🏠 Lyrics Chords Bible

Kartharai Theivamaaga Konda - கர்த்தரை தெய்வமாக கொண்ட

கர்த்தரை தெய்வமாக கொண்ட

Lyrics:
கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள்
பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள்
துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம்
மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம்
அல்லேலுயா நாங்கள் பாடுவோம்
ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம்

[1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும்
அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும்
சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே
அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே

[2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும்
இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும்
பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே
தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

[3]நமக்கு விரோதமாய் யுத்தங்கள் வந்தாலும்
ஜாதிகள் அநேகர் எதிர்த்து வந்தாலும்
யுத்தத்தை செய்யும் நம் கர்த்தர் கூடே உண்டே
இரட்சிப்பை காண செய்யும் இயேசு கூடே உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Lyrics in English

Lyrics: Karththarai theyvamaaka konnda intha janangal Paakkiyavaankal entu sollappaduvaarkal Thuthippatherkente therinthukollappattaோm Makimaikkente munkurikkappattaோm Allaeluyaa naangal paaduvom Aanantha saththaththotae uyarththuvom [1]singaththin kepiyil ataiththu vaiththaalum Akkini soolaiyil thookki erinthaalum Singaththin vaayai katdidum theyvam unntae Akkini jivaalaiyil ulaavum Karththar unntae [2]pakalin naeraththil ampukal paranthaalum Iravin naeraththil payangaram unndaanaalum Pollaappu naeridaamal kaaththidum Karththar unntae Thootharai anuppi kaaththidum theyvam unntae [3]namakku virothamaay yuththangal vanthaalum Jaathikal anaekar ethirththu vanthaalum Yuththaththai seyyum nam Karththar kootae unntae Iratchippai kaana seyyum Yesu kootae unntae

PowerPoint Presentation Slides for the song கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda PPT Kartharai Theivamaaga Konda PPT

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் Karththarai theyvamaaka konnda intha janangal பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் Paakkiyavaankal entu sollappaduvaarkal துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் Thuthippatherkente therinthukollappattaோm மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் Makimaikkente munkurikkappattaோm அல்லேலுயா நாங்கள் பாடுவோம் Allaeluyaa naangal paaduvom ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் Aanantha saththaththotae uyarththuvom [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் [1]singaththin kepiyil ataiththu vaiththaalum அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் Akkini soolaiyil thookki erinthaalum சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே Singaththin vaayai katdidum theyvam unntae அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே Akkini jivaalaiyil ulaavum Karththar unntae [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் [2]pakalin naeraththil ampukal paranthaalum இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் Iravin naeraththil payangaram unndaanaalum பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே Pollaappu naeridaamal kaaththidum Karththar unntae தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே Thootharai anuppi kaaththidum theyvam unntae [3]நமக்கு விரோதமாய் யுத்தங்கள் வந்தாலும் [3]namakku virothamaay yuththangal vanthaalum ஜாதிகள் அநேகர் எதிர்த்து வந்தாலும் Jaathikal anaekar ethirththu vanthaalum யுத்தத்தை செய்யும் நம் கர்த்தர் கூடே உண்டே Yuththaththai seyyum nam Karththar kootae unntae இரட்சிப்பை காண செய்யும் இயேசு கூடே உண்டே Iratchippai kaana seyyum Yesu kootae unntae

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum