🏠 Lyrics Chords Bible

Karthar Thuyar Dhoniyai - கர்த்தர் துயர் தொனியாய்

கர்த்தர் துயர் தொனியாய்

கர்த்தர் துயர் தொனியாய்
கதறி முகங்கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்தில்
இதயம் நொறுங்கி ஜெபித்தார்

1. மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தோன்றிடவே
தருணம் நெருங்க ஒப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர்

2. துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே – கர்த்தர்

3. பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர்

4. திறந்த கெத்சமெனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ – கர்த்தர்

5. பரமன் ஜெப சத்தமே
பூங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர்

6. இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப் பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர்

Karthar Thuyar Dhoniyai Lyrics in English

Karththar thuyar thoniyaay Kathari mukangavilnthae Irul soolntha thottaththil Ithayam noraுngi jepiththaar 1. Maranaththin viyaakulamo Manithar thunnai illaiyo Thaeva thoothan thontidavae Tharunam nerunga oppataiththaar Thunpa sumai sumanthaar – Karththar 2. Thukkaththaal tham seesharkalae Thalai saayththu thoonginaarae Thammai moovar kaividavae Thooramaay kadanthae thikilatainthaar Thannanthanimaiyilae – Karththar 3. Pithaavae ippaaththiraththin Panginai naan aettaுkkonntaen Aakattum umathu siththam Athu neengidumo enturaiththaar Aa! Iraththa vaervaiyudan – Karththar 4. Thirantha kethsamenaeyil Thunninthu vantha pakainjan Enna thurokam seythitinum Enthan sinaekithanae entalaiththaar Enna maa anpithuvo – Karththar 5. Paraman jepa saththamae Poongaavinil kaetkirathae Perumoochchudan alaikkum Avarotinnainthae kannnneerudan Aaviyudan jepippaen – Karththar 6. Yesu thaangina thunpangal Ennaith thaanntiyae sellaathae Enakkum athil pangunntae Siluvai maranap paadukalaal Seeyonil sernthiduvaen – Karththar

PowerPoint Presentation Slides for the song Karthar Thuyar Dhoniyai

by clicking the fullscreen button in the Top left. Or you can download Karthar Thuyar Dhoniyai PPT

கர்த்தர் துயர் தொனியாய் Karththar thuyar thoniyaay கதறி முகங்கவிழ்ந்தே Kathari mukangavilnthae இருள் சூழ்ந்த தோட்டத்தில் Irul soolntha thottaththil இதயம் நொறுங்கி ஜெபித்தார் Ithayam noraுngi jepiththaar 1. மரணத்தின் வியாகுலமோ 1. Maranaththin viyaakulamo மனிதர் துணை இல்லையோ Manithar thunnai illaiyo தேவ தூதன் தோன்றிடவே Thaeva thoothan thontidavae தருணம் நெருங்க ஒப்படைத்தார் Tharunam nerunga oppataiththaar துன்ப சுமை சுமந்தார் – கர்த்தர் Thunpa sumai sumanthaar – Karththar 2. துக்கத்தால் தம் சீஷர்களே 2. Thukkaththaal tham seesharkalae தலை சாய்த்து தூங்கினாரே Thalai saayththu thoonginaarae தம்மை மூவர் கைவிடவே Thammai moovar kaividavae தூரமாய் கடந்தே திகிலடைந்தார் Thooramaay kadanthae thikilatainthaar தன்னந்தனிமையிலே – கர்த்தர் Thannanthanimaiyilae – Karththar 3. பிதாவே இப்பாத்திரத்தின் 3. Pithaavae ippaaththiraththin பங்கினை நான் ஏற்றுக்கொண்டேன் Panginai naan aettaுkkonntaen ஆகட்டும் உமது சித்தம் Aakattum umathu siththam அது நீங்கிடுமோ என்றுரைத்தார் Athu neengidumo enturaiththaar ஆ! இரத்த வேர்வையுடன் – கர்த்தர் Aa! Iraththa vaervaiyudan – Karththar 4. திறந்த கெத்சமெனேயில் 4. Thirantha kethsamenaeyil துணிந்து வந்த பகைஞன் Thunninthu vantha pakainjan என்ன துரோகம் செய்திடினும் Enna thurokam seythitinum எந்தன் சிநேகிதனே என்றழைத்தார் Enthan sinaekithanae entalaiththaar என்ன மா அன்பிதுவோ – கர்த்தர் Enna maa anpithuvo – Karththar 5. பரமன் ஜெப சத்தமே 5. Paraman jepa saththamae பூங்காவினில் கேட்கிறதே Poongaavinil kaetkirathae பெருமூச்சுடன் அழைக்கும் Perumoochchudan alaikkum அவரோடிணைந்தே கண்ணீருடன் Avarotinnainthae kannnneerudan ஆவியுடன் ஜெபிப்பேன் – கர்த்தர் Aaviyudan jepippaen – Karththar 6. இயேசு தாங்கின துன்பங்கள் 6. Yesu thaangina thunpangal என்னைத் தாண்டியே செல்லாதே Ennaith thaanntiyae sellaathae எனக்கும் அதில் பங்குண்டே Enakkum athil pangunntae சிலுவை மரணப் பாடுகளால் Siluvai maranap paadukalaal சீயோனில் சேர்ந்திடுவேன் – கர்த்தர் Seeyonil sernthiduvaen – Karththar

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum