🏠 Lyrics Chords Bible

Kartharai Pottri - கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள்

பல்லவி

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை
நித்தமே புகழ்ந்து துதியுங்கள்.

அனுபல்லவி

சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து
முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய.

சரணங்கள்

1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும்,
தேக மில்லாத தூதரே;
மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும்
வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த்

2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும்
ஆரியவுடுக்கள் கோடியே,
மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே,
சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், – கர்த்

3. மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும்,
ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக்
காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே,
தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே – கர்த்

4. மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே
சின்னதே சிகர மலைகளே,
நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள்,
எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் – கர்த்

5. மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும்
உச்சமெ ழும்பறவையே,
பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம்
மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், – கர்த்

6. மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே
வணங்கிடு மிஸ்ரவேலரே,
தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர்,
மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். – கர்த்

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் - Kartharai Pottri Lyrics in English

Pallavi Karththaraip pottip pukalungal, karuththudan paramanai Niththamae pukalnthu thuthiyungal. Anupallavi Siththiyaa yikaththai vakuththu,-sakthiyaal manuvaip pataiththu Muththiyilavanaichchaேrkka, iththarai makavaiyanuppiya. Saranangal 1. Aekan sey sakala sirushtiyae-neer elunthu paadum, Thaeka millaatha thootharae; Maekavaanangal serum-meethulla thannnneer vaarum Vaekavaan valimai neerum-vimalanaippukalnthu paadum. – karth 2. Sooriya santhira sothiyae,-sopiththu minnum Aariyavudukkal kotiyae, Maariyae paniyae kaatte,-makaththuva neruppae kothippae, Seeraana malaiyin kaalam-serung kotaikaalam neerum, – karth 3. Moodidum paniyaalaangatti-mulangippaadum, Aadidungulirae panikkattik Kaadelaa muraintha neerae-kal malaiyaana neerae, Thaedidum iravae pakalae,-thinam varumoliyae irulae – karth 4. Minnalae maeka senaiyae,-maapoomi neeyae Sinnathae sikara malaikalae, Nannaya thaavarangal-naadidumoottin kannkal, Ennnnidaakkadalae, nathikal-aekamaayelunthu tholungal – karth 5. Machchamae neenthum senthuvae-maaparanaippottaுm Uchchame lumparavaiyae, Patchikkung kaattu mirukam,-payamilaa naattu mirukam Michchamaayppottavaarum,-mika mikappukalnthu paadum, – karth 6. Manukkalae manukkal saathiyae,-aekovaa thanaiyae Vanangidu misravaelarae, Thinamavaroolyanj seyvor,-thikal paratheesiluyvor, Manamathil thaalmaiyullor,-mikavelu neruppai velvor. – karth

PowerPoint Presentation Slides for the song கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் - Kartharai Pottri

by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் - Kartharai Pottri PPT Kartharai Pottri PPT

