🏠 Lyrics Chords Bible

Kartharaiye Thuthippen - கர்த்தரையே துதிப்பேன்

கர்த்தரையே துதிப்பேன்

Kartharaiye Thuthippen
கர்த்தரையே துதிப்பேன்
காலமெல்லாம் துதிப்பேன்
வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர்
என்றே பாடுவேன் – நான்
1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி
கதறி கூப்பிட்டேன்
நெருங்கி வந்து குரலைக் கேட்டு
விடுதலை கொடுத்தார்
2. எனக்குதவும் கர்த்தர் எனது
நடுவில் இருக்கிறார்
எதிரியான அலகையை நான்
எதிர்த்து வென்றிடுவேன்
3. எனது பெலனும் எனது மீட்பும்
கீதமுமானார்
நம்பியிருக்கும் கேடயமும்
கோட்டையுமானார்
4. கர்த்தர் எனது பக்கம் இருக்க
எதற்கும் பயமில்லை
கடுகளவும் பாவம் என்னை
அணுகமுடியாது
5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல
எனக்குச் செய்தாரே
உயிரோடிருந்து உலகத்திற்கு
எடுத்துச் சொல்லுவேன்

Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன் Lyrics in English

Kartharaiye Thuthippen Karththaraiyae thuthippaen Kaalamellaam thuthippaen Vallavar nallavar kirupaiyullavar Ente paaduvaen – naan 1. Nerukkaththilae karththarai Nnokki Kathari kooppittaேn Nerungi vanthu kuralaik kaettu Viduthalai koduththaar 2. Enakkuthavum Karththar enathu Naduvil irukkiraar Ethiriyaana alakaiyai naan Ethirththu ventiduvaen 3. Enathu pelanum enathu meetpum Geethamumaanaar Nampiyirukkum kaedayamum Kottaைyumaanaar 4. Karththar enathu pakkam irukka Etharkum payamillai Kadukalavum paavam ennai Anukamutiyaathu 5. Vallamai mikkavar seyalkal pala Enakkuch seythaarae Uyirotirunthu ulakaththirku Eduththuch solluvaen

PowerPoint Presentation Slides for the song Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன் PPT Kartharaiye Thuthippen PPT

Kartharaiye Thuthippen கர்த்தரையே துதிப்பேன் Karththaraiyae thuthippaen காலமெல்லாம் துதிப்பேன் Kaalamellaam thuthippaen வல்லவர் நல்லவர் கிருபையுள்ளவர் Vallavar nallavar kirupaiyullavar என்றே பாடுவேன் – நான் Ente paaduvaen – naan 1. நெருக்கத்திலே கர்த்தரை நோக்கி 1. Nerukkaththilae karththarai Nnokki கதறி கூப்பிட்டேன் Kathari kooppittaேn நெருங்கி வந்து குரலைக் கேட்டு Nerungi vanthu kuralaik kaettu விடுதலை கொடுத்தார் Viduthalai koduththaar 2. எனக்குதவும் கர்த்தர் எனது 2. Enakkuthavum Karththar enathu நடுவில் இருக்கிறார் Naduvil irukkiraar எதிரியான அலகையை நான் Ethiriyaana alakaiyai naan எதிர்த்து வென்றிடுவேன் Ethirththu ventiduvaen 3. எனது பெலனும் எனது மீட்பும் 3. Enathu pelanum enathu meetpum கீதமுமானார் Geethamumaanaar நம்பியிருக்கும் கேடயமும் Nampiyirukkum kaedayamum கோட்டையுமானார் Kottaைyumaanaar 4. கர்த்தர் எனது பக்கம் இருக்க 4. Karththar enathu pakkam irukka எதற்கும் பயமில்லை Etharkum payamillai கடுகளவும் பாவம் என்னை Kadukalavum paavam ennai அணுகமுடியாது Anukamutiyaathu 5. வல்லமை மிக்கவர் செயல்கள் பல 5. Vallamai mikkavar seyalkal pala எனக்குச் செய்தாரே Enakkuch seythaarae உயிரோடிருந்து உலகத்திற்கு Uyirotirunthu ulakaththirku எடுத்துச் சொல்லுவேன் Eduththuch solluvaen

Kartharaiye Thuthippen – கர்த்தரையே துதிப்பேன் Song Meaning

Kartharaiye Thuthippen
I will praise the Lord
I will praise forever
The Mighty is the Good and the Gracious
I will sing
1. Close to God
I screamed
Come closer and hear the voice
He gave freedom
2. The Lord is mine
He is in the middle
I the enemy unit
I will fight and win
3. My strength and my recovery
He became a hymn
Dependent shield
He became a fortress
4. May the Lord be on my side
Fear nothing
Too bad for me
Unreachable
5. The Mighty One's actions are many
You did it to me
Alive to the world
I will take it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum