🏠 Lyrics Chords Bible

Karthar Nam Veettinai - கர்த்தர் நம் வீட்டினை

கர்த்தர் நம் வீட்டினை

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல்
கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே.
கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில்
காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே.

2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே
மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும்
வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன்
கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில்.

3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின்
கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம்.
வாலிப குமரரும் வலியர் கையம்புகள்
பல வானம்பராத்தூணி பண்புடன் நிறையுமே.

4. பலமுளான் எவனும் பாக்யவான்,
ஒலிமுக வாசலில் வலிமையுடனின்று
பகைவரைக் கண்டுமே பயமெதுமின்றியே
பலபல பேசுவான் பாரினிலே யென்றும்.

கர்த்தர் நம் வீட்டினை - Karthar Nam Veettinai Lyrics in English

1. Karththar nam veettinaik kattuthalillaiyael Kattum nam muyarsikal katithu veennaakumae. Karththar nam nakarinaik kaavaa thirunthitil Kaavalar kadumpanni kannviliththum veennee. 2. Kaalai kann viliththida vaelaiyil thariththumae Maalai mattum tholil seelamudanae seythum Varuththaththin appamae varum viruthaappalan Karththar tham anparuk karuluvaar arunthuyil. 3. Karththarin suthanthiram pillaikalae, thaayin Karppaththin kanikalum kadavulin seyalkalaam. Vaalipa kumararum valiyar kaiyampukal Pala vaanamparaaththoonni pannpudan niraiyumae. 4. Palamulaan evanum paakyavaan, Olimuka vaasalil valimaiyudanintu Pakaivaraik kanndumae payamethumintiyae Palapala paesuvaan paarinilae yentum.

PowerPoint Presentation Slides for the song கர்த்தர் நம் வீட்டினை - Karthar Nam Veettinai

by clicking the fullscreen button in the Top left. Or you can download கர்த்தர் நம் வீட்டினை - Karthar Nam Veettinai PPT Karthar Nam Veettinai PPT

1. கர்த்தர் நம் வீட்டினைக் கட்டுதலில்லையேல் 1. Karththar nam veettinaik kattuthalillaiyael கட்டும் நம் முயற்சிகள் கடிது வீணாகுமே. Kattum nam muyarsikal katithu veennaakumae. கர்த்தர் நம் நகரினைக் காவா திருந்திடில் Karththar nam nakarinaik kaavaa thirunthitil காவலர் கடும்பணி கண்விழித்தும் வீணே. Kaavalar kadumpanni kannviliththum veennee. 2. காலை கண் விழித்திட வேலையில் தரித்துமே 2. Kaalai kann viliththida vaelaiyil thariththumae மாலை மட்டும் தொழில் சீலமுடனே செய்தும் Maalai mattum tholil seelamudanae seythum வருத்தத்தின் அப்பமே வரும் விருதாப்பலன் Varuththaththin appamae varum viruthaappalan கர்த்தர் தம் அன்பருக் கருளுவார் அருந்துயில். Karththar tham anparuk karuluvaar arunthuyil. 3. கர்த்தரின் சுதந்திரம் பிள்ளைகளே, தாயின் 3. Karththarin suthanthiram pillaikalae, thaayin கர்ப்பத்தின் கனிகளும் கடவுளின் செயல்களாம். Karppaththin kanikalum kadavulin seyalkalaam. வாலிப குமரரும் வலியர் கையம்புகள் Vaalipa kumararum valiyar kaiyampukal பல வானம்பராத்தூணி பண்புடன் நிறையுமே. Pala vaanamparaaththoonni pannpudan niraiyumae. 4. பலமுளான் எவனும் பாக்யவான், 4. Palamulaan evanum paakyavaan, ஒலிமுக வாசலில் வலிமையுடனின்று Olimuka vaasalil valimaiyudanintu பகைவரைக் கண்டுமே பயமெதுமின்றியே Pakaivaraik kanndumae payamethumintiyae பலபல பேசுவான் பாரினிலே யென்றும். Palapala paesuvaan paarinilae yentum.

Related

  1. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  2. Mulu Ullathal Ummai Thuthipaen
  3. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  4. Thooya Aaviya Ootrungappa
  5. Yesu Inbamaanavar Yesu
  6. Ungka Nesam Periyathu
  7. Belamalithemai Puthu Vazhikalil
  8. Varam Thara Vaa Manuvaelaa
  9. Thinam Thinam Nam Devanaiyae
  10. Sorndhu Pogadhae Manamae
  11. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  12. Um Anbai Pol Engu
  13. Christmas Kondattam – Yesu Pirantharae
  14. Balamaaga Roobikkapatta
  15. Um Sitham Seiyum