பல்லவி Pallavi கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள், கருத்துடன் பரமனை Karththaraip pottip pukalungal, karuththudan paramanai நித்தமே புகழ்ந்து துதியுங்கள். Niththamae pukalnthu thuthiyungal. அனுபல்லவி Anupallavi சித்தியா யிகத்தை வகுத்து,-சக்தியால் மனுவைப் படைத்து Siththiyaa yikaththai vakuththu,-sakthiyaal manuvaip pataiththu முத்தியிலவனைச்சேர்க்க, இத்தரை மகவையனுப்பிய. Muththiyilavanaichchaேrkka, iththarai makavaiyanuppiya. சரணங்கள் Saranangal 1. ஏகன் செய் சகல சிருஷ்டியே-நீர் எழுந்து பாடும், 1. Aekan sey sakala sirushtiyae-neer elunthu paadum, தேக மில்லாத தூதரே; Thaeka millaatha thootharae; மேகவானங்கள் சேரும்-மீதுள்ள தண்ணீர் வாரும் Maekavaanangal serum-meethulla thannnneer vaarum வேகவான் வலிமை நீரும்-விமலனைப்புகழ்ந்து பாடும். – கர்த் Vaekavaan valimai neerum-vimalanaippukalnthu paadum. – karth 2. சூரிய சந்திர சோதியே,-சோபித்து மின்னும் 2. Sooriya santhira sothiyae,-sopiththu minnum ஆரியவுடுக்கள் கோடியே, Aariyavudukkal kotiyae, மாரியே பனியே காற்றே,-மகத்துவ நெருப்பே கொதிப்பே, Maariyae paniyae kaatte,-makaththuva neruppae kothippae, சீரான மழையின் காலம்-சேருங் கோடைகாலம் நீரும், – கர்த் Seeraana malaiyin kaalam-serung kotaikaalam neerum, – karth 3. மூடிடும் பனியாலாங்கட்டி-முழங்கிப்பாடும், 3. Moodidum paniyaalaangatti-mulangippaadum, ஆடிடுங்குளிரே பனிக்கட்டிக் Aadidungulirae panikkattik காடெலா முறைந்த நீரே-கல் மழையான நீரே, Kaadelaa muraintha neerae-kal malaiyaana neerae, தேடிடும் இரவே பகலே,-தினம் வருமொளியே இருளே – கர்த் Thaedidum iravae pakalae,-thinam varumoliyae irulae – karth 4. மின்னலே மேக சேனையே,-மாபூமி நீயே 4. Minnalae maeka senaiyae,-maapoomi neeyae சின்னதே சிகர மலைகளே, Sinnathae sikara malaikalae, நன்னய தாவரங்கள்-நாடிடுமூற்றின் கண்கள், Nannaya thaavarangal-naadidumoottin kannkal, எண்ணிடாக்கடலே, நதிகள்-ஏகமாயெழுந்து தொழுங்கள் – கர்த் Ennnnidaakkadalae, nathikal-aekamaayelunthu tholungal – karth 5. மச்சமே நீந்தும் செந்துவே-மாபரனைப்போற்றும் 5. Machchamae neenthum senthuvae-maaparanaippottaுm உச்சமெ ழும்பறவையே, Uchchame lumparavaiyae, பட்சிக்குங் காட்டு மிருகம்,-பயமிலா நாட்டு மிருகம் Patchikkung kaattu mirukam,-payamilaa naattu mirukam மிச்சமாய்ப்போற்றவாரும்,-மிக மிகப்புகழ்ந்து பாடும், – கர்த் Michchamaayppottavaarum,-mika mikappukalnthu paadum, – karth 6. மனுக்களே மனுக்கள் சாதியே,-ஏகோவா தனையே 6. Manukkalae manukkal saathiyae,-aekovaa thanaiyae வணங்கிடு மிஸ்ரவேலரே, Vanangidu misravaelarae, தினமவரூழ்யஞ் செய்வோர்,-திகழ் பரதீசிலுய்வோர், Thinamavaroolyanj seyvor,-thikal paratheesiluyvor, மனமதில் தாழ்மையுள்ளோர்,-மிகவெழு நெருப்பை வெல்வோர். – கர்த் Manamathil thaalmaiyullor,-mikavelu neruppai velvor. – karth

கர்த்தரைப் போற்றிப் புகழுங்கள் - Kartharai Pottri Song Meaning

refrain

Praise the Lord, be exalted with praise
Praise and praise forever.

Anupallavi

Dividing the Siddhya yiga,-creating Manu by Shakti
He sent so many jewels to add him to Muthi.

stanzas

1. Sing together, all creatures—rise and sing,
O Messenger of the Immaculate;
The clouds will gather—the waters will come
Vegavan's strength is water-singing. – Garth

2. Surya Chandra Sodhiye,-shine and twinkle
Millions of Aryans,
O Mary, O snow, O wind,—O great fire, O boil,
The season of regular rains-serung summer water, – Karth

3. Closing Banialangatti-Kongupadam,
Atidungulire is the ice
The water that Kadela stared at—the stone-rain water,
Searching is night and day, and darkness is the light of the day – Kart

4. Lightning is the host of the clouds, – You are the earth
Little peaks,
Beneficial plants-eyes of the lotus,
Ennitakadale, rivers-rise together and pray – Karth

5. A mole swims like a centipede
O supreme bird,
Patsikung is a wild animal,-a fearless country animal
It will be like the rest, – will sing very much, – Karth

6. Manus are the caste of Manus, -Ehova himself
Bow down, O Mishras!
Those who do daily life, – those who live in deep paradise,
Those who are humble in heart, will conquer the hottest fire. – Garth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum