🏠 Lyrics Chords Bible

Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன்

கர்த்தரை நம்பினவன்

கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் பாக்கியவான்
கர்த்தரை நம்பினவன்
என்றென்றும் செழித்திருப்பான்

அவன் சோர்ந்து போவதில்லை
அவன் வெட்கம் அடைவதில்லை
அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்
அவன் சொல்வதெல்லாம் நடக்கும்

அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து
அவன் கழுகைபோல் எழும்பிடுவான்
அவன் ஆஸ்தி பெருகிடுமே
அவன் ஆயுள் நீடித்திடும்

அவன் விருப்பம் நிறைவேறும்
அவன் சத்துரு விழுந்திடுவான்
அவன் கொம்பு உயர்த்தப்படும்
அவன் சீயோனை சேர்ந்திடுவான்

Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன் Lyrics in English

Karththarai nampinavan Ententum paakkiyavaan Karththarai nampinavan Ententum seliththiruppaan Avan sornthu povathillai Avan vetkam ataivathillai Avan seyvathellaam vaaykkum Avan solvathellaam nadakkum Avan pelaththinmael pelanatainthu Avan kalukaipol elumpiduvaan Avan aasthi perukidumae Avan aayul neetiththidum Avan viruppam niraivaeraுm Avan saththuru vilunthiduvaan Avan kompu uyarththappadum Avan seeyonai sernthiduvaan

PowerPoint Presentation Slides for the song Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன் PPT Kartharai Nambinavan PPT

கர்த்தரை நம்பினவன் Karththarai nampinavan என்றென்றும் பாக்கியவான் Ententum paakkiyavaan கர்த்தரை நம்பினவன் Karththarai nampinavan என்றென்றும் செழித்திருப்பான் Ententum seliththiruppaan அவன் சோர்ந்து போவதில்லை Avan sornthu povathillai அவன் வெட்கம் அடைவதில்லை Avan vetkam ataivathillai அவன் செய்வதெல்லாம் வாய்க்கும் Avan seyvathellaam vaaykkum அவன் சொல்வதெல்லாம் நடக்கும் Avan solvathellaam nadakkum அவன் பெலத்தின்மேல் பெலனடைந்து Avan pelaththinmael pelanatainthu அவன் கழுகைபோல் எழும்பிடுவான் Avan kalukaipol elumpiduvaan அவன் ஆஸ்தி பெருகிடுமே Avan aasthi perukidumae அவன் ஆயுள் நீடித்திடும் Avan aayul neetiththidum அவன் விருப்பம் நிறைவேறும் Avan viruppam niraivaeraுm அவன் சத்துரு விழுந்திடுவான் Avan saththuru vilunthiduvaan அவன் கொம்பு உயர்த்தப்படும் Avan kompu uyarththappadum அவன் சீயோனை சேர்ந்திடுவான் Avan seeyonai sernthiduvaan

Kartharai Nambinavan - கர்த்தரை நம்பினவன் Song Meaning

He who believed in God
Blessed forever
He who believed in God
He will prosper forever

He never gets tired
He is not ashamed
Everything he does is successful
Whatever he says will happen

He was strengthened by strength
He will rise like an eagle
May his wealth increase
His life will be prolonged

His wish will be fulfilled
His enemy will fall
His horn will be lifted up
He will gather Zion

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum