🏠 Lyrics Chords Bible

KARTHARAI UYARTHIDUM KAALAM - கர்த்தரை உயர்த்திடும் காலம்

கர்த்தரை உயர்த்திடும் காலம்

கர்த்தரை உயர்த்திடும் காலம்
இது நன்றியால் துதித்திடும் நேரம்
தேவ வார்த்தையை நம்பிடும் யாரும்
கிருபையைக் கொண்டாடிடுவோம்-(2)

1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர்
தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2)
கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர்
கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2)

2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர்
(என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2)
இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர்
என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2)

3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை
எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2)
அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க
ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2)

KARTHARAI UYARTHIDUM KAALAM Lyrics in English

Karththarai uyarththidum kaalam Ithu nantiyaal thuthiththidum naeram Thaeva vaarththaiyai nampidum yaarum Kirupaiyaik konndaadiduvom-(2) 1) othukkappatta ennai serththukkonnteer Thallappatta ennai annaiththuk konnteer -(2) Kaettathaith thanthittir, aaseervathiththittir Kaetka maranthathaiyum serththuk koduththittir -(2) 2) palaveena naeraththil sumanthu konnteer (en) tholviyin naeraththil thol koduththeer -(2) Ithuvaraik kaaththavar, inimaelum kaaththiduveer Enta nichchayaththai enakku thantheer -(2) 3) tholvi illai enakkuth thoyvum illai Evaraik kanndum enakku payamumillai -(2) Alaiththa aanndavar, ennodu irukka Orupothum asaikkap paduvathillai -(2)

PowerPoint Presentation Slides for the song KARTHARAI UYARTHIDUM KAALAM

by clicking the fullscreen button in the Top left. Or you can download KARTHARAI UYARTHIDUM KAALAM PPT

கர்த்தரை உயர்த்திடும் காலம் Karththarai uyarththidum kaalam இது நன்றியால் துதித்திடும் நேரம் Ithu nantiyaal thuthiththidum naeram தேவ வார்த்தையை நம்பிடும் யாரும் Thaeva vaarththaiyai nampidum yaarum கிருபையைக் கொண்டாடிடுவோம்-(2) Kirupaiyaik konndaadiduvom-(2) 1) ஒதுக்கப்பட்ட என்னை சேர்த்துக்கொண்டீர் 1) othukkappatta ennai serththukkonnteer தள்ளப்பட்ட என்னை அணைத்துக் கொண்டீர் -(2) Thallappatta ennai annaiththuk konnteer -(2) கேட்டதைத் தந்திட்டீர், ஆசீர்வதித்திட்டீர் Kaettathaith thanthittir, aaseervathiththittir கேட்க மறந்ததையும் சேர்த்துக் கொடுத்திட்டீர் -(2) Kaetka maranthathaiyum serththuk koduththittir -(2) 2) பலவீன நேரத்தில் சுமந்து கொண்டீர் 2) palaveena naeraththil sumanthu konnteer (என்) தோல்வியின் நேரத்தில் தோள் கொடுத்தீர் -(2) (en) tholviyin naeraththil thol koduththeer -(2) இதுவரைக் காத்தவர், இனிமேலும் காத்திடுவீர் Ithuvaraik kaaththavar, inimaelum kaaththiduveer என்ற நிச்சயத்தை எனக்கு தந்தீர் -(2) Enta nichchayaththai enakku thantheer -(2) 3) தோல்வி இல்லை எனக்குத் தொய்வும் இல்லை 3) tholvi illai enakkuth thoyvum illai எவரைக் கண்டும் எனக்கு பயமுமில்லை -(2) Evaraik kanndum enakku payamumillai -(2) அழைத்த ஆண்டவர், என்னோடு இருக்க Alaiththa aanndavar, ennodu irukka ஒருபோதும் அசைக்கப் படுவதில்லை -(2) Orupothum asaikkap paduvathillai -(2)

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum