🏠 Lyrics Chords Bible

Karthar Uyirthelundar Innum - கர்த்தர் உயிர்த்தெழுந்தார் இன்னும்

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் இன்னும்

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும்
கல்லறை திறந்திருக்க
நற்செய்தி தரிசனங்கள்
சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம்

காரிருளில் கண்ணீருடன்
கல்லறை நோக்கியே சென்றனரே
அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள்
ஆச்சர்யம் அடைந்தனரே

மரியாளே என்ற சத்தம்
மா திகைப்பாய் அவள் கேட்டிடவே
ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி
ரபூனி என்றழைத்தான்

பயந்திடவே சீஷர்களே
பூட்டின உள்ளறை தங்கினரே
மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி
மேசியா வாழ்த்தி சென்றார்.

Karthar Uyirthelundar Innum Lyrics in English

Karththar uyirththelunthaar – innum Kallarai thiranthirukka Narseythi tharisanangal Saatti geerththanam pannnniduvom Kaarirulil kannnneerudan Kallarai Nnokkiyae sentanarae Arputhak kaatchiyum kanntida sthireekal Aachcharyam atainthanarae Mariyaalae enta saththam Maa thikaippaay aval kaettidavae Ratchakar tharisanam kanndu munnoti Rapooni entalaiththaan Payanthidavae seesharkalae Poottina ullarai thanginarae Meych samaathaanaththin vaakkukal koori Maesiyaa vaalththi sentar.

PowerPoint Presentation Slides for the song Karthar Uyirthelundar Innum

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar Uyirthelundar Innum PPT

கர்த்தர் உயிர்த்தெழுந்தார் – இன்னும் Karththar uyirththelunthaar – innum கல்லறை திறந்திருக்க Kallarai thiranthirukka நற்செய்தி தரிசனங்கள் Narseythi tharisanangal சாற்றி கீர்த்தனம் பண்ணிடுவோம் Saatti geerththanam pannnniduvom காரிருளில் கண்ணீருடன் Kaarirulil kannnneerudan கல்லறை நோக்கியே சென்றனரே Kallarai Nnokkiyae sentanarae அற்புதக் காட்சியும் கண்டிட ஸ்திரீகள் Arputhak kaatchiyum kanntida sthireekal ஆச்சர்யம் அடைந்தனரே Aachcharyam atainthanarae மரியாளே என்ற சத்தம் Mariyaalae enta saththam மா திகைப்பாய் அவள் கேட்டிடவே Maa thikaippaay aval kaettidavae ரட்சகர் தரிசனம் கண்டு முன்னோடி Ratchakar tharisanam kanndu munnoti ரபூனி என்றழைத்தான் Rapooni entalaiththaan பயந்திடவே சீஷர்களே Payanthidavae seesharkalae பூட்டின உள்ளறை தங்கினரே Poottina ullarai thanginarae மெய்ச் சமாதானத்தின் வாக்குகள் கூறி Meych samaathaanaththin vaakkukal koori மேசியா வாழ்த்தி சென்றார். Maesiyaa vaalththi sentar.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum