – poraattam

PowerPoint Presentation Slides for the song Kartharil Belapadu - கர்த்தரில் பலப்படு

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharil Belapadu - கர்த்தரில் பலப்படு PPT Kartharil Belapadu PPT

கர்த்தரில் பலப்படு Karththaril palappadu அவர் சத்துவத்தில் பலப்படு Avar saththuvaththil palappadu வல்லமையில் பலப்படு Vallamaiyil palappadu விசுவாசியே நீ பலப்படு Visuvaasiyae nee palappadu போராட்டம் நமக்குண்டு Poraattam namakkunndu மாம்சம் இரத்தத்தோடல்ல Maamsam iraththaththodalla சத்துரு அவன் சேனையோடு Saththuru avan senaiyodu போராட்டம் நமக்கு உண்டு (2) Poraattam namakku unndu (2) சத்திய வசன கச்சை கட்டி Saththiya vasana kachchaை katti நீதியின் மார்க்கவசம் தரித்து (2) Neethiyin maarkkavasam thariththu (2) எதிரியை வீழ்த்தி நீ முன்னேறிச் செல் Ethiriyai veelththi nee munnaerich sel இயேசுவின் நாமத்தில் தொடர்ந்து செல் (2) – போராட்டம் Yesuvin naamaththil thodarnthu sel (2) – poraattam ஆயத்த பாதரட்சயை அணிந்து Aayaththa paatharatchayai anninthu ஆவியின் பட்டயங்களை எடுத்து (2) Aaviyin pattayangalai eduththu (2) அந்தகார வல்லமைகளை அழித்து Anthakaara vallamaikalai aliththu இயேசுவின் இரத்தத்தால் தரித்து நில் (2) – போராட்டம் Yesuvin iraththaththaal thariththu nil (2) – poraattam இரட்சணிய தலைச்சீராவை தரித்து Iratchanniya thalaichchaீraavai thariththu விசுவாச கேடகத்தை கையில் எடுத்து (2) Visuvaasa kaedakaththai kaiyil eduththu (2) ஆவியில் நிறைந்து தினம் ஜெபித்திடு Aaviyil nirainthu thinam jepiththidu வீர நடை போட்டு வென்று செல் (2) – போராட்டம் Veera natai pottu ventu sel (2) – poraattam

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum