🏠 Lyrics Chords Bible

Karthare Niththam En Kanmalayamae - கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே-

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே-

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே
யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே
மேக மீதினில் தேவன் ராஜாவாகவே
வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே

1. பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும்
பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே
காலைதோறுமே தேவ சுத்த கிருபையே
பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே
ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே
ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம் – கர்த்தரே

2. கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே
இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும் தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அருகில் நீரும் அழைத்து சென்றீரே
உயர்ந்த சீயோன் மலையின் மீது நிறுத்தி வைத்தீரே
மங்கி எரியும் திரியைப் போல மாறிடாமலே
மன்னா உந்தன் ஆவி என்னை நெருங்கி ஏவுதே – கர்த்தரே

3. வார்த்தையாலே படைத்த இந்த வானம் பூமியும்
வல்ல தேவ நாமம் என்றும் சொல்லிப் பாடுதே
வார்த்தையாக இருந்த தேவ சொந்த மைந்தனும்
நிந்தை சுமக்க இந்த பூமி வந்து பிறந்தாரே
அன்பினாலே நம்மை சேர்த்த அன்பு தேவனை
இன்பமாகவே இன்றும் என்றும் பாடி போற்றுவோம் – கர்த்தரே

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே- Karthare Niththam En Kanmalayamae Lyrics in English

Karththarae niththam en kanmalaiyaamae Yuththangal vanthum en kaedakam neerae Maeka meethinil Dhevan raajaavaakavae Vaekam vaarumae alaku leeli pushpamae 1. Pallaththaakkilae naangal nadantha pothilum Paasamaakavae emmaith thookki meettirae Kaalaithoraுmae thaeva suththa kirupaiyae Paniyaip polavae entum vanthu iranguthae Jeevanulla thaevanai sonthamaakavae Aettaுkkonndathaalae entum seliththu onguvom – karththarae 2. Karuvil valarumpothu Dhevan kannkal kanndathae Irulil nadakkumpothu Dhevan oliyum thantheerae Amarntha thannnneer arukil neerum alaiththu senteerae Uyarntha seeyon malaiyin meethu niraுththi vaiththeerae Mangi eriyum thiriyaip pola maaridaamalae Mannaa unthan aavi ennai nerungi aevuthae – karththarae 3. Vaarththaiyaalae pataiththa intha vaanam poomiyum Valla thaeva naamam entum sollip paaduthae Vaarththaiyaaka iruntha thaeva sontha mainthanum Ninthai sumakka intha poomi vanthu piranthaarae Anpinaalae nammai serththa anpu thaevanai Inpamaakavae intum entum paati pottaுvom – karththarae

PowerPoint Presentation Slides for the song கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே- Karthare Niththam En Kanmalayamae

by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே- Karthare Niththam En Kanmalayamae PPT Karthare Niththam En Kanmalayamae PPT

கர்த்தரே நித்தம் என் கன்மலையாமே Karththarae niththam en kanmalaiyaamae யுத்தங்கள் வந்தும் என் கேடகம் நீரே Yuththangal vanthum en kaedakam neerae மேக மீதினில் தேவன் ராஜாவாகவே Maeka meethinil Dhevan raajaavaakavae வேகம் வாருமே அழகு லீலி புஷ்பமே Vaekam vaarumae alaku leeli pushpamae 1. பள்ளத்தாக்கிலே நாங்கள் நடந்த போதிலும் 1. Pallaththaakkilae naangal nadantha pothilum பாசமாகவே எம்மைத் தூக்கி மீட்டீரே Paasamaakavae emmaith thookki meettirae காலைதோறுமே தேவ சுத்த கிருபையே Kaalaithoraுmae thaeva suththa kirupaiyae பனியைப் போலவே என்றும் வந்து இறங்குதே Paniyaip polavae entum vanthu iranguthae ஜீவனுள்ள தேவனை சொந்தமாகவே Jeevanulla thaevanai sonthamaakavae ஏற்றுக்கொண்டதாலே என்றும் செழித்து ஓங்குவோம் – கர்த்தரே Aettaுkkonndathaalae entum seliththu onguvom – karththarae 2. கருவில் வளரும்போது தேவன் கண்கள் கண்டதே 2. Karuvil valarumpothu Dhevan kannkal kanndathae இருளில் நடக்கும்போது தேவன் ஒளியும் தந்தீரே Irulil nadakkumpothu Dhevan oliyum thantheerae அமர்ந்த தண்ணீர் அருகில் நீரும் அழைத்து சென்றீரே Amarntha thannnneer arukil neerum alaiththu senteerae உயர்ந்த சீயோன் மலையின் மீது நிறுத்தி வைத்தீரே Uyarntha seeyon malaiyin meethu niraுththi vaiththeerae மங்கி எரியும் திரியைப் போல மாறிடாமலே Mangi eriyum thiriyaip pola maaridaamalae மன்னா உந்தன் ஆவி என்னை நெருங்கி ஏவுதே – கர்த்தரே Mannaa unthan aavi ennai nerungi aevuthae – karththarae 3. வார்த்தையாலே படைத்த இந்த வானம் பூமியும் 3. Vaarththaiyaalae pataiththa intha vaanam poomiyum வல்ல தேவ நாமம் என்றும் சொல்லிப் பாடுதே Valla thaeva naamam entum sollip paaduthae வார்த்தையாக இருந்த தேவ சொந்த மைந்தனும் Vaarththaiyaaka iruntha thaeva sontha mainthanum நிந்தை சுமக்க இந்த பூமி வந்து பிறந்தாரே Ninthai sumakka intha poomi vanthu piranthaarae அன்பினாலே நம்மை சேர்த்த அன்பு தேவனை Anpinaalae nammai serththa anpu thaevanai இன்பமாகவே இன்றும் என்றும் பாடி போற்றுவோம் – கர்த்தரே Inpamaakavae intum entum paati pottaுvom – karththarae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum